Sunday, November 29

Blog

தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி

தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி

News
தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர்  மாஸ் ரவி தான் ‘ஸ்கெட்ச் ‘படத்தில் நடித்த போது நடிகர் விக்ரம் தட்டிக் கொடுத்ததாக நடிகர் மாஸ் ரவி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். விக்ரம் நடித்து பொங்கலுக்கு வந்துள்ள படம் ‘ஸ்கெட்ச்.’ இதில் விக்ரமுடன் மோதும் எதிர் தரப்பு அணியில் ஆர்.கே.சுரேஷின் தம்பியாக நடித்துள்ளவர் நடிகர்  மாஸ் ரவி. ஒரு பெரிய நடிகரான விக்ரம் படத்தில் நடித்ததில் தன் மேல் விளம்பர வெளிச்சம் விழுந்துள்ளதாகப் பரவசத்துடன் கூறுகிறார் மாஸ் ரவி. தான் கடந்து வந்த பாதை பற்றி அவர் கூறும் போது, ” எனக்குச் சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் . டி வி யில் கூட ஒரு நாளைக்கு நாலைந்து படம் பார்க்கிற அளவுக்கு மோகம். எங்கள் ஊரிலிருந்து சினிமா தியேட்டருக்கு ஏழெட்டு கி.மீ. போக வேண்டும்.. நான் அந்த தூரத்தை நடந்தே செல்வேன். அப்படி நடந்து சென்றே பல படங்கள் பார்த்திருக்கிறேன். பள்ளியில் எக்ஸாம...
Achamillai Achamillai Audio Launch Stills

Achamillai Achamillai Audio Launch Stills

Photos
Director Ameer Presents ACHAMILLAI ACHAMILLAI CREWS: PRODUCER: AMEER SULTHAN DIRECTOR: MUTHUGOBAL CINEMATOGRAPER: ARUN KUMAR. MUSIC DIRECTOR: VIVURI KUMAR EDITOR: ATHIAPPAN SIVA DIALOGUE: SUNDAR AND INDRAJITH STUNT: SIVA PRAKASH COSTUMER : NATRAJ MAKEUP : ANAND AUDIOGRAPHY : UDAYAKUMAR CAST: AMEER MUTHUGOBAL JAYAPRAKASH CHANDINI HARISH JELHA THARUSHI ARUL DAS MAHESH AND MORE THAN 60 NEW FACE ARTISTE Production Company: Team Work Production House
கமல்ஹாசனுடன் நற்பணி இயக்கத்தினர் சந்திப்பு . . .

கமல்ஹாசனுடன் நற்பணி இயக்கத்தினர் சந்திப்பு . . .

News
  தமிழகம் மற்றும் புதுவை, கர்நாடக மாநில கமல்ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகப் பொறுப்பாளர்கள், இயக்கத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்தனர். வருகிற ஃபெப்ரவரி 21 ஆம் தேதி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் ராமநாதபுரத்தில் துவக்க இருக்கிற புதிய கட்சிக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர். இயக்கத் தலைவர், பொறுப்பாளர்களின் சமூகப் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அரசியலில் புதுப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கும் தலைவரின் பயணத்தில் அனைத்து பகுதிகளிலுமிருந்துக் கலந்து கொள்வோம் என்று பொறுப்பாளர்கள் உறுதியளித்தனர். 37 வருடங்களாக நற்பணி இயக்கத்தின் மூலம் சமூகத் தொண்டாற்றி வரும் இயக்கத் தோழர்கள் அனைவரும் ஃபெப்ரவரி 21 ஆம் தேதிக்காகக் காத்திருக்கின்றனர். முதற்கட்டமாக ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை ...
இயக்குநர் பாரதிராஜா அறிக்கை

இயக்குநர் பாரதிராஜா அறிக்கை

News
என் இனிய தமிழ் மக்களே! தமிழ் இனமும் தமிழ் மொழியும் எங்கே நிற்கிறது?  எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? சிந்திக்க வேண்டிய சூழலிலே  ஒவ்வொரு தமிழனும் இருக்கின்றான். கேரளம், கேரளாவாக இருக்கிறது. கர்நாடகம், கர்நாடகவாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில்தான் எல்லா மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகம் தற்போது பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. சொல்லும் கருத்துக்குத் தடை. எழுதும் எழுத்துக்குத் தடை. பேசும் பேச்சுக்குத் தடை. வாழுகின்ற வாழ்க்கைக்கே தடை என்று தமிழன் தன் தாய் மண்ணிலே அகதிகளாக வாழும் ஒரு நிலை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆண்டாளைப் பற்றிப் பேசிய கவிஞர் வைரமுத்துவை அநாகரிமாகப் பேசிய மதவாதிகளைக் கொஞ்சம் யோசியுங்கள். இன்று தமிழுக்கே தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. குரல் கொடுப்பீர்களா? தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றா...
Yemaali Press Meet Stills

Yemaali Press Meet Stills

Photos
Latha productions   "Yemaali"   Cast:   Samuthirakani Sam Jones Athulya Ravi Roshini Singam puli Bala Saravanan   Crew:   Banner - Latha productions Producer - m. Latha Director - V. Z. Dhorai. Dop's- rathesh Kannan, I. J Pragash. Editor - R. Sudharshan Dialouge - Jayamohan Music -  Sam D raj Art Director -  Arusamy Gereograpgy -  Viji,  sandy Lyrics - Mohan raj, Arun Barathi Executive producer - v. Karthick Pro - Nikkil Design -  Josep Jason  
CLOSE
CLOSE