Sunday, November 29

Blog

LYRICIST VAIRAMUTHU VISITS THE SHOOTING SETS OF UDHAYANIDHI STALIN’S KANNE KALAIMAANE

LYRICIST VAIRAMUTHU VISITS THE SHOOTING SETS OF UDHAYANIDHI STALIN’S KANNE KALAIMAANE

News
Sometimes, certain presence itself becomes an ornamental adornment for few movies. Such could be the ever cherishing involvement of Lyricist Vairamuthu upon Seenu Ramasamy films. The legendary lyricist shares an unconditional bonding with the filmmaker that he visits the shooting sets of his movies frequently. In fact, their combinations have always streaked an unbreakable series of National recognitions. The phenomenal instance has occurred again with Vairamuthu visiting the sets of Seenu Ramasamy’s Kanne Kalaimaane. The film featuring Udhayanidhi Stalin and Tamannaah in lead roles started rolling before few weeks.    With the shoot happening full swing across the backdrops of Vaadi Patti, Vairamuthu wowed the entire team with his surprise visit.    Much exhilarated over his presence,...
தமிழக தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்ட  ‘மனுசனா நீ’  திருட்டு விசிடி!

தமிழக தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்ட ‘மனுசனா நீ’ திருட்டு விசிடி!

News
ஊடக நண்பர்களுக்கு வணக்கம்! எனது படம் 'மனுசனா நீ' கடந்த வாரம் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவரக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு உரிமை, மற்ற மாநிலங்களில் திரையிட உரிமை என்று எதுவும் கொடுக்காமல் தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் மட்டும் வெளியிட்டேன். ஆனாலும் தியேட்டரில் கேமரா வைத்து எடுத்து நெட்டில் திருட்டுத்தனமாக வலையேற்றி விட்டனர். ஃபாரன்சிக் வாட்டர்மார்க் கொண்டு எந்தத் தியேட்டர், எத்தனை மணிக்கு திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் வெகு விரைவில் கிடைக்கும். கிடைத்தவுடன் அந்தத் தியேட்டர்மேல் போலீஸில் புகார் கொடுக்கவும், வழக்குத் தொடுக்கவும், முதல் அமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்து இடங்களிலும் மனு அளிக்க உள்ளேன். இந்த திருட்டு தனமான டிஜிட்டல் வெளியீட்டினால் ஆண்டிற்கு 500  முதல் 600 கோடி வரை தமிழ் சினிம...

PRESS RELEASE FROM RAJINI MAKKAL MANDRAM

News
கடந்த 21.02.2018 புதன்கிழமை, ராகவேந்திராமண்டபத்தில்  நடைபெற்ற விழுப்புரம்மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஆலோசனை கூட்டத்தில், விழுப்புரம் மாவட்ட அமைப்பு மற்றும் அதில் உள்ள கணை, ஒலக்கூர், வானூர், திருவெண்ணைநல்லூர், மேல்மலையனூர், கள்ளக்குறிச்சி, திருநாவலூர்,மயிலம், விக்கிரவாண்டி, வல்லம், கோலியனூர், தியாகதுர்கம், கண்டமங்கலம், மரக்காணம் ஒன்றியங்களின் அமைப்புகள் மற்றும் திண்டிவனம் ,கள்ளக்குறிச்சி ,விழுப்புரம் நகரங்களின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன்மேற்கூறியபொறுப்புகளுக்குஅறிவிக்கின்றோம். விழுப்புரம் மாவட்டம்  செயல...
ஸ்ரீ பி.நாகி ரெட்டி தபால் முத்திரை மற்றும் புத்தக வெளியீட்டு விழா !

ஸ்ரீ பி.நாகி ரெட்டி தபால் முத்திரை மற்றும் புத்தக வெளியீட்டு விழா !

News
 இன்று விஜயா குழும மருத்துவமனைகள் மற்றும் (விஜயா மருத்துவ பிரிவு & கல்வி அறக்கட்டளை) சார்பில் ஒரு மிக பிரம்மாண்டமான விழா  நடத்தப்பட்டது.இந்த விழாவில் இந்தியாவின் துணை ஜனாதிபதி மரியாதைக்குரிய ஸ்ரீ எம்.வெங்கையா நாயுடு,தமிழ்நாட்டின் ஆளுநர் மரியாதைக்குரிய திரு.பன்வரிலால் ப்ரோஹிட் அவர்கள் முன்னிலையில் ஸ்ரீ பி.நாகி ரெட்டி அவர்களின் தபால் முத்திரை வெளியிடப்பட்டது.இந்த மாபெரும் விழாவில் சுகாதார துறை மற்றும் சினிமா துறையின் பல மூத்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.மேலும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீ பி.நாகி ரெட்டி அவர்களை பற்றிய புத்தகமும் வெளியிடப்பட்டது. தபால் முத்திரை இந்தியாவின் துணை ஜனாதிபதி  மரியாதைக்குரிய ஸ்ரீ எம்.வெங்கய்யா நாயுடு அவர்களால் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டின் ஆளுநர் மரியாதைக்குரிய திரு. பன்வரிலால் ப்ரோஹிட் அவர்கள்  'தி  லெஜண்ட் - ஸ்ரீ B .நாகி ரெட்டி' என்ற புத்தகத்தை வெளியிட்...
GM brings the ultimate luxury experience ever

GM brings the ultimate luxury experience ever

News
GM Modular, one of the fastest growing switches and home automation company in India takes you through an experience of a better world. GM Modular is a leading switch manufacturing company for years together and proudly believes in constant innovation. Get ready to explore a fascinating new world of GM at JITO CONNECT 2018, Chennai. The exhibit where GM will showcase the latest award winning designs in products and accessories that have set a new trend. Innovative world-class products like smart switches, soft and feather touch switches, remote control switches, Wi-Fi switches, Hi-end automation system, Bluetooth entertainment products like i-Dock, and more will steal the show. Not to forget their enormous LED range of lighting that has the finest eco-friendly and energy saving LED ligh...
கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !

கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !

News
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி  மீனவ மக்களுக்கு உதவிய தளபதி  விஜய் ரசிகர்கள் ! தென்னிந்திய சினிமாவில் முன்னிலை நடிகரான தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். தளபதி விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். தற்ப்போது கன்னியாகுமரி விஜய் ரசிகர்கள் (ACTOR VIJAY  ONLINE WELFARE CLUB ) என்ற நற்பணி இயக்கத்தின் கீழ் புயல் ,வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட குமரி மீனவ மக்கள் குடும்பத்தினர்களுக்கு ஒரு மாதத்திர்ற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளனர்....
CLOSE
CLOSE