Friday, November 27

Blog

கணவன் மனைவி புரிதல் பற்றிய படமாக உருவாகும் ‘அதையும் தாண்டி புனிதமானது’..! 

கணவன் மனைவி புரிதல் பற்றிய படமாக உருவாகும் ‘அதையும் தாண்டி புனிதமானது’..! 

News
‘ அப்பா வேணாம்ப்பா’ இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் துவக்கம்..!  தனது முதல் படமான ‘அப்பா வேணாம்ப்பா’ என்கிற படத்தில் குடி குடியை கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களை பெற்றவர் நடிகரும் இயக்குனருமான வெங்கட்ரமணன்.தற்போது தனது அடுத்த படமான ‘அதையும் தாண்டி புனிதமானது' என்கிற படத்திற்கு பூஜை போட்டுள்ளார் வெங்கட்ரமணன்.. கணவனுக்கும் மனைவிக்குமான புரிதல் எப்படி இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப்படம் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது.. இயக்குனர் வெங்கட் ரமணன்.. இசையமைப்பாளர் வி.கே.கண்ணன், ஒளிப்பதிவாளர் செல்வம், படத்தொகுப்பாளர் ராஜேஷ் கண்ணன் என முதல் பட கூட்டணியே இதிலும் தொடர்கின்றனர். இந்தப்படத்தில் என்ன சிறப்பம்சம் என்றால் சினிமாவை சாராத, அதேசமயம் சமூக...
காதல் சண்டையும், கபடி சண்டையும் தான் “ அருவா சண்ட “ – இயக்குனர் ஆதிராஜன்

காதல் சண்டையும், கபடி சண்டையும் தான் “ அருவா சண்ட “ – இயக்குனர் ஆதிராஜன்

News
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் “ அருவா சண்ட “ படப்பிடிப்பு முடிவடைத்து டப்பிங் பணி நடை பெறுகிறது.அருவா சண்ட படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்கும் ஆதிராஜன் அவர்களிடம் பட பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது..                                                சுருக்கமாகச்  சொன்னால் காதல் சண்டையும், கபடிச் சண்டையும் தான் அருவாசண்டயின் கதைக்களம். வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்திலும் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது சாதி வெறி. தென்மாவட்டங்களில் அது கொழுந்து விட்டு எரிகிறது. தர்மபுரி கலவரங்கள், வட மாவட்டங்களிலும் சாதியின் வன்மத்தை பதிவு செய்கின்றன.இப்படிப்பட்ட கௌரவக் கொலைகளின் நியாய, அநியாயங்களை பொறி பறக்கும் வார்த்தைகளால் அலசும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படத்தின் திரைக்கதை. கிளைமாக்ஸ் காட்சி மனசாட்சி உள்ள அத்தனை பேரைய...
“BAAHUBALI’ PRABHAS GAVE ME MORE CONFIDENCE TO REMAKE KSHANAM” – SATHYA RAJ

“BAAHUBALI’ PRABHAS GAVE ME MORE CONFIDENCE TO REMAKE KSHANAM” – SATHYA RAJ

News
Sibiraj-Ramya Nambeesan-Varalaxmi Sarathkumar starrer Kshanam is hitting screens on December 8. The entire team was present here in Chennai interacting with media and press. “Reprised version of Yavanna will be more emotional and engrossing” – Madan Karky   There was something more common among the speeches of ‘Sathya’ team. It was all about the Chartbuster ‘Yavanna’.        Madan Karky, who has penned lyrics for this number and other songs in this album said, “I worked with Sibiraj earlier in Naaigal Jaakirathai. There was a particular song that I wrote ended with the word NAI (meaning ‘Dog’), which denotes the prominence of Dog in the film. I was surprised to see Sathyaraj sir sending me a thanks note in message with words with same ‘NAI’. There are two versions of Yavanna in this a...

மகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா – பிரனிதா  நடிக்கும்  “ அனிருத் “

News
சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க  சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ அனிருத்  “ பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து   வெளியிட்டிருக்கிறது.   தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில்  தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.       இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.                                                  ஒளிப்பதிவு  -  ரத்னவேலு / இசை   -  மிக்கி ஜே. மேயர்           ...
CLOSE
CLOSE