Friday, November 27

Blog

டிசம்பர் 8ஆம் தேதி “ரிச்சி”

டிசம்பர் 8ஆம் தேதி “ரிச்சி”

News
பிரேமம் உள்ளிட்ட பல வெற்றி படங்கள் மூலம் மொழி எல்லையை தாண்டி தனது ராஜங்கத்தை விஸ்தரித்து இருக்கும் நிவின் பாலி தற்போது தமிழில் "ரிச்சி" என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து முடித்து இருப்பது தெரிந்ததே. இவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நட்டி நடிக்க, இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,பிரகாஷ் ராஜ், லட்சுமி பிரியா, ராஜ் பரத்  இணைந்து நடிக்கும் "ரிச்சி" படத்தின் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன்,  இசை அமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவு பாண்டி குமார். சமூக வலைதளங்களில் எல்லோராலும் இந்தப் படத்தின் டீஸர்   பெரிதும் பாராட்டப் பட்டு உள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி "ரிச்சி" வெளிவர உள்ளது என்பது இப்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப் பட்டு உள்ளது. தமிழ் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பை கூட்டி இருக்கும் "ரிச்சி" படத்தின் விநியோக உரிமையை, 'விக்ரம் வேதா', 'அவள்', 'அறம்'  என்று தொடர்ந்து வெற்றி படங்களாக குறி வைத்த...
இதுவரை எடுக்கப்படாத  வகையில் எடுக்கப்பட்டுள்ள  படம் ‘# பேய் பசி’. 

இதுவரை எடுக்கப்படாத  வகையில் எடுக்கப்பட்டுள்ள  படம் ‘# பேய் பசி’. 

News
இதுவரை எடுக்கப்படாத  வகையில் எடுக்கப்பட்டுள்ள  படம் '# பேய் பசி'. ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை மையமாக வைத்து இப்படம்  படமாக்கப்பட்டுள்ளது. 'பேய் பசி' குறித்து இப்பட இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் பேசுகையில் , '' 'Non Working Hours' நேரத்தில் இருக்கும் எந்த ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்சும் திகில் என்றால் என்னவென்பதை உணர்த்தும் . இதனை மையமாக வைத்தே இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இப்படத்தின் கதை ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உள் நடக்கும் கதையாகும் இது. ஒரே இடத்தில்  நடந்தாலும் , சுவாரஸ்யம் எவ்விதத்திலும் குறையாதவாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதைக்கு பொருத்தமான தலைப்பை பற்றி ஆலோசனை செய்த பொழுது , 'பேய் பசி' அமைந்தது. இக்கதைக்கு  இதை விட பொருத்தமான தலைப்பு வேறெதுவும் இருக்க முடியாது. இந்த தலைப்புக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடியும் தருவ...
புதுமைக்கு பெயர் போன விஜய் ஆண்டனி

புதுமைக்கு பெயர் போன விஜய் ஆண்டனி

News
புதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர் போனவர்  விஜய் ஆண்டனியும் அவரது படங்களும். அவரது 'சைத்தான்' படத்தின் முதல் பத்து நிமிடங்களை பட ரிலீசுக்கு முன்பே வெளியிட்டு புது விளம்பர யுக்தியை கையாண்டு வெற்றிபெற்றவர் விஜய் ஆண்டனி. அவரது அடுத்த படமான 'அண்ணாதுரை' யில் அவருக்கு ஜோடியாக டயானா சம்பிகா மற்றும் மஹிமா நடித்துள்ளனர். இப்படத்தை G ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா நவம்பர் 15 ஆம் தேதி கோலாகலமாக நடக்கவுள்ளது.  'அண்ணாதுரை' படத்திலும் ஒரு சுவாரஸ்யமான விளம்பர யுக்தியை விஜய் ஆண்டனி கையாளவுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியான நிமிடமே விஜய் ஆண்டனியின் வலைத்தளமான 'www.vijayantony.com ' மில் இப்பட பாடல்களை மக்கள்  இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஒரே கிளிக்கில் ஒரிஜினல் தரத்தோடு டவுன்லோட் செய்து கொண்டு ரசிகர்கள் இப்பாடல்களை ரசிக்கலாம். இந்த யுக்தியை தமி...
அம்ரீஷ் இசையில் ஆண்ட்ரியா பாடிய பாடல்

அம்ரீஷ் இசையில் ஆண்ட்ரியா பாடிய பாடல்

News
அரவிந்த்சாமி அமலாபால் நடிக்க சித்திக் இயக்கத்தில் அம்ரீஷ் இசையில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்காக ஆண்ட்ரியா ஒரு பாடலை பாட பதிவானது..இந்த படத்தின் இசையை டிரிபிள் வி ரெகார்ட்ஸ் நிறுவனம் இம்மாதம் 30 ம் தேதி வெளியிடுகிறது... சூப்பர் ஹிட் பாடலாக பாஸ்கர் ஒரு ராஸ்கல் உருவாகி உள்ளதாக அம்ரீஷ் தெரிவிக்கிறார்...

SPI Cinemas launches the first multiplex in Puducherry with “The Cinema”

News
Chennai’s favourite multiplex chain, SPI Cinemas, opens its doors to the city of Puducherry with the launch of a swanky 5 screen multiplex, “The Cinema” at Providence Mall on Cuddalore Road. The Cinema was inaugurated on 12th November 2017 by the honorable CM Shri. V. Narayanasamy. SPI Cinemas, a leading player in the Indian entertainment industry, is committed to providing an unparalleled movie viewing experience with top of the line media technology and services. The screens are equipped with 4k Projection from Barco, Harkness Clarus XC silver screens and 3D technology from Master Image with Dolby Atmos Sound System for the most immersive movie experience. “This is a special day for the city as it gets not just its first multiplex but also its very first mall and we are extremely h...
இமய மலையில் ரஜினிகாந்த்  மற்றும் நண்பர்கள்  கட்டிய  “ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்”

இமய மலையில் ரஜினிகாந்த் மற்றும் நண்பர்கள் கட்டிய “ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்”

News
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதரவு மற்றும் உதவியுடன் அவரின் நண்பர்கள் திரு. V.S.ஹரி, திரு. V.D.மூர்த்தி, திரு. விஸ்வநாதன் (வழக்கறிஞர்), திரு. ஸ்ரீதர் ராவ், திரு. திலீபன் (டாக்டர்), திரு. வைத்தீஸ்வரன் (மும்பை) ஆகியோர் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் "ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்" கட்டியுள்ளனர். இந்தத் தியான நிலையத்தை, மஹா ஸ்ரீ பாபாஜி தியானம் செய்யும் இடத்திற்குச் சென்று பூஜை செய்து பின்பு இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழாவை விமர்சையாக நடந்தியுள்ளனர். விரைவில் ஸ்ரீ பாபாஜி தியான நிலையத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வருவுள்ளதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்....
CLOSE
CLOSE