Saturday, November 28

Blog

வட சென்னை மக்களின் கதையைச் சொல்ல வரும்  ‘வாண்டு’ திரைப்படம் 

வட சென்னை மக்களின் கதையைச் சொல்ல வரும்  ‘வாண்டு’ திரைப்படம் 

News
எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வாசன் ஷாஜி, டத்தோ முனியாண்டி இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘வாண்டு’, புதுமுக நடிகர்கள் சீனு, S.R.குணா, ஷிகா, ஆல்வின், மற்றும் ‘தெறி’ வில்லன் சாய் தீனா, ‘தடையறத் தாக்க’ வில்லன் மகா காந்தி, ‘மெட்ராஸ்’ புகழ் ரமா, ஆகியோர் நடித்துள்ளனர். ரமேஷ் & V.மகேந்திரனின் ஒளிப்பதிவில், A.R.நேசனின் இசையில், பிரியனின் படத் தொகுப்பில், கவிஞர் மோகன்ராஜனின் வரிகளில், அறிமுக இயக்குநர் வாசன் ஷாஜியின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னை, சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் பிரிவியூ திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி மற்றும் காமெடி நடிகரும், தயாரிப்பாளருமான கஞ்சா கருப்பு இருவரும் கலந்து கொண்டனர். விழாவில...
விரைவில் வெளியாகவுள்ள  “ எனக்கெனவே “ வீடியோ சாங் ஆல்பம்

விரைவில் வெளியாகவுள்ள “ எனக்கெனவே “ வீடியோ சாங் ஆல்பம்

News
தமிழில் இதுவரை எத்தனையோ ஆல்பம் பாடல்கள் வந்துள்ளது. அதில் பல புதுமையானவையாகவும் இருந்துள்ளது. அந்த வகையில் முற்றிலும் புதுமையாக திரைப்படதுறை அனுபவம் கொண்ட பலர் மற்றும் ஜாம்பவான்கள் சிலர் இனைந்து “ எனக்கெனவே “ என்ற ரொமாண்டிக் வீடியோ ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த ரொமண்டிக் மியூசிகல் ஆல்பத்துக்கு இசை கணேசன் சேகர். இவர் தான் G.V.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்த “ ப்ருஸ் லீ “ திரைப்படத்தில் இடம்பெற்ற “ நான்தான் கொப்பன் டா “ சிங்கள் பாடலுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை இயக்குநர் M.ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் ஸ்ரீ  இயக்கியுள்ளார். கவிஞர் முத்தமிழ் எழுதியுள்ள இப்பாடலை இசையமைப்பாளர் / பாடகர் / நடிகர் என்று பன்முகம் கொண்ட G.V. பிரகாஷ் குமார் பாடியுள்ளார். கபாலி , பைரவா போன்ற சூப்பர் ஸ்டார் படங்களின் படத்தொகுப்பை கவனித்த தேசிய விருது பெற்ற படத்த...
வட அமெரிக்காவில் ரஜினி பேரவை ஏன்? என்ன லட்சியம்?

வட அமெரிக்காவில் ரஜினி பேரவை ஏன்? என்ன லட்சியம்?

News
டல்லாஸ்: தமிழ் நாட்டுக்கு வெளியே பிற மாநிலங்களில் நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பது தெரிந்தது. முதன் முதலாக வட அமெரிக்காவில் ரஜினிகாந்த் பேரவை தொடங்கப்பட்டுள்ளது. அதென்ன அமெரிக்காவில் ரஜினி பேரவை? இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொணடு ஏன் அமெரிக்காவில் ரஜினிகாந்துக்கு பேரவை தொடங்கியுள்ளீர்கள் என்று கேட்டபோது, வரிசையாக காரணங்களை அடுக்கினார்கள். இதுகுறித்து டல்லாஸ் நகரைச் சேர்ந்த ரஜினி ரசிகரும், இந்த அமைப்பின் அமைப்பாளருமான இர தினகர் கூறுகையில், "வட அமெரிக்காவில் வசிக்கும் ரசிகர்களை ஒருங்கிணைத்து, ரஜினியின்  அரசியலுக்கும் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பதே எங்கள் லட்சியம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு இன மக்களின் உதவியுடன் பல்வேறு திட்டங்களையும், நிறுவனங்களையும் ஆந்திராவுக்கு கொண்டு செல்கிறார். அது போல் ரஜினி தமிழக முதல்வர் ஆன...

சகா” படத்தின் யாயும் பாடலுக்கு ஐந்து மில்லியன் “யூடியூப் வியூஸ்

News
ஷபிர் என்று எல்லாராலும் ஒருமித்தமாக, அன்பாக அழைக்கப் படும் ஷபிர் தபாரே ஆலம், சிங்கப்பூர் இளைஞர்களுக்கான ஆகச்  சிறந்த மரியாதைக்கும் பெருமைக்கும் உரிய சிங்கப்பூர் இளைஞர் தேசிய விருதினை பெற்றுள்ளார். விரைவில் வெளிவர இருக்கும் சகா, சங்குசக்கரம் ஆகிய திரைப்படங்கள் உட்பட பல படைப்புகளுக்கு ஷபிர் இசையமைப்பாளராகவும் பாடலாசிரியராகவும் சிறப்பு சேர்த்துள்ளார். 35 வயதுக்கு உள்ளாகவே தனது துறையில் அளப்பரிய சாதனைகள் செய்து , சமுதாயத்திற்கு தனது ஆற்றலால் சிறந்த தொண்டு ஆற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் சிங்கப்பூர் அரசு இந்த உயரிய விருதை அளித்து வருகிறது. இந்த மேலான விருதின் 41 ஆண்டு கால வரலாறில், தமிழினத்தை சேர்ந்த இசை கலைஞர் ஒருவர் இதனை பெறுவது இதுவே முதல் முறை. சிங்கப்பூர் அரசின் துணை பிரதம மந்திரி மாண்புமிகு திரு.தர்மன் சண்முகரத்னம் அவர்களின் கைகளால் ஷபீர் இந்த விருதினை பெற்றார்.  சிங்கப்பூரில் ஒரு சிற...
ரஜினிகாந்தை அவமதிப்பதா? – ஞானவேல்ராஜாவுக்கு திரையுலகம் கண்டனம்

ரஜினிகாந்தை அவமதிப்பதா? – ஞானவேல்ராஜாவுக்கு திரையுலகம் கண்டனம்

News
சென்னை: தமிழ், இந்திய சினிமா என்ற எல்லைகளைக் கடந்து உலக சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடும் இந்த நாளில் அவரை அவமதிக்கும் வகையில், கஜினிகாந்த் என்ற தலைப்பில் போஸ்டர் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை வன்மையாகக் கண்டிப்பதாக திரையுலகினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டு அறிக்கை: முதலில் இன்று பிறந்த நாள் காணும் தமிழ் சினிமாவின் பெருமை, இந்திய சினிமாவின் உச்சம், உலகளவில் சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் ரஜினிகாந்துக்கு எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரம் இத்தனை பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான அந்த மாபெரும் கலைஞரை அவமதிக்கும் விதமாக கஜினிகாந்த் என்ற தலைப்பில் விளம்பரம் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகி ஞா...
CLOSE
CLOSE