Sunday, November 29

Blog

பத்மவிபூஷண்  விருதுக்கு  இளையராஜாவால் கௌரவம்

பத்மவிபூஷண் விருதுக்கு இளையராஜாவால் கௌரவம்

News
 பாரத ரத்னாவுக்கு அடுத்த பெரிய விருது பத்மவிபூஷண்.     68 ஆண்டுகளில் 100 பேர் இந்த விருது வாங்கியிருந்தால் அதிகம்.        ராகதேவன் இளையராஜாவுக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இல்லை.       அந்த விருதுக்கு ராஜாவால் கௌரவம் கிடைத்துள்ளது.       பஞ்சு அருணாசலம் அவர்களால் 'அன்னக்கிளி'- படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கிடைத்த புதையல் அவர்.      அப்படத்தின் கதாநாயகனாக  நான் நடித்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.        50-க்கும் மேற்பட்ட எனது படங்களுக்கு இசையமைத்து படங்களின் வெற்றிக்கு ஆணிவேராக இருந்திருக்கிறார் .       எனது 100-வது படம் 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி '-' சிந்துபைரவி '- படங்களின் வெற்றியில் பெரும் பங்கு அவருடையது.       தன் வாழ்நாளை இசைக்காகவே அர்ப்பணித்த அபூர்வ கலைஞர்.    அவரால் கலையுலகும் தமிழகமும் இந்த விருது மூலம் கௌரவிக்கப் பட்டிருக்கிறது.    எத்தனை விருதுகள்...

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த யுவன் ஷங்கர் ராஜா

News
பிக் பாஸ் புகழ் ஹரீஷ், ரைஸா வில்சன் நடிப்பில் உருவாகும் 'பியார் பிரேம காதல்' படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இளம் இயக்கும் இந்த படத்துக்கு தயாரிப்பாளரான யுவனே இசையமைக்கிறார். காதல் அம்சங்களோடு மிக வேகமாக உருவாகி வரும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து ஒய்எஸ் ஆர் ஃபிலிம்ஸ் மூலம் தயாரிப்பாளராக அடுத்த படத்துக்கும் தயாராகி விட்டார் யுவன் ஷங்கர் ராஜா. முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதி நடிக்க, சீனு ராமசாமி இயக்கத்தில் எமோஷன் மற்றும் டிராமாவாக உருவாகும் மாமனிதன் படத்தை தயாரிக்கிறார். இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தமானது படத்துக்கு மிகப்பெரிய பூஸ்ட்டாக அமைந்துள்ளது. மாமனிதர் மேஸ்ட்ரோ இளையராஜாவுக்கு இந்திய அரசு பத்மவிபூஷன் விருது அறிவித்திருக்கும் இந்த வேளையில் அவர் எங்கள் படத்துக்கு இசையமைக்கிறார் என்பதை அறிவிப்பதில...
Face Of India Album Produced by Prabhu Deva Studios

Face Of India Album Produced by Prabhu Deva Studios

News
எல்லா துறைகளிலும் உலக அளவில் சாதனை படைத்தவர்களை கொண்டுள்ள நாடுதான் நமது இந்தியா. இது போன்ற நமது நாட்டின் ஒரு பொக்கிஷம் தான் பிரபுதேவா. அவரது நடனத்தினாலும் சாதனைகளிலாலும் கடந்த இருபதும் மேற்பட்ட ஆண்டுகளாக நமது நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு முன்னோடியாகவும் ஊந்துதலாகவும் அவர் இருந்து வருகிறார். இந்தியாவின் குடியரசு தினத்தை போற்றும் விதமாக 'Face Of India' என்ற மியூசிக் வீடியோவை வேல்ஸ் யூனிவெர்சிட்டியின் தலைவரும் ,பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான  Dr.K.கணேசனுடன் இணைந்து பிரபுதேவா தயாரித்துள்ளார். நாட்டுப்பற்றை மையமாக வைத்து இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலில் இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களும் மொழிகளிலும் இருக்கும் சிறப்பம்சங் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் போஸ்டர் இன்று வெளியிடப்படவுள்ளது. இப்பாடலின் டீசரை இன்று மாலை 8 மணிக்கு RJ பாலாஜி வெளியிடவுள்ளார்.  வருண், விகாஸ்...
Inauguration Stills of Indo-Russian Cinemas FILM UNION and Film Union Agenda

Inauguration Stills of Indo-Russian Cinemas FILM UNION and Film Union Agenda

Photos
  Indo-Russian Cinemas FILM UNION AGENDA   Indo-Russian Cinemas Film Union will be an Autonomous body for Independent Artists and Film Technicians across South India. The Union will serve as a platform for connecting Independent Artist and Film Technicians with the people by projecting their art works across the globe. The Union will have 3 Wings which will function as per their role respectively. The Executive Committee will act as the major wing where members will be involved in taking decisions and working out strategies through regular monthly meetings. The Organizing committee will be involved in organizing monthly screenings and scheduling them accordingly. There will be a special committee called the Selection Committee which will select films that a...
ஜெயிக்கப்போவது யாரு படத்தின் இசையை  D.இமான் வெளியிட்டார்

ஜெயிக்கப்போவது யாரு படத்தின் இசையை D.இமான் வெளியிட்டார்

News
டிட்டு புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பானுசித்ரா தயாரிக்கும் படம் “ ஜெயிக்கபோவது யாரு “ இந்த படத்தில் சக்திஸ்காட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வந்தனா நடிக்கிறார். மற்றும் ஆர்.பாண்டியராஜன், பவர்ஸ்டார் சீனிவாசன், கோட்டி, சைதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி நாயகனாக நடிக்கிறார் – சக்தி ஸ்காட் இசை   -  சக்திஸ்காட் மற்றும் ஆண்டன் ஜெப்ரின் படம் பற்றி இயக்குனர் சக்தி ஸ்காட் கூறியதாவது... கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட காமெடி படம். பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் அவர் புருஸ்லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐயின்ஸ்டீன், தாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் என பல கெட்டப்களில் காமெடியில் அசத்தியிருகிறார்.   இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெ...
சசிகுமார்  – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் –  2

சசிகுமார் – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் – 2

News
2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில்    "நாடோடிகள் – 2 " உருவாக உள்ளது.  இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில்  அஞ்சலி, பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இசை - ஜஸ்டின் பிரபாகரன் ஒளிப்பதிவு - ஏகாம்பரம் கலை - ஜாக்கி எடிட்டிங் -  ரமேஷ் பாடலாசிரியர் – யுகபாரதி சண்டை பயிற்சி -  திலீப் சுப்புராயன் நடனம் - திணேஷ், ஜானி மக்கள் தொடர்பு - மெளனம் ரவி   தயாரிப்பு மேற்பார்வை - சிவசந...
CLOSE
CLOSE