Friday, November 27

Blog

K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் கஜினிகாந்த்  படத்தில் ஆர்யா

K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் கஜினிகாந்த்  படத்தில் ஆர்யா

News
STUDIOGREEN சார்பில்  K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும்  படத்தில் ஆர்யாநடிக்கவுள்ளார். இப்படத்தை ஹர ஹர மஹா தேவகி ,மற்றும் இருட்டு அறையில்முரட்டு குத்து படங்களை இயக்கிய சன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை இன்று காலை (29112017) இனிதே நடைபெற்றது. இப்படத்தில்ஆர்யாவுக்கு ஜோடியாக “வனமகன்” சாயிஸா நடிக்கிறார்.  மேலும் பாலமுரளி பாலுஇசையமைக்க, பல்லு அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்பைகவனிக்க, கோபி ஆனந்த் கலை இயக்கத்துக்கு பொறுப்பேற்றிருக்கிறார். டிசம்பர் முதல் வாரத்தில்  படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்தப் படத்துக்கு கஜினிகாந்த் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது....
Eshan Productions  Production No.2

Eshan Productions Production No.2

News
Eshan Productions Production No.2 Vishnu Vishal, Nivetha Pethuraj,Yogi Babu, Mottai Rajendran & others Producers: Abirami Dusshyanth & R.G.Dusshyanth Screenplay & Direction: Ezhil Music: D.Imman Cinematography: K.G.Venkatesh Story : E Murugan Dialogues T.Jothi Arunachalam.  
“சர்வம் தாளமயம்”

“சர்வம் தாளமயம்”

News
  Mindscreen Cinemas   "சர்வம் தாளமயம்" நடிகர்கள் :- ஜீ.வி.பிரகாஷ் நெடுமுடி வேணு அபர்ணா பாலமுரளி குமரவேல் அதிரா சாந்தா தனஞ்சேயன் சுமேஷ் வினித் தொழில்நுட்ப கலைஞர்கள் :- தயாரிப்பு - லதா எழுத்து, இயக்கம் - ராஜீவ் மேனன் இசை - ஏ.ஆர்.ரஹமான் ஒளிப்பதிவு - ரவி யாதவ் படத்தொகுப்பு - ஆண்டனி கலை - GC ஆனந்தன் இணை இயக்கம் - விஜய் பாலாஜி இணை ஒளிப்பதிவு - ராம் குணசேகரன் உடைகள் - சரஸ்வதி மேனன் தயாரிப்பு நிர்வாகம் - R.கணேஷ், T.முருகேசன் பாடல்கள் - மதன் கார்க்கி, நா.முத்துகுமார், அருண் ராஜா மக்கள் தொடர்பு - நிகில்...

கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி

News
'நவரச நாயகன்' கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதை முறையாக இணைந்து நடிக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தை திரு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், '' 'நவரச நாயகன்' கார்த்திக் மற்றும் 'ரங்கூன்', 'இவன் தந்திரன்' போன்ற வெற்றி படங்களை கொடுத்து, 'ஹர ஹர மஹாதேவகி' படத்தின் வெற்றியை சுவைத்துக்கொண்டிருக்கும் அவரது மகனான கவுதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ள 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தை 'நான் சிகப்பு மனிதன்' புகழ்  திரு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கவுள்ளது என எங்களது தயாரிப்பு நிறுவனம் ' Creative Entertainers and Distributors' சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் சினிமாவில், பல வருடங்களுக்கு பிறகு, ஒரு...
Karichoru Movie Cast and Crew

Karichoru Movie Cast and Crew

News
Tag Entertainment   “கறிச்சோறு” நடிகர்கள் வெண் கோவிந்தா சாந்தினி ராதாரவி வையாபுரி அஸ்வின் மைம் கோபி போஸ் வெங்கட் டேனியல் சசிகுமார் வெங்கட் தொழில்நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பு - DR. கோவிந்தா பிரதர்ஸ் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் - விஜி வென்ஜி ஒளிப்பதிவு - கௌதம் ஜார்ஜ் இசை - சிவா பத்மயன் படத்தொகுப்பு - சேன் லோகேஷ் கலை - சரவணன் அபிராமன் சண்டைப்பயிற்சி - ராம்போ விமல் உடை வடிவமைப்பு - கவிதா சச்சி உடைகள் - ராஜேஷ் புரோடக்‌ஷன் மேனேஜர் - கிருஷ்ணா பாண்டியன் மக்கள் தொடர்பு - நிகில்...
விருதுகளை குவித்த ‘அன்எக்ஸ்பெக்டட் விக்டிம்

