Ulkuthu team celebrates Christmas in style. The joy of sharing is the essence of Christmas and the entire team has been supportive throughout the long journey of this film. Now with more joyful happiness, the film gets released on December 29 and the team shares the greatest moment Event Stills & Video
Staring : Dinesh, Nanditha, PK films Vittal Kumar & Director Caarthick Raju
செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் உரிமையாளர் விஜய பிரபாகரன், பி.வி. சிந்து தங்கள் அணியில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும், தனது தந்தை சிறந்த அரசியல் தலைவராகவும், சகோதரர் சினிமாத்துறையிலும் சாதித்துவரும் நிலையில், தனக்கு விளையாட்டுத் துறையின் மீது அதிக ஆர்வம் என அவர் தெரிவித்தார். மேலும், டிசம்பர் மாதங்களில் தொடர்ந்து இயற்கை சீற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு அதுபோல் எதுவும் நடக்காது என நம்பிக்கை தெரிவித்த விஜயபிரபாகரன், இந்த ஆண்டு நடைபெறும், பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரிலும் சென்னை ஸ்மாசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் எனவும், உறுதிபட தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை ஸ்மேஷர்ஸ் அணியின் நட்சத்திர வீராங்கனையான பி.வி. சிந்து பேசுகையில், சென்னை ஸ்மாஷர்ஷ் அணியில் விளையாடுவது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவ...
தென்னிந்தியா நடிகர் சங்கம் சார்ப்பில் புரட்சி தலைவர் M.G.R 30-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், துணை தலைவர் கருணாஸ்,
செயற்குழு மற்றும் நிமான செயற்குழு உறுப்பினர்கள்
ராஜேஷ், ஜூனியர் பாலையா, A.L.உதயா, அஜய் ரத்தினம், தளபதி தினேஷ், மனோ பாலா, லலிதா குமாரி, காஜா மொய்தீன், மருது பாண்டியன், ஹேமச்சந்திரன், வாசுதேவன், அயூப் கான்,ஜெரால்டு மற்றும் பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்
தென்னிந்திய நடிகர் சங்கம்
...
T.C.B பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் தெய்வானை தயாரிக்கும் படம் “ சென்னை பக்கத்துல “
இந்த படத்தில் எஸ்.சீனு என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக கமலி அறிமுகமாகிறார். மற்றும் மாணிக்கவிநாயகம், அஞ்சலிதேவி, ஓ.ஏ.கே.சுந்தர், வின்சென்ட் ராஜ், வாசுவிக்ரம், கோவை செந்தில், ரஞ்சன், நெல்லை சிவா, விஜய்கணேஷ், கிங்காங் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் கானா பாலா, காதல் சுகுமார் இருவரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள்.
ஒளிப்பதிவு - மகிபாலன்
இசை - ஜித்தின் கே.ரோஷன்.
கலை - ஸ்ரீ
எடிட்டிங் - C.மணி
நடனம் - தீனா
தயாரிப்பு - தெய்வானை
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் - வேலன். D.S.W, DFD
இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் ஒரு காதல் காவியம். வளர்ந்து வரும் ...
மதுரவீரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கேப்டன் விஜயகாந்த் , திருமதி. பிரேமலதா விஜயகாந்த் , L.K. சுதீஷ் , இயக்குநர் வெங்கட்பிரபு , படத்தின் தயாரிப்பாளர் சுப்புநாராயணன் , இயக்குநர் / ஒளிப்பதிவாளர் P.G. முத்தையா , கவிஞர் யுகபாரதி , இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி , படத்தொகுப்பாளர் பிரவீன் K.L , நடிகர் சமுத்திரகனி , எழுத்தாளர் நடிகர் வேல ராமமூர்த்தி , Stunner ஷாம் , நடன இயக்குநர் சுரேஷ் , நடிகர் மைம் கோபி , தயாரிப்பாளர் / நடிகர் தேனப்பன் , நடிகர் மாரிமுத்து , நடிகர் தம்பிராமையா , நாயகி மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கேப்டன் விஜயகாந்த் பேசியது :-
வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இது என்னுடைய மகன் சண்முகபாண்டியன் நடித்த படம் என்பதால் அவரை பற்றி நான் நிறைய பேச விரும்பவில்லை. என் மகனை பற்றி யாராவது குறை கூறியிருந்தால் அதற்கு நான் விளக்கம் ...