Friday, November 27

Blog

சண்டைக்காட்சியில் மரணத்தின் வாசலை தொட்டு திரும்பிய யாகன் ஹீரோ..!

சண்டைக்காட்சியில் மரணத்தின் வாசலை தொட்டு திரும்பிய யாகன் ஹீரோ..!

News
‘மாப்பனார் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் தான் ‘யாகன்’.. வினோத் தங்கவேல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு லண்டன் வாழ் தமிழர் நிரோ பிரபாகர் இசை அமைத்துள்ளார். படத்தின் கதாநாயகனாக டென்மார்க் தமிழரான சஜன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். நாயகியாக அஞ்சனா கீர்த்தி நடிக்க, முனீஸ் ராஜா, தவசி, பாவா லட்சுமணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கிராமங்களில் நடைபெறும் பல வன்முறை சம்பவங்களுக்கு அடிப்படையே ஒருத்தொருத்தர் புரிந்துகொள்ளாமல் மோதுவதும், அந்த மோதலால் ஏற்படும் இழப்பு எத்தகையது என்பதையும் சொல்லும் படைப்பாக உருவாகியுள்ளது இந்த ‘யாகன்’ சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற தனது தீராத ஆர்வம் குறித்தும், ‘யாகன்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் படத்தின் நாயகன் சஜன். “நினைவு தெரிந்த நாளில் இருந்து எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை பார்த்த...
புரட்சிகரமான வரிகளோடு வெளிவந்து பரபரப்பை கிளப்பி வரும் மதுரவீரன் சிங்கள்  “

புரட்சிகரமான வரிகளோடு வெளிவந்து பரபரப்பை கிளப்பி வரும் மதுரவீரன் சிங்கள் “

News
புரட்சிகரமான வரிகளோடு வெளிவந்து பரபரப்பை கிளப்பி வரும் மதுரவீரன் சிங்கள்  “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல்    V ஸ்டுடியோஸ் மற்றும் P.G மீடியா வொர்க்ஸ் வழங்கும் திரைப்படம் மதுரைவீரன். விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் , சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியுள்ளார் P.G.முத்தையா.        இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் “ என்ன நடக்குது நாட்டுல “ இன்று காலை 11மணியளவில் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் புரட்சிகரமாக இந்த பாடல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றும் இந்த பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பாடலிலிருந்து சில வரிகள்  “ கொள்ளை அடிச்சவன் கூட்டுல,  நம்ம குடும்பம் நிக்குது ர...

கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரும் நாட்டில் ஒரு முக்கிய தொடக்கம்…

News
நல்ல திறமையை கண்டறிவது ஒரு கலை. அந்த திறமையாளரை 'சாதனையாளர்' ஆக்கி  சமுதாயத்தில் 'நிமிர்'ந்து நிற்க செய்வதற்கு அவருக்கு உரிய ஊக்கமும் ஆதரவும் தரப்படவேண்டும். மோட்டார் சைக்கிள் ரெஸிங்கில் இந்தியா அளவில் புகழ் பெற்று வருபவர், சென்னையை சேர்ந்த  ரஜினி கிருஷ்ணன். இந்திய அளவில் இவரது சாதனைகள் பேசப்பட்டு வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நிமிர்'. இப்படத்தின் தயாரிப்பாளர் திரு. சந்தோஷ் T குருவில்லா , சாதாரண குடும்பத்தை சேர்ந்த ரேசர் ரஜினி கிருஷ்ணாவிற்கு , அவர் ரேஸிங் பங்கேற்க தேவையான முழு ஸ்பான்சர் தொகையை  தந்து ஊக்குவித்துள்ளார். திரு. சந்தோஷ் T குருவில்லா அவர்களின் இந்த செயல் பலதரப்பிலிருந்தும் பாராட்டை பெற்று வருகிறது. கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரும் நம் நாட்டில் , ரஜினி கிருஷ்ணன் போன்ற மிக பெரிய திறமைசாலிகளை ஊக்குவித்து உத...
கிளாப்போர்டு நிறுவனத்தின் தயாரிப்பில் “ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “

கிளாப்போர்டு நிறுவனத்தின் தயாரிப்பில் “ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “

News
  இளைஞர் பட்டாளத்தை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு காரணம் அவர்களின் எதிர்பார்ப்புகளும், ரசனையும் வேறொரு பரிமாணத்தில் இருக்கின்றது என்பது தான். ஆனால் தங்களின் புதுமையான நகைச்சுவை காணொளிகள் மூலம், இளம் ரசிகர்களின் பாராட்டுகளை மிக எளிதாக பெற்று வருகின்றனர் - யு டியூப் சமூக வலைத்தளத்தில் கலக்கி கொண்டு இருக்கும்  “ எரும சாணி குழுவினர் “ இவர்கள் தற்போது கிளாப்போர்டு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி சத்யமூர்த்தி தயாரிக்கும் “ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “  திரைப்படத்தில் பணியாற்ற இருக்கின்றனர். 'எரும சாணி' காணொளிகளின் இயக்குநர் ரமேஷ் வெங்கட், இந்த 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது.      வி. சத்யமூர்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' திரைப்ப...
CLOSE
CLOSE