விருதுகளை குவித்த ‘அன்எக்ஸ்பெக்டட் விக்டிம்

News
'மும்பை ஆசிய குறும்பட  விழா', மெதுவாகவும், உறுதியாகவும் இந்தியாவின் பெருமை மிக்க திரைப்பட விழாவாக மாறி வருகிறது. இந்த விழாவில் இனம் காணப்படும் குறும்படங்களும், பெருமைப்படுத்தப்படும் திறமையாளர்களும் இந்திய சினிமாவின் வேகமான வளர்ச்சிக்கு வித்திடுகிறார்கள். சமீபத்தில் நடந்த மும்பை ஆசிய குறும்பட  விழாவில் தமிழ்நாட்டை சார்ந்த பிரமோத் சுந்தர் இயக்கிய குறும்படமான ' பல விருதுகளை குவித்திருக்கிறது. இக்குறும்படத்தில் கல்லூரி செல்லும் தன் மகன் செய்யும் தவறுகளால் பாதிக்கப்படும் பெற்றோராக பானு பிரகாஷ், விஜி சந்திரசேகர் நடித்திருந்தனர். மும்பை ரவிந்திரா நாட்டிய அரங்கில் இந்த விருது விழா நடைபெற்றது. விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பானு பிரகாஷ் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் தன் வசமாக்கினார். பானு பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான குணச்சித்திர நடிகர் மற்றும் சின்னத்திரை நடிகர் என்பதும், சின்னத்திரை ந...
“ரஜினி – கமலை பார்த்து வளர்ந்தவன் நான்” ; ‘கோரிப்பாளையம்’ அரீஷ் குமார்..!

“ரஜினி – கமலை பார்த்து வளர்ந்தவன் நான்” ; ‘கோரிப்பாளையம்’ அரீஷ் குமார்..!

News
புகைப்படம், மாத்தி யோசி, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து, இளம் ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் அரீஷ் குமார். குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பது போல, ராஜ்கிரண், மீனா, கஸ்தூரியில் ஆரம்பித்து தனுஷ் வரை சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய கஸ்தூரிராஜாவின் (காதல் வரும் பருவம் படத்தின் மூலம் )அறிமுகம்  தான் அரீஷ் குமார்.. இன்றைக்கும் எவர்கிரீனாக ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கும் சிந்துபைரவி, புன்னகை மன்னன், அண்ணாமலை,பாட்ஷா படம் உட்பட ரஜினி, கமல் என ஸ்டார் நடிகர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கணேஷ்குமாரின் மகன். ஆக, வாரிசு அடிப்படையில் சினிமாவில் நுழைவதற்கான வாய்ப்பு சுலபமாக தேடிவந்தாலும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அரீஷ்குமார், நம்மி...
முன்னணி நடிகர்களின் சிலம்ப மாஸ்டர் பவர் பாண்டியன்

முன்னணி நடிகர்களின் சிலம்ப மாஸ்டர் பவர் பாண்டியன்

News
சூப்பர் ஸ்டார் நடிகர்களின் சிலம்ப மாஸ்டர் பவர் பாண்டியன் அகில இந்திய சிலம்பம் செயல் கூட்டமைப்பின் தலைவரானார் !   தமிழில் ஸ்டார் நடிகர்களின் சிலம்ப மாஸ்டர் பவர் S. பாண்டியன் ஆசான். இவரிடம் தான் அஜித் , விஜய் , சூர்யா , கார்த்தி , தனுஷ் உள்ளிட்ட  முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை பலர் சிலம்பம் கற்றுக்கொண்டனர். தமிழ் நடிகர்களின் ஆசானாக இருக்கும் இவரின் கதையை வைத்து சில திரைப்படங்களும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   நவம்பர் 26 2017 அகில இந்திய சிலம்பம் கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தலும் மற்றும் ஆண்டு பொது குழுக்கூட்டமும் சென்னை தாம்பரத்தில் உள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.   இதில் அகில இந்திய சிலம்பம் கூட்டமைப்பின் தலைவாராக :-  திரு. நைனார் மனோஜ் , செயல் தலைவராக :- திரு. பவர் S. பாண்டியன் ஆசான்  துணை தலைவர்களாக :- திரு. G. பாலா , திரு. ராதா கிருஷ்...
திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா

திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா

News
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் "திருட்டுப்பயலே 2". இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில்  ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலாய் காத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக இயக்குநர் சுசிகணேசன் திருட்டுப்பயலே 2 படத்தில் நயனா எனும் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளா ர். நயனா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். உலகமெங்கும் திருட்டுப்பயலே 2 திரைப்படம் நவம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது....
CLOSE
CLOSE