Friday, November 27

Blog

“ வீரத்தேவன் “

“ வீரத்தேவன் “

News
                                பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் சொன்ன பொ ன்மொழி படமானது “ வீரமற்ற விவேகம் கோழைத்தனம் , விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம் “ என்ற பொன்மொழியை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம்தான்  “ வீரத்தேவன் “ இந்த படத்தில் கௌசிக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய அளவில் கார்த்தே சாம்பியன் விருது பெற்றவர். கராத்தேவில் எல்லா விதமான பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் நாயகனாகும் முதல் படம் இது. நாயகியாக மீனலோஷினி அறிமுகமாகிறார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ப் பெண். அந்த மாவட்ட கதைக்களம்..அதற்கேற்ற தமிழ் பேசத் தெரிந்த நாயகி. அந்த வட்டார பழக்க வழங்கங்களை அறிந்தவர் என்பதால் அவரை நாயகியாக அறிமுகப் படுத்தினோம் என்கிறார் இயக்குனர். மற்றும் கராத்தே கோபாலன், வீரன்செல்வராசு, எம்.ஜி.சிவகுமார், மெய்ராஜன், ஜவஹர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு    -   ம...

Kabilan Vairamuthu Thanks Letter

News
ஒரு தனியார் செய்தித் தொலைக்காட்சியின் பணியில் இருந்து விடைபெற்று தமிழ் திரையுலகில் முழு நேர எழுத்தாளராக வேண்டும் என்ற விருப்பத்தோட இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு பயணம் தொடங்கினேன். என் பயணத்திற்கு அர்த்தமுள்ள தொடக்கத்தைத் தந்திருக்கிறது 2017ஆம் ஆண்டு. நல்ல உள்ளங்கள் சிலருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மெய்நிகரி என்ற என் நாவல் இயக்குநர் திரு.கே.வி.ஆனந்த் அவர்களின் கவனத்தைக் கவர்ந்ததும் அதுவே ‘கவண்’ என்ற திரைப்படத்திற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்ததும் நிறைவான ஆரம்பம். திலக் (விஜய் சேதுபதி), அப்துல் (விக்ராந்த்), மலர்(மடோனா), மயில்வாகனன் (டி.ஆர்) என்ற கதாபாத்திரங்களின் வழி நிகழ்காலத்தின் பல்வேறு குரல்களை நாங்கள் உருவாக்கிய பொழுதுகளும் அந்த கதாபாத்திரங்களுக்கு திரைக்கதையும் வசனமும் எழுதிய நாட்களும் மறக்க முடியாதவை. கே.வி.ஆனந்த் அவர்களுக்கும் மூத்த எழுத்தாளர்கள் சுபா அவர்களுக்கும் என் நன்றிகள்....

அதர்வாவின் ஜோடியாக ஹன்சிகா

News
ஒரு புதுமையான ஜோடி எந்த ஒரு படத்திற்கும் நிச்சயம்  பலம் சேர்க்கும் . அதுவும் இரண்டு இளம் ஸ்டார்கள் முதல் முறையாக ஒன்று சேரும் பொழுது அப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவு உயரும்.  இளம் கதாநாயகர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான அதர்வாவின் அடுத்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்க ஹன்சிகா மோத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த துள்ளலான இளம் ஜோடி இள வட்ட சினிமா ரசிகர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை, வெற்றி படங்களை சரியாக கண்டறிந்து தயாரிக்கும் 'Auraa Cinemas' நிறுவனம் தயாரிக்கவுள்ளது.  இந்த பெரிய பட்ஜெட் படத்தை  'டார்லிங்' பட புகழ் சாம் ஆண்டன்  இயக்கவுள்ளார். சாம் CS இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது. '' ஒரு விநியோகத்தரான எனக்கு சுவாரஸ்யமான, பலமான கூட்டணியின் பலன் நன்கு தெரியும். சரியான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்...
‘ரிச்சி’ குறித்து நட்ராஜ் …..

‘ரிச்சி’ குறித்து நட்ராஜ் …..

