Sunday, November 29

Blog

சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு  நான் நல்லது செய்யவேண்டும் – விஷால்

சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் – விஷால்

News
விஷால் நடிப்பில் , விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்புத்திரை. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று  நடைபெற்றது. இதில் நாயகன் விஷால் , நாயகி சமந்தா , இயக்குநர் P.S. மித்ரன் , இயக்குநர் சுசீந்திரன் , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் , தயாரிப்பாளர் 5ஸ்டார் கதிரேசன் , இயக்குநர் திரு , நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விஷால் பேசியது :- இரும்புத்திரை படம் விஷால் பிலிம் பேக்டரியில் தொடங்கி தாமதமாக வெளிவரும் படம். பாண்டிய நாடு தொடங்கி நிறைய படங்களை  தயாரித்துள்ளோம். இரும்புத்திரை முதலில் ஏப்ரல் 14 வெளியிட முடிவு செய்திருந்தோம் ஆனால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடவேண்டிய சூழ்நிலை கட்டாயம் அதனால் படம் வெளி வருவதில் தாமதமானது.  R.K நகர் தேர்தலில் நான் போட்டியிட கூடாது என்று பல்வேறு நபர்கள் வேண்டிக்கொண்டதில் மித்ரனும்...
தாதா 87 படத்தில் பெண்மையை உணர்த்தும் பாடல்

தாதா 87 படத்தில் பெண்மையை உணர்த்தும் பாடல்

News
தாதா 87 (DHA DHA 87) திரைப்படத்தில் ‘வெண்மேகம்’ என்ற பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகர் பிரியங்கா பாடியுள்ளார். இந்தப் பாடலின் வரிகள் இன்றைய பெண்மையின் உண்மைகளை உளவியல் ரீதியாக உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் VIJAY SRI G எழுதியுள்ளார், இசையமைப்பாளர் LEANDER இசையமைக்க, RAJAPANDI ஒளிப்பதிவு செய்துள்ளார். சாருஹாசன், சரோஜா(கீர்த்திசுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் தாதா 87 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை காசிமேட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2018ல் படத்தை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் ‘கலை சினிமாஸ்’ முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7 அன்று படத்தின் 1 ST SINGLE TRACK ஆறடி ஆண்டவன் பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது....
விஷால் பிலிம்  பேக்டரி நிறுவனத்தின் ” இரும்புத்திரை  “படபிடிப்பு நிறைவு பெற்றது.

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் ” இரும்புத்திரை “படபிடிப்பு நிறைவு பெற்றது.

News
விஷால் , சமந்தா நடித்த ரொமாண்டிக் பாடல் காட்சி இன்று படமாக்கப்பட்டது. நடன இயக்குநர் கல்யான் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இத்துடன் இரும்புதிரை திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது .P.S.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. ஒளிப்பதிவு ஜார்ஜ்.C.வில்லியம்ஸ் . படத்தொகுப்பு அன்டனி L ரூபன். இரும்புதிரை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜனவரி 6 அன்று நடைபெறவுள்ளது....
முதியோர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உதவி தொகையே  வழங்கப்பட வேண்டும் – விஷால்

முதியோர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உதவி தொகையே வழங்கப்பட வேண்டும் – விஷால்

News
வறுமை ஒழிப்பு திட்டத்தில் ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கும் உதவித்தொகை திட்டம் முக்கிய இடம் பெறுகிறது. புரட்சித்தலைவி அமரர் ஜெயலலிதா அவர்கள் முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தார். 2011 இல் அவர் ஆட்சியமைத்தபோது 500 ரூபாயாக இருந்த இந்த உதவித்தொகையை ரூபாய் ஆயிரமாக உயர்த்தினார். 2016 இல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு முழுக்க சுமார் 21 லட்சம் முதியோருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுவதை உறுதி செய்தார். ரூபாய் 4 ஆயிரத்து 600 கோடி இந்த திட்டத்துக்காக மட்டும் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு இந்த திட்டம் சரியாக செயல்படுத்தப்படாததால் தமிழ்நாடு முழுக்கவே முதியோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   விதவைகளுக்கு வழங்கப்பட்ட உதவி தொகை கூட முறையாக கிடைக்கவில்லை. பிள்ளைகள் ஆதரவு இல்லாமல் தனியாக வசிக்கும் லட்சக்கணக்கான ஆண...
எம்.ஜி.ஆர் சுடப்பட்ட காட்சி எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்காக படமாக்கப்ப ட்டது

