Sunday, November 29

Blog

‘கோலி சோடா 2’ படத்தின்  ‘பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

‘கோலி சோடா 2’ படத்தின் ‘பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

News
ஒரு படம் எந்த வகையை  சேர்ந்தது , அப்படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை பற்றி முதன் முதலில் வெளிபடுத்துவதனாலயே 'பர்ஸ்ட் லுக்' என்ற ஒன்று இன்றைய சினிமாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இயக்குனர் விஜய் மில்டனின் 'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்று அப்படத்தின் Post Production பணிகள் தொடங்கின. தற்பொழுது இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' புத்தாண்டன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த போஸ்ட்டரை நடிகர் கார்த்தி தனது சமூக ஊடக அக்கவுண்டில் வெளியிட்டு ரிலீஸ் செய்யவுள்ளார். கூடிய விரைவில் , இரண்டாவது முறையாக 'கோலி சோடா' என்ற பிராண்ட் தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது . இந்த 'கோலி சோடா 2' படத்தை 'Rough Note' நிறுவனம் தயாரித்துள்ளது....
ஆணழகன் போட்டியில் வென்ற இயக்குநர் !

ஆணழகன் போட்டியில் வென்ற இயக்குநர் !

News
இயக்குநர் ஒருவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்று இருக்கிறார். அவர் பெயர் விஜய் பரமசிவம்.  இவரது  அப்பா ஓர் ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல  'கொலுசு ' என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளரும்  கூட. இரண்டு முதுகலைப் பட்டம் பெற்ற விஜய் பரமசிவம் , யாரிடமும்  உதவியாளராகப்  பணியாற்றவில்லை.   இருபது குறும்படங்கள் இயக்கியிருக்கிறார். இவரது ரூம் நம்பர் 76 திரைப்பட விழாவில் சிறந்த படமாகத் தேர்வானதுடன்  சிறந்த இயக்குநர் விருதையும்  பெற்றுத் தந்தது.  பாலிமர் டிவிக்காக பல நிகழ்ச்சிகளையும்  இயக்கியுள்ளார். ஒய்.ஜி.மகேந்திரன் , நிழல்கள் ரவி நடிப்பில் ' ஒன்பது திருடர்கள் ' என்கிற  ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இவரது இலக்கு திரைப்பட இயக்கம் தான் என்றாலும் அதற்கான தேடல் ஒரு பக்கம் இருந்தாலும் திறமை காட்டும்  வகையில்  வரும் பிற  வாய்ப்புகளையும் பயன்படுத்தத் தவறவில்லை . அவ்வகையில்  இவர் பல நாடுகள...
“  பார்க்கத் தோணுதே “ படத்தை “  பார்க்கத் தோணுதே “

“ பார்க்கத் தோணுதே “ படத்தை “ பார்க்கத் தோணுதே “

News
வாசவி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.k.மாதவன் தயாரிக்கும் படத்திற்கு பார்க்கத் தோனுதே என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ஹர்ஷா கதானாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சாரா நடிக்கிறார் மற்றும் பாண்டு, அப்பு இவர்களுடன் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.  பாடல்கள்     -      ஓஞ்சியப்பன்  ஒளிப்பதிவு           -        G.ரமேஷ் இசை                    -        மனீஷ் எடிட்டிங்               -       லெனின் சந்திரசேகரன் தயாரிப்பு          -       V.k.மாதவன்                                                                                                                                        எழுதி இயக்குகிறார் ஜெய் செந்தில்குமார்                                                                                                                                         படம் பற்றி இயக்குனரிடம் கேட்...
காமெடி கலந்த காதல் படம்  ‘டாவு’

காமெடி கலந்த காதல் படம் ‘டாவு’