News
அதீத தன்னம்பிக்கையும், திறமையும் கொண்ட ஒரு நடிகரால் மட்டுமே எந்த ஒரு கதாபாத்திரத்தையும் கையில் எடுத்து அசத்தமுடியும். 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் ஹிட் ஹீரோவாக ஆன 'நட்டி' நட்ராஜ் வரும்  டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் தனது அடுத்த படமான  'ரிச்சி' படத்தை எதிர்நோக்கியுள்ளார். 'ரிச்சி' குறித்து நட்ராஜ் பேசுகையில் , '' சுவாரஸ்யமான கதையையும், அழுத்தமான கதாபாத்திரங்களையும் கொண்ட படம் தான் 'ரிச்சி'. இரண்டு ஹீரோக்களில் ஒருவரான, ரிச்சி கதாபாத்திரத்தை எதேச்சையாக சந்திக்கும்  படகு மெக்கானிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் இது. இந்த கதாபாத்திரத்தை இயக்குனர் கவுதம் ராமசந்திரன் அவ்வளவு சிறப்பாகவும் வலுவாகவும் எழுதியுள்ளார். ஒரு கதாபாத்திரம் எவ்வளவு நேரம் திரையில் வருகின்றது என்பதை விட அது எவ்வாறான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்பதே முக்கியம் எ...
நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் அருவி –  தயாரிப்பாளர் S.R.பிரபு

நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் அருவி – தயாரிப்பாளர் S.R.பிரபு

News
அருவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு , S.R.பிரபு , இயக்குநர் அருண் பிரபு , நாயகி அதீதி பாலன் , இசையமைப்பாளர் வேதாந்த்  , ஒளிப்பதிவாளர் ஷெல்லி , படத்தொகுப்பாளர் ரேமன்ட் , கலை இயக்குநர் சிட்டிபாபு , நடிகர்கள் ஸ்வேதா சேகர் , அஞ்சலி வரதன் , மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.   விழாவில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியது :-  இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் இது தான். உலகளவில் நடைபெற கூடிய திரைப்பட விழாக்களில் நீங்கள் தயாரித்த படங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்கும் போது சில படங்களின் பெயர்களை மட்டும் தான் என்னால் கூற முடிந்தது. ஏன் ?? என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் என்னால் கூற முடியவில்லை என்ற சிந்தனை என்னுள் இருந்து வந்தது. அப்போதிலிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும் வக...
‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா..? மனம் திறக்கிறார் இயக்குநர் தாமிரா..!

‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா..? மனம் திறக்கிறார் இயக்குநர் தாமிரா..!

News
இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது இயக்கிவரும் படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி கதைநாயகனாக நடிக்கும் 'ஆண்தேவதை' படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.  'சிகரம் சினிமாஸ்'  , சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர்  இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். சற்று இடைவெளிக்குப்பின் வந்தாலும், விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம்  என்று திறமைசாலிகளுடன் கைகோர்த்துக் கொண்டு முழு பலத்தோடு தான்  களத்தில் குதித்துள்ளார் இயக்குநர் தாமிரா. வரும் ஜனவரியில் வெளியாக இருக்கும் இந்தப்படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துகொண்டார் இயக்குநர் தாமிரா. பெண்கள் தான் தேவதையாக சித்தரிக்கப்பட்டு வரும் நிலை...
நிவின் பாலியின் முதல் நேரடி தமிழ் படம் ‘ரிச்சி

நிவின் பாலியின் முதல் நேரடி தமிழ் படம் ‘ரிச்சி

News
நல்ல கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறமையை படத்துக்கு படம் நிரூபிக்கும் எந்த ஒரு நடிகரும் வேகமாக வளர்வதை யாராலும் தடுக்கமுடியாது. நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் 'ரிச்சி' படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில்  நிவினுடன் நட்ராஜும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இப்படத்தில் நிவினுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனது வசீகர புன்னகையாலும், திறமையான நடிப்பாலும் தடம் பதித்துக்கொண்டிருக்கும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.  'ரிச்சி' குறித்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசுகையில், '' தமிழிற்கும் , தமிழ் நாட்டிற்கும் இதற்கு முன்பு எந்த தொடர்பும் இல்லாத, எந்த வித சினிமா பின்புலமும் இல்லாத எனக்கு இதுவரை அமைந்துள்ள சினிமா பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. இயக்குனர் கவுதமிற்காகதான் 'ரிச்சி' படத்தை முதலில் ஒ...
CLOSE
CLOSE