Sunday, November 29

Blog

மன்னர் வகையறா – விமர்சனம்

மன்னர் வகையறா – விமர்சனம்

Reviews
குடும்பத்தில் ஏற்படும் உறவுச் சிக்கல்களையும், உரசல்களையும் நகைச்சுவை கலந்து தனக்கே உரிய பாணியில் மன்னர் வகையறா படத்தில் படைத்திருக்கிறார் இயக்குநர் பூபதி பாண்டியன். சட்டக்கல்லூரியில் பயின்று தேர்வு எழுதிவிட்டு வரும் விமல், கண்டிப்பாக தேறிவிடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் அவரது மாமாவான ரோபோ சங்கர். ஆனால் தேர்வில் தோல்வியடையும் விமல் மாமா உதவியுடன் நாயகி கயல் ஆனந்தியின் பின்னே சுற்றித் திரிகிறார். ஆனந்தியும் விமலைக் காதலிக்க ஆரம்பிக்கும்போது ஒரு சிக்கல் வருகிறது. விமலின் அண்ணன் கார்த்திக் திடீரென விஷம் அருந்த அவரைக் காப்பாற்றும்போதுதான் விமலுக்கு விஷயம் தெரிய வருகிறது. தான் காதலித்த் பெண்ணுக்கு திருமணம் நடக்கவிருப்பதால், காதல் தோல்வியால் தான் விஷமருந்தியதாகத் தெரிவிக்கிறார் கார்த்திக். அண்ணனை அவரது காதலியுடன் சேர்த்து வைப்பதற்காக, திருமண மண்டபத்துக்கே சென்று வருங்கால அண்ணியை...
9th NTFF 2018 Official selections and winners of Tamilar Awards

9th NTFF 2018 Official selections and winners of Tamilar Awards

News
2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நோர்வே தமிழ் திரைப்பட விழா படிப் படியாக வளர்ச்சியடைந்து 9 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம்  திகதி முதல் 29 ஆம் திகதி வரை நோர்வே தமிழ் திரைப்பட விழா மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கின்றது. 2011 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் பல பிரிவுகளில் "தமிழர் விருது " வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் நாட்டில் இருந்து 2017 ஆண்டு வெளியான முழுநீளத் திரைப்படங்களுக்கான திரையிடல் தேர்வும், வெற்றி பெற்ற படங்களின் விபரங்களும் நடுவார்களால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான 200 தமிழ் திரைப்படங்களில் இருந்து 20 படங்கள் நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது. அறம் திரைப்படம் சிறந்த படமாகவும், கோபி நைனார் சிறந்த இயக்குனராகவும், நடிகர் ரா.மாதவன் சிறந்த நடிகராவும், அதிதி பாலன் சிறந்த நடிகையாகவும் தேர்வு செய...
கதிர்  – சிருஷ்டி டாங்கே நடிக்கும்  “ சத்ரு “

கதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ சத்ரு “

News
  ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பில்   ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன்  ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “ இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.      ஒளிப்பதிவு   -   மகேஷ் முத்துசாமி இசை  -  அம்ரிஷ் பாடல்கள்   -  கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ எடிட்டிங்   -  பிரசன்னா.ஜி.கே கலை  -  ராஜா மோகன் ஸ்டன்ட்   -  விக்கி கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  நவீன் நஞ்சுண்டான்   இந்த படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்... இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்க...
2Point0 Teaser releasing very soon ! important update

2Point0 Teaser releasing very soon ! important update

News
2010 ஆண்டு வெளிவந்த எந்திரன் திரைப்பபடமானது மாபெரும் வெற்றியடைந்து கோடிக்கணக்கில் வசூலை பெற்றது. பிறகு அதற்க்கான இரண்டாம் பாகமாக 2.O படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு சமீபத்தில் அப்படத்தின் 3D மேக்கிங் வீடியோ ரிலீஸ் ஆனது. பிறகு டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று அனைவராலும் எதிர்ப்பார்க்கப் பட்டது. தற்ப்போது இயக்குனர் சங்கர் ஓர் முக்கிய அப்டேட்டை தெரிவித்துள்ளார். “அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2.0 படத்தின் டீசர் பணிகள் நடைபெற்று வருகிறது. 2.0 படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று “இயக்குநர் ஷங்கர் சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.    ...
CLOSE
CLOSE