Sunday, November 29

Blog

400 கும் அதிகமான திரையரங்குகளில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’

400 கும் அதிகமான திரையரங்குகளில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’

News
தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது 'கிளாப்போர்ட் தயாரிப்பு நிறுவனம்'. இந்த நிறுவனத்தின் நிறுவனரான வி சத்யமூர்த்தி, தற்போது விஜய்சேதுபதி - கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள  'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை தமிழகமெங்கும் 400 கும் அதிகமான திரையரங்குகளில், வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடுகிறார். "இது வரை நான்   'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'  படத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் எனக்கு விஜய் சேதுபதி சார் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமின்றி, விஜய்சேதுபதி - கெளதம் கார்த்திக் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என்று முழுமையாக நம்புகிறேன்.   'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'  படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பதிக்க இருக்கிறார் இயக்குநர...
“மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் – இயக்குநர் P.G. முத்தையா.

“மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் – இயக்குநர் P.G. முத்தையா.

News
நான் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளேன். முதலில் ஓரு படம் இயக்க வேண்டும் என்று எண்ணிய போது நமக்கு தெரிந்த அல்லது நமது வாழ்கையில் இருந்து எடுத்தால் சரியாக இருக்கும் என்பதால் தான் “மதுரவீரன்” கதை உருவானது. இப்படம் ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்ல அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே திரைக்கதை அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இப்படத்தில் ஹீரோ என்றால் நல்லது மட்டுமே செய்வது போன்றும் வில்லன் என்றால் கெட்டது மட்டுமே செய்வது போன்றும் காட்சிகள் படத்தில் இல்லை. இப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் சராசரி மனிதர்களைப் போலவே இருக்கும். அனைத்து கதாபாத்திரங்களின் பின்னணியிலும் ஓரு நியாயமான காரணங்களுக்காக குரல் கொடுக்கும் காட்சிகள் தான் உண்டு. படத்தை பார்க்கும்போது அவரவர்கள் முன்வைக்கும் காரணங்களும் , வாதங்களும் நியாயமானதாக  இருக்கும். இப்படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சிய...
‘வீராபுரம்’ படத்தின் துவக்க விழா

‘வீராபுரம்’ படத்தின் துவக்க விழா

News
​'அங்காடி தெரு' மகேஷ் நாயகனாகவும். புதுமுகம் அமிர்தா நாயகியாகவும் நடிக்கும் படம் 'வீராபுரம்'. இந்த படத்தின் துவக்க விழா ஏ வி எம் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.இப்படத்தை  செந்தில் குமார் இயக்குகிறார்.  ஸ்ரீ வைசாலி மூவி மேக்கேர்ஸ்  சார்பில் குணசேகர் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு : செல்வமணி இசை : ரித்தேஷ் மற்றும் ஸ்ரீதர் எடிட்டிங் : கணேஷ் ​...
சிறிய படங்களுக்கு உதவ முன்வரும்  “மனுசனா நீ” பட நிறுவனம்!

சிறிய படங்களுக்கு உதவ முன்வரும் “மனுசனா நீ” பட நிறுவனம்!

News
H3 சினிமாஸ்” நிறுவனம் தயாரிப்பில் கஸாலி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியுள்ள படம் “மனுசனா நீ”.           பிப்ரவரி வெளியீடாக வரவுள்ள “மனுசனா நீ” படத்தின் பெயரே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது. “மனுசனா நீ” படத்தின் போஸ்டரை பார்ப்பவர்கள் அனைவருமே, அதைப்பற்றிப்  பேசாமல் கடந்து செல்வதில்லை. பொய், பித்தலாட்டங்கள், கோடிக்கணக்கில் கொள்ளை எல்லா தொழிலிலும், துறையிலும் இருக்கும். அப்படி மக்கள் வாழ்க்கையோடு தினசரி தொடர்புடைய ஒரு துறையில் பணத்திற்காக நடக்கும் அநீதியைப் பற்றிப் பேசும் படமாக உருவாகியுள்ளது “மனுசனா நீ”.           துபாயில் பிஸினெஸ் செய்து அனுபவமுள்ள கஸாலி, சினிமா மீதிருந்த நீண்ட காதலால் தனது முதல் திரைப்படத்தை இயக்கும்போது பலவிதமான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்தித்தார். தயாரிப்பு, படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்சன், வெளியீடு என எல்லாத்துறைகளில் உள்ள பிரச்சி...
CLOSE
CLOSE