Friday, November 27

Blog

பிரான்சிலும் 30 தியேட்டர்களில் வெளியாகிறது “ மேல் நாட்டு மருமகன் ”

பிரான்சிலும் 30 தியேட்டர்களில் வெளியாகிறது “ மேல் நாட்டு மருமகன் ”

News
உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம்     “ மேல் நாட்டு மருமகன் “                                                                                                                      இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன்,அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.                             ஒளிப்பதிவு     -              கே.கெளதம் கிருஷ்ணா                                                                                    இசை                 -        வே.கிஷோர் குமார்                                                                                              படத்தொகுப்பு  -  விஜய் கீர்த்தி ( இவர் பிரபல எடிட்டர் ராஜ்கீர்த்தியின் மகன்...
பிக்பாஸ் புகழ் ஹரிஷ்கல்யாண் – ரெய்சா நடிக்கும் “ பியார் பிரேமா காதல் ”

பிக்பாஸ் புகழ் ஹரிஷ்கல்யாண் – ரெய்சா நடிக்கும் “ பியார் பிரேமா காதல் ”

News
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரெய்சா ஜோடியாக நடிக்க முழுக்க முழுக்க காதல் கதையாக  “பியார் பிரேமா காதல்” என்ற படம் உருவாகிறது. பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே புரொடக்‌ஷ்ன்ஸ் S.N.ராஜராஜன்  இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட்   பட நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் மூலம்  இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பு துறையில் முதன் முறையாக  கால் பதிக்கிறார். மற்ற முன்னணி நட்சத்திரங்கள் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு           :         ராஜா பட்டாச்சார்யா இசை                    :         யுவன்சங்கர்ராஜா கலை                    :         தியாகராஜன் எடிட்டிங்               :         மணிக்குமரன் எழுதி இயக்குகிறார் இளன். இவர் பல குறும்படங்களை இயக்கியதுடன் கிருஷ்ணா நடித்து விரைவில் வெளிவர உள்ள கிரகணம் என்ற ...
அட்டகத்தி தினேஷ் நடிக்கும்  “ களவாணி மாப்பிள்ளை “

அட்டகத்தி தினேஷ் நடிக்கும் “ களவாணி மாப்பிள்ளை “

News
நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப் பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைந்து  17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது. மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் “களவாணி மாப்பிள்ளை “ படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்க உள்ளனர். இசை   -  ரகுநந்தன் விரைவில் படப்பிடிப்பு த...
பேட்மிண்டன் வீரரும், பயிற்சியாளருமான புல்லெலா கோபிசந்த் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஒரு சினிமா உருவாகிறது

பேட்மிண்டன் வீரரும், பயிற்சியாளருமான புல்லெலா கோபிசந்த் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஒரு சினிமா உருவாகிறது

News
பயோபிக் எனப்படும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் அதிகம் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில் பேட்மிண்டன் வீரரும், பேட்மிண்டன் பயிற்சியாளருமான புல்லெலா கோபிசந்த் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஒரு சினிமா உருவாகிறது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அபுண்டன்ஷியா எண்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்குகிறார்கள். நீரஜா, ஜாலி எல்எல்பி 1 &2, எம்எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி என நல்ல கதைகளை தயாரித்து, பிளாக்பஸ்டர் வெற்றிகளை பெற்று வரும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், பேபி, ஏர்லிஃப்ட் போன்று வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சிறந்த படங்களை கொடுத்த அபுண்டன்ஷியா எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து இந்திய பேட்மிண்டன் டீமின் பயிற்சியாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான புல்லேலா கோபிசந்த் அவர்களை பற்றிய பயோபிக் படத்தை தயாரிக்கிறார்கள். ...
‘வேலைக்காரன்’ படத்தின் இரண்டாவது சிங்கள் ட்ராக் ‘இறைவா’

‘வேலைக்காரன்’ படத்தின் இரண்டாவது சிங்கள் ட்ராக் ‘இறைவா’

News
மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படத்தின் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களின் பேராதரவு பெற்று கொண்டாடப்படும். சிவகார்த்திகேயன் , நயன்தாரா , பகத் பாசில் நடிப்பில் , மோகன் ராஜாவின் இயக்கத்தில் உருவாகிவரும் 'வேலைக்காரன் ' படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தை '24AMSTUDIOS' நிறுவனத்தின் சார்பில் திரு. R D ராஜா தயாரிருக்கின்றார். அனிருத்தின் இசையில் இப்படம் உருவாகிவருகிறது. 'வேலைக்காரன்' படத்தின் இரண்டாவது சிங்கள் ட்ராக் 'இறைவா' சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. யு டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டி மேலும் பலமாக கலக்கிக்கொண்டு வருகிறது இப்பாடல் என்பதே தற்போதய செய்தி. வெகு சில பாடல்களே இந்த சாதனையை புரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து Post Production பணிகள் மிக வேகம...

