Friday, November 27

Blog

ஆர்.சரத்குமார் அவர்களின் அதிகாரப்பூர்வமான செயலி ASK

ஆர்.சரத்குமார் அவர்களின் அதிகாரப்பூர்வமான செயலி ASK

News
APP எனப்படும் செயலிகள் பல்வேறு பயன்பாடுகளை, தேவைகளை எளிதில் அடைவதற்கான கருவிகளாக பயன்பட்டு வருகின்றன. உதாரணமாக வாடகைக்கார் பதிவு செய்தல், பணப்பரிவர்த்தனைகள், அனைத்து விதமான பயணங்களை பதிவு செய்தல், வெளியூர்களில் தங்கும் விடுதிகள் பதிவு செய்தல், பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் வாங்குதல், பலதரப்பட்ட பொருள்களை வாங்குதல், விற்பனை செய்தல், தொலைக்காட்சி நிகழ்வுகள், பத்திரிக்கை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுதல் போன்ற எண்ணற்ற பயன்பாடுகளை செயலிகள் மூலம் அடைய முடியும். அந்த வகையில் ஒரு திரைப்பட நடிகராக, பத்திரிக்கை துறை சார்ந்தவராக, ஒரு அரசியல் இயக்கத்தை நடத்திவரும் தலைவராக, பன்முகத்தன்மை கொண்டு விளங்கும் திரு.ஆர்.சரத்குமார் அவர்கள் ஒரு செயலியின் மூலமாக அனைத்து தரப்பு மக்களோடும் நேரிடையாக தொடர்பு கொள்ளவும், கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும், ஒரு இணைப்புப் பாலமாக ASK என்னும் செயலியை அறிமுகப்படு...
Actor Ganesh Venkatram inaugrated the beautiful #ChristmasMagicalForest

Actor Ganesh Venkatram inaugrated the beautiful #ChristmasMagicalForest

News
Ganesh Venkatram inaugrated the beautiful #ChristmasMagicalForest at @expressavenuemall tdy. The Magical forest features a huge 30ft Christmas tree, a Santa Claus with a saxophone & the entire mall has been decorated for the Christmas season. Ganesh who has garnered a huge fan following among youth was seen interacting with his fans.  His wife,  actress Nisha also joined him at the event.
துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்

துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்

News
தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்ட கவியரசு கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கவியரசு கண்ணதாசனின் பேரனும், கலைவாணன் கண்ணதாசனின் மகனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினி என்பவரும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன் திருமண வரவேற்பும் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் எஸ் தாணு, இயக்குநர் கே பாக்யராஜ் உள்ளிட்ட தமிழ் திரைப்படத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அத்துடன் தொல் திருமாவளவன், ஜி கே வாசன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டு தங்களின் ஆசிகளை மணமக்களுக்கு வழங்கினர். திமுகவின் செயல் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரிக்கு பயணம் மேற்கொ...
புதுமுகங்கள்   ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் “ செயல் “

புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் “ செயல் “

News
C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம்  “ செயல் “  ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.                                                                                                                    ஒளிப்பதிவு  -   V.இளையராஜா  இசை   - சித்தார்த்விபின்   எடிட்டிங்   -  R.நிர்மல்                                                         பாடல்கள்   -  லலிதானந்த், ஜீவன் மயில்  ஸ்டன்ட்   -  கன்னல் கண்ணன்                                                                                          நடனம்  -   பாபா பாஸ்கர், ஜானி  கல...

Nadigar Sangam Urgent Statement – 11.12.17

News
இன்று 11.12.2017 நடைபெற்ற தென் னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப் பு செயற்குழு கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவு வருமாறு. உபதலைவர் திரு.  பொன்வண்ணன் அவர்கள் கொடுத்த ராஜினாமா கடிதம் பற்றி இந்த சிறப்பு செயற்குழுவில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அவருடைய உணர்வுகளை மதிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என்று தீர்மானித்து அவருடைய பணி மேலும் தொடரும் வகையில் நிலைப் பாட்டை மாற்றிக் கொள்ள அவகாசமு ம் கொடுக்கிறது. .. பொதுச்செயலாளர் விஷால் அவர்கள்  தம்முடைய நிலைப்பாட்டை விளக்கியு ம் சங்கத்தின் சட்ட விதிகளுக்கு புறம்பாக எதையும் தான் செய்யவி ல்லையென்றும் இம்மாதிரி சங்கடங் கள் உருவாகும் சூழலை தான் உட்பட சங்கத்தில் எவரும் உண்டாக்க கூ டாது என்றும் தெரிவித்தார். நன்றி....
அதிரடி கலந்த நகைச்சுவையுடன் புதிய கோணத்தில் சொல்லப்பட்ட  “ செயல் “ 

