Sunday, November 29

Blog

Koottali Movie Stills & Cast Crew

Koottali Movie Stills & Cast Crew

Photos
SP Pixels   Koottali   Cast:   Sathish (Hero) Krisha Kurup (Heroine) Kalayan Master Arul Doss UB Maheswaren Appukutti Kalaiarasan Anburaj Nandakumar   Crew:   Producer: P. Perumalsamy, S.Sureshbabu Director: SK Madhi Cinematography: Suresh Natarajan Music: Britto Michael Art Director: V.Sivakumar Lyrics: Viveka, Ekadesi, Kurunchi Prabha Editor: Prashanth Tamilmani Production Manager: R Krishnapandian PRO: Nikkil  
விவாசாயி வேடத்தில் கார்த்தி நடிக்கும் “ கடைக்குட்டி சிங்கம் “

விவாசாயி வேடத்தில் கார்த்தி நடிக்கும் “ கடைக்குட்டி சிங்கம் “

News
2D Entertainment நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. முதல் முறையாக அண்ணன் சூர்யா தயாரிக்க தம்பி கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ் , கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா ,யுவராணி , தீபா , ஜீவிதா , இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர். படத்துக்கு இசை D.இமான் , ஒளிப்பதிவு R.வேல்ராஜ் , கலை வீரசமர் , இணை தயாரிப்பு ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன். படத்தில் கார்த்தி மாதம் 1½லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார். எப்படி Engineer , Doctor என்று எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமையாக சொல்லிக்கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை...
அம்பத்தூர் கோயிலில் சாய்பாபா சிலை திறப்பு

அம்பத்தூர் கோயிலில் சாய்பாபா சிலை திறப்பு

News
உலகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படும் ஶ்ரீ ராகவேந்திரரின் பிறந்த நாளான இன்று சீரடி சாய்பாபா சிலையை அம்பத்தூரில் உள்ள ராகவேந்திரர் கோயிலில் நிறுவி பிரதிஷ்டை செய்கிறார்...  இரண்டு குருக்களான ஶ்ரீ ராகவேந்தரும்  சீரடிபாபா வும் ஒரே இடத்தில் இருப்பது மாதிரியான ஒரு கோயிலை அமைக்க வேண்டும் எனது நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது...ராஜஸ்தானில் ஆர்டர் கொடுத்து 5 அடி உயர சிலையை தயார் செய்து வரவழைத்து இன்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை பிரதிஷ்டை செய்து சிறப்பு  பூஜை செய்கிறார் லாரன்ஸ்.....
Play Button Short Film Festival 2018

Play Button Short Film Festival 2018

News
First Edition of "Play Button Short Film Festival 2018" Organized by Indo-Russian Cinemas In Association with the Russian Center of Science and Culture.  This is a Film Festival where the Winner is Decided by the People through Voting System and we have started Inviting Entries for the Same. Send your Short Films by Visiting the Link: www.playbutton.in Kindly find Attached the Press Release, Posters and Rules and Regulations for the same. Festival Date: May 3rd and 4th Venue: Russian Center of Science and Culture, Chennai Viewing and Voting: March 25th to April 25th Entries Open: Feb 23rd to March 23rd. Start Sending your Films Now !!! ENTRY GUIDELINES:___________________________ * Maker/Director should not be more than 35 years of age * Running Time: 30 minutes ...

PRESS RELEASE FROM RAJINI MAKKAL MANDRAM

News
கடந்த 20.02.2018 செவ்வாய்க்கிழமை, ராகவேந்திரா மண்டபத்தில்  நடைபெற்ற காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஆலோசனை கூட்டத்தில்,  காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், லத்தூர், அச்சரப்பாக்கம், திருப்போருர், ஸ்ரீபெருமந்தூர், சித்தாமூர், மதுராந்தகம் ஒன்றியங்களின் அமைப்புகள் மற்றும் அனகாபுத்தூர், பல்லாவரம், காஞ்சிபுரம், மறைமலைநகர், செம்பாக்கம், செங்கல்பட்டு, பம்மல், மதுராந்தகம் நகரங்களின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன்  பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்கூறிய பொறுப்புகளுக...
பதுங்கி பாயனும் தல இசைவெளியீட்டுவிழா

பதுங்கி பாயனும் தல இசைவெளியீட்டுவிழா

News
மீடியாபேஷன்புரொடக்சன்ஸ்என்றபடநிறுவனம்மூலம்ஆமீனாஹுசைன்தயாரிக்கும்புதியபடம் “பதுங்கிபாயனும்தல” இந்தபடம்முழுக்கமுழுக்ககாமெடிக்குமுக்கியத்துவம்கொடுத்துஉருவாகிஇருக்கிறது .படத்தின்அறிமுகஇயக்குனர்S.P.மோசஸ்முத்துப்பாண்டிஅவர்கள்இயக்குனர்S.A.சந்திரசேகர்அவர்களிடம்இணைஇயக்குனராகவும்இயக்குனர்சீமான்அவர்களிடம்உதவிஇயக்குனராகவும்பணிபுரிந்துள்ளார் .இந்தபடத்தில்பர்மாமைக்கேல்நாயகனாகநடித்துள்ளார் .இவர்களுடன்முக்கியகதாபாத்திரத்தில்வேலராமமூர்த்திநடிக்க ,சிங்கப்பூர்தீபன்,ராகுல்தாத்தா ,சிங்கம்புலி, மூவரும்காமெடியில்கலக்க ,RNR மனோகர், M.S.பாஸ்கர்இருவரும்காமெடிகலந்தவில்லன்கதாபாத்திரத்தில்நடித்துஇருக்கிறார்கள். இந்தபடத்தின்மொத்தசெட்யூல்  53நாட்கள் ,ஆனால் 45 நாட்களில்படத்தைமுடித்துதயாரிப்பாளரின்பாராட்டைபெற்றுள்ளார்இயக்குனர்S.P.மோசஸ்முத்துப்பாண்டி . குழந்தைகள் ,குடும்பத்தோடுஅமர்ந்துவயிறுகுலுங்கசிரித்துரசிக்கும்படியாக...
தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி !

தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி !

News
தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று.    ஏரி குளங்கள் மாயமாவதும்,  நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”.   “காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர். அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை” என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் “கேணி” திரைப்படம் வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகிறது.   இப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரத...

PRESS RELEASE FROM RAJINI MAKKAL MANDRAM FOR THE STATE OF PUDUCHERRY

News
கடந்த திங்களன்று, (19.02.2018)நடைபெற்ற புதுச்சேரி மாநில ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில் அதன் மாநில நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மாநில அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநில நிர்வாகிகளாக கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் அறிவிக்கின்றோம். மாநில பொறுப்பாளர் ரஜினி சங்கர் மாநில செயலாளர் பிரபாகர் மாநில இணைச் செயலாளர் ஜோதி மாநில துணைச் செயலாளர்கள் யுவராஜ் காத்தவராயன் நெப்போலியன் மாநில இளைஞர் அணிச்செயலாளர் காமராஜ் மாநில செய்தித் தொடர்பாளர் தாரகை ராஜா மேலே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அனைத்து மக்கள் மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். (V.M சுதாகர்)    நிர்...
CLOSE
CLOSE