Sunday, November 29

Blog

மதுரை சுற்று வட்டார பகுதிகளில் “நாடோடிகள் – 2”

News
2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் "நாடோடிகள் - 2" திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில்  அஞ்சலி, பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்... இப்படத்தின் போட்டோ ஷுட் திருவள்ளுவர் அருகே (26/01/18) அன்று நடைபெறுகிறது... இசை  -ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - ஏகாம்பரம், கலை - ஜாக்கி, எடிட்டிங் -  ரமேஷ், பாடலாசிரியர்- யுகபாரதி, சண்டை பயிற்சி- திலீப் சுப்புராயன், நடனம் - திணேஷ், ஜானி, தயாரிப்பு மேற்பார்வை - சிவசந்திரன். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது....
நாகேஷ் திரையரங்கம்

நாகேஷ் திரையரங்கம்

News
  ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின்திரு.இராஜேந்திர எம்.இராஜன்அவர்களின்தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கிகின்னஸ் சாதனைபடைத்தஇசாக்இயக்கியுள்ள திரைப்படம் இது. “நெடுஞ்சாலை”, “மாயா” படப்புகழ் ஆரிகதாநாயகனாகநடிக்கும் இந்த படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படி தான்” படங்களில் நடித்த ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கிறார். காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர்மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறிய இடைவேளைக்குப் பின் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில்எம்.ஜி.ஆர்.லதா வும், நடிகைசித்தாராவும்நடித்திருக்கி றார்கள். நௌஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில்,தேவராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள “நாகேஷ் திரையரங்கம்” வரும்பிப்ரவரி 16 அன்று வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் எண்ணற்ற திகில் படங்களும் பேய் ...
சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தரும் படம் ஹிச்சி

சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தரும் படம் ஹிச்சி

News
ராணி முகர்ஜி தனது ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்த உள்ளார். ராணி ஹிச்சி திரைப்படத்தின் மூலம் சமூகத்திற்க்கு மிகமுக்கிய கருத்தினை தெரிவிக்க உள்ளார்.இப்படத்தின் விளம்பரம் மற்றும் ரிலீஸை 5 மொழிகளில் செய்யது இப்படத்தினை அதிகமாக மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். ராணி முடிந்தவரை ஹிச்சி திரைப்டத்தை அதிக மக்களிடையே கொண்டு செல்ல மராத்தி,பெங்காலி,பஞ்ஞாசாபி,ஹிந்தி மற்றும் போஜ்புரி போன்ற 5 வித்யாசமான மொழிகளில் படத்தினை ரிலீஸ் செய்யவுள்ளார்.மேலும் தொலைக்காட்சி மூலமும் விளம்பரத்தை தொடங்கி இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். "தனக்கு ஹிச்சி திரைப்படத்தின் கதை ஒரு நடிகையாகவும் மற்றும் பொதுமக்கள் நிலையிலும் வைத்து பார்க்கும்போது மிகவும் விரும்ப வைத்துள்ளது.முடிந்தவரை இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல முயற்ச்சிப்பேன் " ராணி கூறியுள்ளார்.ராணி அவர்கள் ஹி...
விஸ்வரூப வளர்ச்சி அடைந்திருக்கும் விஜய் சேதுபதி

விஸ்வரூப வளர்ச்சி அடைந்திருக்கும் விஜய் சேதுபதி

News
7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பத்து சொல்றேன்'. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. எனக்கு பலவீனங்களை கடந்து வருவதற்கு எழுத்தும், பாடல்களும் கிரியா ஊக்கியாக அமைந்தன. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் நல்ல நட்பு அமைந்தது. அப்படி அமைந்த நட்பு தான் இந்த படத்தில் என்னை கொண்டு வந்து சேர்த்தது. அந்த நட்பு பாடலில் பிரதிபலிக்கும். சமூக கோபங்களை பாடல்களில் ஆங்காங்கே தூவியி...
எஸ்.எஸ்.ஆர் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் அறிமுகமாகும் “கருத்துக்களை பதிவு செய்”

எஸ்.எஸ்.ஆர் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் அறிமுகமாகும் “கருத்துக்களை பதிவு செய்”

News
திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் RPM cinemas. ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் களத்தூர் கிராமம், 143 ஆகிய வெளியார் படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது. இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக    “ கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின்  பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.   ஒளிப்பதிவு                      -        மனோகர் இசை                               -       கணே...
100 படங்களுக்கு இசையமைத்ததெல்லாம் சாதனை இல்லை! – டி.இமான் தன்னடக்கம்!