அதிரடி கலந்த நகைச்சுவையுடன் புதிய கோணத்தில் சொல்லப்பட்ட  “ செயல் “ 

News
C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம்  “ செயல் “  ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.                                                                                                                    ஒளிப்பதிவு  -   V.இளையராஜா  இசை   - சித்தார்த்விபின்   எடிட்டிங்   -  R.நிர்மல்                                                         பாடல்கள்   -  லலிதானந்த், ஜீவன் மயில்  ஸ்டன்ட்   -  கன்னல் கண்ணன்                                                                                          நடனம்  -   பாபா பாஸ்கர், ஜானி  கல...
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் பி.ஆர்.ஓ. யூனியன்

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் பி.ஆர்.ஓ. யூனியன்

News
  தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சினிமா பிஆர்ஓ தொழில் தொடங்கி 60 ஆண்டுகள் ஆகும் இனிய வரலாற்று நிகழ்வு, யூனியன் பதிவு செய்து 25 ஆண்டுகள் ஆகும் வெள்ளி விழா என முப்பெரும் விழாவை கொண்டாட உள்ளனர். விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் 10.12.2017 அன்று மாலை 3 மணிக்கு நுங்கம்பாக்கம் லே மேஜிக் லேன்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 5 மணிக்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் சினிமாவில் 1958ஆம் ஆண்டு நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள், திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களை “மக்கள் தொடர்பாளராக” நியமித்து திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் டாக்டர் கலைஞர் முதல்வரான பின் எங்கள் பிதாமகன் பிலிம்நியூஸ்ஆனந்தன் அவர்களுக்கு “கலைமாம...
மீண்டும் களம் இறங்கிய நடிகர் அபி சரவணன்!

மீண்டும் களம் இறங்கிய நடிகர் அபி சரவணன்!

News
கடந்த 6 நாட்களுக்கும் மேலாக குமரி மாவட்டத்தில் எப்போதும் போல் தனது சமூக பணியை செய்து வரும் நடிகர்  அபி சரவணன் அவர்களின் பதிவு..  குமரி மாவட்டத்தை குறிவைத்து தாக்கிய ஒகி புயலினால் மீனவ சமுதாயம் பெரிதளவில் இழப்பை உண்டாக்கியது...  சின்னாபின்னமான வாழைமரங்கள் போல அனைத்துதரப்பு மக்களையும் குலைநடுக்கவைத்தது... அதிகாரிகளின்  அலட்சியத்தால் பலியாகிய  மீனவர்களின் முகத்த நொடிகூட பார்க்க முடியாத அளவு மாறிவிட்டது...  மனபாரம்தாங்காமல் குமரி மாவட்டத்திற்கு பயணமானேன்... வழியில் என்னால் இயன்ற  தேவையான நிவராண பொருட்களை காரில் நிரப்பியவாறு       சென்றேன்.... அதிகாலை குமரியின் மீனவ கிராமங்களில் நுழைந்த போது  காதைமட்டுமல்ல இதயத்தை துளைத்த கதறல்கள்..அப்பாவை தேடும் குழந்தையும் அண்ணணை தேடும் தங்கை  கணவனை தேடிய மனைவிகளின் கதறல் கடவுளுக்கே கண்ணீரை தரும்... அதேநேரம் சுசீந்தரம்  பகுதியில் உள்ள  ஒருகிராம...

ஜுமாஞ்சி

News
(ஆங்கிலம் மற்றும் தமிழிலும்) டிசம்பர் 29 முதல்.. ஜுமாஞ்சி   Joe Johnston-இன் நேர்த்தியான இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் ஒரு புதிய புரட்சியையே உருவாக்கிய ஜுமாஞ்சி எனும் திரைப்படம் நினைவிருக்கலாம். Chris Van Allsburg, 1981-ஆம் ஆண்டு எழுதி வெளியாகிய குழந்தைகளுக்கான ஒரு நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த திரைப்படமது! அப்படம் வெளி வருவதற்கு சற்று முன்னர் இறந்து விட்ட அப்படத்தின் விசேட காட்சிகளின் சிருஷ்டிகர்த்தா Stephen L.Price-இன் நினைவாக அப்படம் அர்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2005இல், ஏறக்குறைய அதே கதைக்களத்தில், ‘Zathura - A Space Adventure’ வெளியானது. 1995 படத்தில் நடித்த, மறைந்த மாபெரும் நடிகர் ராபின் வில்லியம்ஸ், Alam Parrish என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். JUMANJI - Welcome to the Jungle என்கிற இப்புதிய பதிப்பு, 2014 ஆம் ஆண்டு இறந்து விட்ட ராபின் வி...
CLOSE
CLOSE