News
 'தில்லுக்கு துட்டு' படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை தொட்ட  இயக்குனர் ராம் பாலா நடிகர்  'கயல்' சந்திரனுடன் இணைந்து 'டாவு' படம் பண்ணுவது அனைவரும் அறிந்த செய்தியே. இந்த  காமெடி கலந்த காதல் படத்தில் சந்திரனுக்கு ஜோடியாக ரேபா நடிக்கின்றார். இப்படத்தை 'Two Movie Buffs' நிறுவனம் தயாரிக்கின்றது. 'டாவு' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. எடுத்த காட்சிகளை போட்டு பார்த்த பிறகு  'டாவு' அணி மிகுந்த சந்தோஷமடைந்துள்ளது. இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ரகுநாதன் பேசுகையில் , '' முதல் கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளோம். எங்கள் அணியின் திட்டமிடலும் அதனை சிறப்பாக செயல்படுத்தும் விதமும் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை  எடுத்துள்ள காட்சிகள் அனைத்துமே சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.  அடுத்த கட்ட படப்பிடிப்பை மிகவும் எதிர்நோக்கியுள்ளேன் '' கதாநாயகன...
Passion Studios   “Production No 6 ” 

Passion Studios  “Production No 6 ” 

News
Passion Studios    "Production No 6 "  Cast Prabhu Deva Ramachandran Crew: Produced by Umesh, Sudhan Sundaram, Jayaram, Arun Vaidhyanathan Direction - Akash Sam Cinematographer - Vishnu Ramakrishnan Editor - Satish Suriya Art Director - Arusamy Stylist - Dorothy Jai Stills - R Mano Pro - Nikkil Executive Producer - Pradeep Subramanyan Production Executive - Madras talkies Srithar
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் “கொரில்லா”

சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் “கொரில்லா”

News
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் தான் "கொரில்லா".   ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார். இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக பயிற்சிப்படுத்தப்பட்ட சிம்பன்சீயை வைத்து இப்படம் தயாராகவுள்ளது. இந்த படத்தில் நடிக்கவுள்ள சிம்பன்சீ தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற விலங்குகள் பயிற்சி மையமான ‘சாமுட்’ பயிற்சி மையத்தால் பயிற்றப்பட்டது.    இந்த பயிற்சி மையத்தில் இருந்து பயிற்றப்பட்ட சிம்பன்சீகள்தான் ஹேங்ஹோவர்-2, ப்ளேனட்ஸ் ஆஃப் தீ ஏப்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த சிம்பன்சீகளாகும்.   இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. இத்திரைப்படம் குறித்து இயக்குனர் டான் சேண்டி கூறியதாவது:     “சிம்பன்சீகள் பெரும்பாலும் மிகவும் அறிவுள்ளவ...
புதுமுகங்கள்   ராஜன் தேஜேஸ்வர் –  தருஷி நடிக்கும்  “ செயல் “

புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் “ செயல் “

News
C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம்  “ செயல் “ ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.                                                                                                      ஒளிப்பதிவு  -   V.இளையராஜா / இசை   - சித்தார்த்விபின்                           எடிட்டிங்   -  R.நிர்மல் பாடல்கள்   -  லலிதானந்த், ஜீவன் மயில்                      ஸ்டன்ட்   -  கன்னல் கண்ணன் / நடனம்  -   பாபா பாஸ்கர், ஜானி                                                                                          கலை  -  ஜான் பிரிட்டோ / தயாரிப்ப...
1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த கலகலப்பு 2 படத்தின் டீசர்

1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த கலகலப்பு 2 படத்தின் டீசர்

News
1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்ஃபுல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர் குஷ்பு சுந்தர் தயாரிப்பில் சுந்தர். C இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நடிக்கும் கலகலப்பு -2 2012 ஆம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி ,ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் கலகலப்பு.. முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப்படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது. கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர். C தயாரிக்க அவ்னி மூவி மேக்கரிஸ் சார்பில் குஷ்பு தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முற்று பெற்ற நிலையில், படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். டிசம்பர் 24 ஆம் தேதி இரவு 11 மணிக்கு படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கலர்புல்லான கலக...
CLOSE
CLOSE