Friday, November 27

Blog

‘பியார் பிரேமா காதல் –  காதல் -காமெடி படம்

‘பியார் பிரேமா காதல் – காதல் -காமெடி படம்

News
"பிக் பாஸ்" ஷோவின் இமாலய வெற்றியின் தாக்கம் தமிழ் சினிமா துறையிலும் படர்ந்து உள்ளது. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த  ஷோவின் மூலம் பிரபலமாகியுள்ள நடிக- நடிகையர்கள் தங்களுக்கு கிட்டிய இந்த புகழை பயன்படுத்திக்கொள்ள முனைப்போடு உள்ளனர். பிக் பாஸ் ஷோவில் தங்கள் திறமையினால் பலரது மனதை கவர்ந்த இளம் ஜோடி ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் ஜோடியாக படத்தில்  நடிக்கவுள்ளனர்.  தற்போதைய திறமையான இளம் இயக்குனர்களில்  ஒருவராக கருதப்படும் இலன் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு 'பியார் பிரேமா காதல் ' என சுவாரஸ்யமான தலைப்பு இடப்பட்டுள்ளது. இது ஒரு காதல் -காமெடி படம். விரைவில் படப்பிடிப்பு துவங்க இந்த  படத்தை  தயாரிப்பவர், திறமைகளை என்றுமே பாராட்டி ஆதரவளிக்கும் இசையமைப்பாளர்  யுவன் ஷங்கர் ராஜா.  பாகுபலி படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த 'K Productions' நிறுவனத்தோடு இணைந்து தனது YSR Films Pvt L...
“நாச்சியார்” படத்திற்காக மனதை வருடும் பாடலை பாடிய ஜீ.வி.பிரகாஷ் குமார்

“நாச்சியார்” படத்திற்காக மனதை வருடும் பாடலை பாடிய ஜீ.வி.பிரகாஷ் குமார்

News
பாடகராக, இசைமைப்பாளராக, நடிகராக அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஜீ.வி.பிரகாஷ் குமார். அவரதுமெய்சிலிர்க்கும் குரலில் பாடிய பல பாடல்கள் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய்நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் பாடிய "மெர்சல் அரசன்" பாடல் ரசிகர்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது. தற்போது அவரே மெய்சிலிர்த்துப் போன ஒரு பாடலை இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகும் "நாச்சியார்" படித்திற்காக பாடியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் இசையில் Dr.தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய வரிகளில் "ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து" என்று தொடங்கும் பாடலைத்தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்த பாடகி பிரயங்காவுடன்இணைந்து பாடியுள்ளார். மேலும் இப்பாடல் அனைவரது மனதை வருடும் என்றும், அனைவரின் மனதிலும் நீங்காஇடம...
ரகுநாதன்  பிரபு வெங்கடாசலம் தயாரிப்பில்  ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’

ரகுநாதன் பிரபு வெங்கடாசலம் தயாரிப்பில் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’

News
2 மூவி பஃப்ஸ் ரகுநாதன் மற்றும் அக்ராஸ் ஃபிலிம்ஸ் பிரபு வெங்கடாசலம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்'. கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் நடிக்க, அறிமுக இயக்குனர் சுதர் இயக்கியிருக்கிறார். அஷ்வத் இயக்கியிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் ராஜேஷ் வெளியிட வெங்கட் பிரபு பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர் ரகுநாதன் அலுவலகத்தில் தினமும் இந்த படம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே நாங்கள் எல்லோருமே படத்தை பார்த்து விட்டோம், நல்ல எண்டர்டெயின்மெண்ட் பேக்கேஜ் என்றார் நடிகர் நிதின் சத்யா. நம்ம ஊரில் திருடுற படம் எடுப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். கதையாக எழுதி விடலாம், ஆனால் அதை திரையில் கொண்டு வருவது ரொம்ப கஷ்டம். அதை இயக்குனர் சுதர் அழகாக செய்திருக்கிறார். என்னையும் பிரேம்ஜியையும் அண்ணன் தம்பிக்க...
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் இருபது லட்சம் நிதி . . .

ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் இருபது லட்சம் நிதி . . .

News
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கினார். இந்நிகழ்வில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பங்கேற்றுப் பேசும் போது, ‘ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை நிதிநல்கைக்காக ஓராண்டுக்கு முன் திரு கமல்ஹாசன் அவர்கள் உலகத்தமிழர் அனைவரும் நிதி நல்குமாறு குரல் கொடுத்தார். இன்று குரல் கொடுத்தால் மட்டும் போதாது. பொருள் கொடுக்க வேண்டும் எனக் கூறி ரூபாய் இருபது லட்சத்தை நிதிநல்கையாக வழங்கியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ‘ஊர் கூடித் தேர் இழுப்போம். தமிழிருக்கைக்குப் பொருள் கொடுப்போம்’ என்பது அவர் கருத்து’ எனக் கூறினார். இந்நிகழ்வில் லண்டனைச் சேர்ந்த முனைவர் ஆறுமுகம் முருகையா, அமெரிக்காவைச் சேர்ந்த கால்டுவெல் வேல்நம்பி, எழுத்தாளர் சுகா போன்றோர் உடனிருந்தனர்.  ...
CLOSE
CLOSE