Saturday, November 28

Blog

ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்? – பொன்வண்ணன் விளக்கம்.

News
கடந்த இரண்டு நாட்களாக என் சம்பந்தப்பட்ட கருத்து ஊடகங்களில் பரபரப்பாக பேச பட்டு வருகிறது. தென்இந்திய நடிகர் சங்கத்திலிருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன் என்ற தகவல் பரவியது. நான் நிர்வாக தலைவர் நாசர் சாரிடம் கடந்த நான்காம் தேதியில் ஒரு கடிதம் கொடுத்து அதை ஒரு விவாதத்திற்குள்ளாக்கி அதற்கான தெளிவான பதிலை எனக்கு தரவேண்டும் என்று கூறியிருந்தேன். ஒரு சூழ்நிலையில் பத்திரிக்கைக்கு அந்த கடிதம் கிடைத்து என்னிடம் கேட்ட போது பதில் கூறமுடியாத நிலையில் இருந்தேன். ஏனென்றால் ஒரு விவாதத்திற்கு பிறகு கிடைக்கும் தெளிவான பதிலை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். நாங்கள் 2014 தென்இந்திய நடிகர் சங்க தேர்தலுக்காக முற்படும் அந்த காலகட்டத்திலிருந்து 2015 தேர்தல் காலகட்டம் வரை எங்களுடைய மிகமுக்கிய பேச்சு என்னவாக இருந்தது என்றால் நடிகர் சங்கம் என்பது ஒரு பொது அமைப்பு இந்த அமைப்புக்கு பொறுப்புக்கு வருபவர்கள் தன்னலம் இல...
விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச்  பொங்கல் ரிலீஸ்

விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் பொங்கல் ரிலீஸ்

News
விக்ரம் தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச் படத்தின் அனைத்துப் பணிகளும் விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.. மிகப் பிரமாண்டமான படைப்பாக விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியள்ள ஸ்கெட்ச் படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக தயாராகி உள்ளது.. பொங்கல் திரு நாளன்று படம் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது...

கரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம்.. ஜி.வி.பிரகாஷ்

Uncategorized
வடகிழக்கு பருவமழையால் வழக்கம்போல் சென்னைக்கு இந்த ஆண்டு என்ன நேருமோ? பெருமழை வருமோ அல்லது கொடும் புயல் தாக்குமோ? என நாம் எல்லோரும் வானிலை முன்னறிவிப்புகளை விடாமல் பார்த்துக்கொண்டிருக்க புயலோ யாரும் எதிர்பாராமல் கன்னியாகுமரியை புரட்டிப்போட்டுச் சென்றுள்ளது. நவம்பர் 30-ம் தேதி வீசிய ஒக்கி புயல் குமரி மாவட்டத்தில் பேரழிவைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. அங்கே, இன்னமும் அதற்கான சுவடுகள் இருக்கின்றன. விழுந்த கம்பங்கள்; சேதமடைந்த சாலைகளைத் தாண்டி உறவுகளைத் தொலைத்து அழுவதற்கு கண்ணீர்கூட வற்றிப்போயுள்ள மீனவ மக்களின் கண்கண் ஒக்கி புயலின் சாட்சியாக உள்ளன. ஒக்கி புயல் கன்னியாகுமரியில் ஆடிய கோரத் தாண்டவத்தை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். உறவுகளை தொலைத்துவிட்டு அவர்கள் எழுப்பிய கூக்குரல் என்னை அங்கே செல்ல உந்தியதால் கடந்த 10-ம் தேதி (டிசம்பர் 10) அங்கு சென்றேன். ஒரு நாள் பயணம்தான்.. கனத்த இதயத...
சிவகார்த்திகேயனை அடுத்த லெவலிற்கு கொண்டு போகும்  ‘வேலைக்காரன்’

சிவகார்த்திகேயனை அடுத்த லெவலிற்கு கொண்டு போகும் ‘வேலைக்காரன்’

News
ஒரு படத்தின் பட்ஜெட்டை அப்படத்தின் கதை தான் முடிவு செய்யும். பெரிய பட்ஜெட் படமென்றால் அதன் கதையும் அவ்வளவு விரிவாகவும் பெரிதாகவும் இருக்கும். இது போன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு கலை இயக்கம்  தூணாக இருக்கும். அப்படியான ஒரு படம் தான் 'வேலைக்காரன்'. சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பஹத் பாசில் நடிப்பில் , மோகம் ராஜாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வேலைக்காரன்'. இப்படத்தை '24AM Studios' R D ராஜா தயாரித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இப்படத்திற்காக பிரத்யேகமாக போடப்பட்ட 'ஸ்லம்' எனப்படும் 'சேரி' வாழ்வியலை பிரதிபலிக்கும் மிகப்பெரிய  செட் உருவான விடியோவை வெளியிட்டனர். இப்படத்தின் கலை இயக்குனர் முத்துராஜ் இந்த செட்டின் யதார்த்தத்தின் மூலமும் அளவுகோல் மூலமும்  அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார். இது குறித்து இப்படத்தின்  கலை இயக்குனர் முத்துராஜ்  ப...
CLOSE
CLOSE