பயணம் சார்ந்த காதல் கதை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ‘

News
  ஹிட் பாடலிலிருந்து பிரபல வரியை படத்திற்கு தலைப்பாக வைப்பது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. ஆனால் எந்த ஹிட் பாடலிலிருந்து எந்த வரியை தலைப்பாக தேர்வு செய்து வைப்பது பொருத்தமாக இருக்கும்  என்பது பல இயக்குனர்களுக்கு இன்றுவரை சவாலாகவே உள்ளது. நடிகர்  துல்கர் சல்மானின் அடுத்த நேரடி தமிழ் படத்திற்கு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் விஜய் மில்டனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தை திரு. பிரான்சிஸ் அவர்கள் தயாரிக்கவுள்ளார். இப்படம் குறித்து இயக்குனர்  தேசிங் பெரியசாமி பேசுகையில் , '' இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லா தரப்பட்ட எமோஷன்களும் இக்கதையில் உள்ளன. இக்கதைக்கான தலைப்பை சில காலமாகவே தேடி வந்தோம். அப்பொழுதுதான் ரஹ்மான் சாரின் பெரிய ஹிட் பாடல் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பா...
விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் ” ஒரு நல்ல  நாள் பாத்து சொல்றேன் ‘

விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் ” ஒரு நல்ல  நாள் பாத்து சொல்றேன் ‘

News
சினிமா சிலருக்கு ரத்த சம்பந்தமாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ள எவரோ ஒருவர் திரை உலகில் இருந்து இருப்பதால், அவர்களது திரைப் பயணம் சுலபமாக இருக்கும் என்பது பொதுவான ஒரு கருத்து.  பிரபலமானவரின் உறவு என்றால் அவர்களின் வழி தடம் எளிதாக இருக்காது, மாற்றாக கடினமானதாகவே இருக்கும் .  மெகா ஸ்டார் சீரஞ்சீவியின் உறவுக்கார பெண்ணும், பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகளுமான நிஹாரிகா  கோனிடேலா  தற்போது தமிழ் திரை உலகில் அறிமுகமாக உள்ளார். விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கும் " ஒரு நல்ல  நாள் பாத்து சொல்றேன் '' படத்தில் நிகாரிகா கோனிடேலா  கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார். இப்படடம் குறித்து நிஹாரிகா பேசுகையில் , '' தமிழில் எனது முதல் படமே இவ்வளவு பெரிய படமாக  அமைந்ததில்   பெரும் மகிழ்ச்சி. சிறந்த அணி , சிறப்பான கதை எனக்கு கிடைத்...
தீரன்  அதிகாரம் ஒன்று திரைபடத்தை பற்றி சூர்யா …

தீரன் அதிகாரம் ஒன்று திரைபடத்தை பற்றி சூர்யா …

News
தீரம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காவல்துறை  அதிகாரிகள் வாழ்நாளில் காணப்படும் வழக்குகளை வைத்து எடுக்கப்பட்ட படம். எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் உண்மை சம்பவம் நம்மை பிரமிக்க வைக்கும். தமிழ் நாட்டில் 10வருடமாக கண்டு பிடிக்க முடியாத ஒரு வழக்கை இருபது காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை. இயக்குநர் வினோத்தின் எழுத்தும், இயக்கமும் சதுரங்க வேட்டையில் எப்படி பேசப்பட்டதோ அதே போல் இதிலும் பேசப்படும். ஜிப்ரானின் இசை அருமையாக உள்ளது. சத்யாவின் ஒளிப்பதிவு முழுமையாக பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தின் மூலமாக அதிக விஷயங்கள் வெளியில் தெரிகிறது. ஒரு காவல் துறை அதிகாரி வாழ்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம். உண்மையான சம்பவத்தோடு சேர்த்து கமர்ஷியல் படம் எடுத்துள்ளார்கள். திரையரங்கில் வந்து இந்த படத்தை பாருங்கள் என்றார் சூர்யா.   எல்...
‘ஜருகண்டி…’ஜருகண்டி… ‘ஜருகண்டி…

‘ஜருகண்டி…’ஜருகண்டி… ‘ஜருகண்டி…

News
நடிகர் நிதின் சத்யா தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வந்த நாளிலிருந்தே அப்படத்தின் தலைப்பு குறித்து பரவலான எதிர்பார்ப்பும் யூகங்களும் உருவாகியிருந்தது. இந்த யூகங்கள்  எல்லாத்தையும் உடைக்கும் விதமாக இப்படத்தின் தலைப்பு 'ஜருகண்டி' என அறிவித்துள்ளார் நிதின் சத்யா.  இது குறித்து நிதின் சத்யா பேசுகையில், '' இப்பட இயக்குனர் பிச்சுமணியும் நானும் இக்கதைக்கு பொருத்தமான தலைப்பாக மட்டும் இல்லாமல், மனதில் எளிதில் ஒட்டிக்கொள்ளும் தலைப்பாகவும் இருக்கவேண்டும் என்று நினைத்தோம். அவ்வாறே 'ஜருகண்டி' முடிவானது. இது பிற மொழி வார்த்தையாக இருந்தாலும் நம் தமிழ்நாட்டிலும் இது பிரபலமான வார்த்தையாக இருந்து வருகிறது. நங்கள் ஷூட்டிங்கை மிகவும் எதிர்நோக்கியுள்ளோம், ஏனென்றால் இக்கதை அவ்வளவு சுவாரஸ்யமாகவும் அசத்தலாகவும் அமைந்துள்ளது. அருமையான படங்கள் வரிசையாக ந...
CLOSE
CLOSE