Monday, November 23

Blog

வில்லன் வேடம்தான் வெளியே தெரிய வைக்கும்  மதுபானக்கடை ரவி

வில்லன் வேடம்தான் வெளியே தெரிய வைக்கும் மதுபானக்கடை ரவி

News
  தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து நல்ல பெயர் வாங்குவது எளிது. குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பேர் வாங்குவது ரொம்பவும் கஷ்டம். அந்த வகையில்; சமீபகாலமாக குணச்சித்திர வேடத்தில் நடித்து கைதட்டல் வாங்கி வருகிறார். ரவி மதுபானக்கடை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்ததால் மதுபானக்கடை ரவி என்றால் கோடம்பாக்கம் முழுக்க தெரிகிறது. ஆரம்பத்தில்  காமதேனு  மசாலா என்ற பெயரில் மசாலா பாக்கெட் தொழிலில் ஈடுபட்டிருந்த ரவி இன்று சினிமாவில் மசாலா காதாபாத்திரங்களில் திறமை காட்டி வருகிறார். சீரியல் முதல் சினிமா வரைக்கும் இரட்டைக்குதிரையில் பறந்து கொண்டிருக்கும் ரவி  சினிமாவில் ஜெயித்த கதையை கூறினார். . ”சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நாடகங்களில் நடித்து வந்தேன் கோமல் சுவாமிநாதன் நாடகங்களில் நடித்து வந்தேன். சங்கீத பைத்தியங்கள், இருட்டில் தேடாதீர்கள், போன்ற நாடகங்கள் முக்கியம...
திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர்  இறைவனடி சேர்ந்தார்.

திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் இறைவனடி சேர்ந்தார்.

News
பல தமிழ், இந்தி, ஆங்கில படங்களை தயாரித்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் அவர்கள் இன்று (30/12/2017) காலை இறைவனடி சேர்ந்தார். தென்னிந்திய திரையுலகில் இருந்து சென்று Indian Summer, Blood Stone, Tropical heat, Inferno, Jungle boy, Provoked போன்ற பல ஹாலிவுட் படங்களைத் தயாரித்தவர். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்த ஆங்கில படமான Blood Stone, ஐஸ்வர்யா ராய் நடித்த ஹாலிவுட் படமான Provoked ஆகிய வெற்றிப்படங்ளை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர தமிழில் வெளிவந்த ஜீன்ஸ், மின்னலே, தாம்தூம், ஆகிய திரைப்படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்தவர். இந்தியில் மாதவன் நடித்த ராம்ஜி லண்டன் வாலே படத்தின் தயாரிப்பாளர்....
முழு திரில்லர் படம்  ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

முழு திரில்லர் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

News
திரில்லர் ஜானர் என்பது சரியான முறையில் உருவாக்கப்படும் போது ரசிகர்களுக்கு ஒரு தலைசிறந்த அனுபவமாக அமையும். அந்த வகையில் ஒரு சிறந்த நடிகரான அருள்நிதி, அவருடைய கதை தேர்வும், கதாபாத்திர தேர்வும் ரசிகர்களாலும், திரைத்துறையிலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவருடைய அடுத்த ரிலீஸான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படமும் முழுக்க முழுக்க திரில்லர் படம். பத்திரிக்கையாளர் பின்னணியிலிருந்து வந்திருக்கும் மாறன் இயக்கியிருக்கிறார். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறார். இரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனர் மாறன் படத்தை பற்றி பேசும்போது, "இந்த மொத்த படத்தின் கதையும் இரவில் நடக்குமாறு திரைக்கதை அமைந்திருக்கிறது.  கால் டாக்ஸி டிரைவரான அருள்நிதி ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்ள, அதை தொடர்ந்து எதிர்பாராத களத்தில் திரைக்கதை பயணிக்கும். அதை தொடர்ந்து நடக்கும் விஷயங்கள், எங்கு போய் முடிகிறது என்பதே...
“இன்னொரு வருத்தப்படாத வாலிபர் சங்கம் மன்னர் வகையறா” –  தயாரிப்பாளர் நம்பிக்கை

“இன்னொரு வருத்தப்படாத வாலிபர் சங்கம் மன்னர் வகையறா” – தயாரிப்பாளர் நம்பிக்கை

News
A3V சினிமாஸ் சார்பில் விமல் தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. கமர்ஷியல் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், இளையலதிலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.   பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி இந்தப்படத்திற்கு ஒளிபதிவு செய்துள்ளனர். ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, தயாரிப்பாளர் சுவாமிநாதன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கலந்...
CLOSE
CLOSE