எம்.ஜி.ஆர் சுடப்பட்ட காட்சி எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்காக படமாக்கப்ப ட்டது

News
காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த தமிழக முதலவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது. 1967 ஆம் ஆண்டு தமிழகத்தை அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்திய நிகழ்வு எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதாவால் சுடப்பட்ட சம்பவம். எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்காக அந்த சம்பவம் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டது. மேலும் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி, அன்றைய திரைப்பட இயக்குனர்கள் பி.ஆர்.பந்துலு, கே.சங்கர் ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன. இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆராக சதீஷ், எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், பி.ஆர்.பந்துளுவாக Y.G.மகேந்திரன், ஜானகி அம்மாவாக ரித்விகா, எம்.ஜி.சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, மற்றும் வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை, வசனம் எ...
ஜெய் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும்  ‘பலூன்’

ஜெய் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘பலூன்’

News
சுய விளம்பரங்கள் அவசியம் என கருதப்படும் சினிமாத்துறையில் ஒரு சில நடிகர்களே தாங்கள் பேசுவதை விட தங்கள்  படங்கள் பேசுவதையே விரும்புவார்கள். அப்படியான ஒரு நடிகர் தான் ஜெய். அவரது அடுத்த படமான 'பலூன்' படம் வரும் டிசம்பர் 29 ஆம் தேதி பிரம்மாண்டமாக  ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை சினீஷ் இயக்க, '70mm Entertainment' நிறுவனம் தயாரித்துள்ளது. 'பலூன்' படத்தை ''Auraa Cinemas' தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளது. இப்படத்தில்  இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜெய்க்கு  அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். 'பலூன்' படம் குறித்து ஜெய் பேசுகையில் , '''பலூன்' தான் எனது முதல் திகில் படம். இதற்கு முன்பு நிறைய திகில் படங்களில் நடிக்க எனக்கு  வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவை சுவாரஸ்யமானதாக இல்லாததால் மறுத்துவிட்டேன். இந்த 'பலூன்' பட கதையை இயக்குனர் சினிஷ் என்னிடம் சொன்னபொழுது அது என்னை மிகவும் ஈர்த...
‘மாயநதி’ மாதிரி படங்கள் தான் வருங்கால இந்திய சினிமா

‘மாயநதி’ மாதிரி படங்கள் தான் வருங்கால இந்திய சினிமா

News
ட்ரீம் மில் சினிமாஸ் மற்றும் மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் குருவில்லா தயாரிப்பில் ஆஷிக் அபு இயக்கத்தில், டொவினோ தாமஸ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்திருக்கும் படம் 'மாயநதி'. கிருஸ்துமஸ் வெளியீடாக ரிலீஸ் ஆகியிருக்கும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பற்றிய தகவல்களை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா கூறும் போது, "மாயநதி எங்கள் நிறுவனத்தின் 6வது படம். ஆஷிக் அபுவுடன் இணைந்து படம் தயாரித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கிருஸ்துமஸ் சீசன் என்பதால் தமிழகத்தில் நாங்கள் எதிர்பார்த்த அளவு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சென்னையிலும் கூட 6 திரையரங்குகள் தான் கிடைத்திருக்கின்றன. ஆனால் படத்திக்கு கிடைக்கும் வரவேற்பால் திரையரங்குகள் அதிகரிக்கும் என நம்புகிறோம்" என்றார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஹரிஷ் உத்தமன், ...
CLOSE
CLOSE