100 படங்களுக்கு இசையமைத்ததெல்லாம் சாதனை இல்லை! – டி.இமான் தன்னடக்கம்!

News
தமிழ் சினிமாவின் நம்பிக்கை இசையமைப்பாளர்களில் ஒருவ  டி. இமான். மெகா பட்ஜெட் படமோ, கொஞ்சூண்டு பட்ஜெட் படமோ இவரது பாடல்களாலேயே  அந்த படத்திற்கு தனி அந்தஸ்து  கிடைத்து விடும். அதே மாதிரி சூப்பர் ஹீரோ, புது முக நடிகர் என்ற பாகுபாடில்லாமல் இவரது இசைப் பணி தொடரும். அதனால்தானோ என்னவோ  குறுகிய காலத்தில் அதிக அளவிலான புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் இவரையே வந்தடைந்திருக்கிறது. ஆம்.. 15 ஆண்டுகள் என்ற அசாதாரணமான இசைப் பயணத்தில் 100 படங்களுக்கு இசை யமைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதிலும் அறிமுகமான தினத்திலிருந்து இன்று வரை எந்த விதமான எதிர்மறை விமர்சனங்களும் சந்திக்காமல், எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செலவதில் மட்டுமே கவனம் செலுத்தியவர்தான்  இசையமைப்பாளர் டி.இமான் தான். இவர் 2002 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன...
‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படக்குழுவினரை ஊக்குவிக்க   வந்த சிவகார்த்திகேயன்

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படக்குழுவினரை ஊக்குவிக்க வந்த சிவகார்த்திகேயன்

News
சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் கலைஞர்களை ஊக்குவித்து வருவது, நம் தமிழ் நட்சத்திர கலைஞர்களின் தனி சிறப்பு. இதற்கு உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் துவங்கி நடைபெற்று வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'  படத்தின் படபிடிப்பிற்கு  வருகை தந்து, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். 'கிளாப்போர்டு' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி சத்யமூர்த்தி தயாரித்து வரும் இரண்டாவது திரைப்படம் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'. நடிகர் - தயாரிப்பாளர்                      வி சத்யமூர்த்தி அவர்களின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'  படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, ஊக்குவித்தது மட்டுமின்றி, படத்தின் இயக்குநர் உட்பட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் 21 வயதிற்குள் இருப்பதை அறிந்து ஆச்சர்யமுற்றார். வி.சத்யமூர்த்தி தயாரித்த...
சோளிங்கரில், ரஜினி மக்கள் மன்றம் ஆலோசனை கூட்டம்

சோளிங்கரில், ரஜினி மக்கள் மன்றம் ஆலோசனை கூட்டம்

News
  வேலூர் மாவட்டம், சோளிங்கரில், ரஜினி மக்கள் மன்றம் சார்பாக சோளிங்கர் தொகுதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, தலைவர் அவர்கள் முதன் முதலாக வேலூருக்கு வருகை தரும் போது சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும், கிராம பஞ்சாயத்துக்களில் நிர்வாகிகள் மூலமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும், அதில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கிட வேண்டும் என்றும், வேலூர் மாவட்டத்தில் 7 லட்சம் பேர் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்கிற இலக்கோடு, ஒவ்வொரு தொகுதிக்கும் 60 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, இதில் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட கிளை மன்ற நிவாகிகள் சுமார் 2500 பேர் பங்கேற்றார்கள், இதில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப...
CLOSE
CLOSE