Sunday, November 29

Blog

முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் ‘பிக் பாஸ்’ ஜூலி.!

முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் ‘பிக் பாஸ்’ ஜூலி.!

News
ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இதனையடுத்து ஜூலி பிரபல  தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது ஜூலி 'K7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு, "இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இந்...
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் என்னுடைய பாத்திரத்துக்கு பெயரே கிடையாது – கீர்த்தி சுரேஷ்

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் என்னுடைய பாத்திரத்துக்கு பெயரே கிடையாது – கீர்த்தி சுரேஷ்

News
தமிழ் சினிமாவில் தற்போது நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். வருகிற பொங்கல் அன்று வெளியாகவுள்ள ஸ்டுடியோ கிரீன் K.E. ஞானவேல் ராஜாவின்  “ தானா சேர்ந்த கூட்டம் “ படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர் தான். தானா சேர்ந்த கூட்டம் படத்தை பற்றியும் , தன்னுடைய கதாபாத்திரம் மற்றும் தன்னோட நடித்த நடிகர்கள் மற்றும் டெக்னிஷியன்ஸ் பற்றியும் கூறுகிறார் கீர்த்தி சுரேஷ். தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நான் பிராமண பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது. நான் ஹுமர் கலந்த சஸ்பன்ஸ் வேடத்தில் நடிக்கிறேன். இயக்குநர் விக்னேஷ் சிவன் கதை சொல்லும் போதே எனக்கு கதையும் என்னுடைய கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.  பள்ளி பருவத்திலேயே நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. என்னுடைய அம்மா சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்துள்ளார். நான் ஸ்கூல் படிக்கும் போது ந...
ராகவா லாரன்ஸின் புத்தாண்டு “அமைதி புரட்சி இன்று முதல் ஆரம்பம்

ராகவா லாரன்ஸின் புத்தாண்டு “அமைதி புரட்சி இன்று முதல் ஆரம்பம்

News
சாதாரன நிலமையில் இருந்து படிப் படியாக உயர்ந்து இன்று நல்ல நிலமையில் உள்ளவர் ராகவா லாரன்ஸ்... உயர்ந்த இடத்திற்கு வந்த உடன் பழைய விஷயங்களை மறந்து போகிறவர்கள் மத்தியில் இவர் வித்தியாசமானவர்.. தான் வளர்ந்த உடன் டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து பத்தாண்டுகள் ஆகிறது.. டிரஸ்ட் ஆரம்பித்ததிலிருந்து ஓவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புது விஷயங்களை அமல் படுத்தி அதை வெற்றி ஆக்கி காட்டுவது லாரன்ஸின் வழக்கம் .. முதலாண்டு ஊனமுற்றோர்களும் ஆட முடியும் என்று அவர்களுக்காக டான்ஸ் பள்ளி ஆரம்பித்தது அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏழை மக்களின் குழ்ந்தைகள் படிக்க... மருத்துவ உதவி என்று வருப்வர்களுக்காக உதவி செய்து இதய அறுவை சிகிச்சை.. விவசாயீகளின் நலன் காத்தல் குடிசை பகுதி மக்களின் குழந்தைகளை தரமான கல்வி கற்க வைப்பது அமரர் அப்துல்கலாம் நினைவாக அறம் செய்ய விரும்பு என்று ஒரு கோடி ரூபாய் செலவு செய்தது ... இப்படி ஒ...
Actor Vasanth Ravi Thanks Letter

Actor Vasanth Ravi Thanks Letter

News
அன்புடையீர் வணக்கம், நான் கதையின் நாயகனாக அறிமுகமான "தரமணி" படத்திற்கு தாங்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி. தரமணி படத்தில் எனது நடிப்பை பாராட்டி முதல் படத்திலேயே ஒரு நல்ல நடிகனாக வலம் வரும் அனைத்து தகுதியும்உள்ளது என நீங்கள் கூறிய வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியும் மேலும் மேலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சிறந்தகதாபத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது. பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களின் இத்தகையஆதரவு எனது கலைப்பயணத்திற்கு ஊன்று கோளாக அமையும் என்பதை உளமாற நம்புகிறேன். என் சினிமா அறிமுகத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்த இயக்குனர் ராம், தயாரிப்பாளர் ஜே.சதிஷ் குமார், உடன் நடித்தநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நலவாழ்த்துக்கள். உங்கள், வசந்த் ரவி  ...
CLOSE
CLOSE