Thursday, November 26

Blog

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணத்தின் மர்மத்தை உடைக்கும் “உயில் ஒன்று “

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணத்தின் மர்மத்தை உடைக்கும் “உயில் ஒன்று “

News
  ஆம்ஸி பிலிம்ஸ் சார்பாக ஆம்ஸ்ட்ராங் பிரவீன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் தீபன் இயக்கியிருக்கும் திரைப்படம் "உயில் ஒன்று" இன்றும் பல புரட்சிகர இயக்கங்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர் நேதாஜி. நேதாஜி மரணம் இன்றுவரை உலக நாடுகளில் பேசப்படுகிறது. அவர் இறந்து விட்டார் என்று ஒரு சாரரும், இன்னும் இருக்கிறார் என்று நம்புபவர்களும் உண்டு. இதற்கான விடையை சொல்லும் படம் "உயில் ஒன்று" இந்தியாவில் முதல் முறையாக 360 டிகிரி "விர்ச்சுவல் ரியாலிட்டி" virtual reality தொழில் நுட்பத்தில் படத்தின் தலைப்பை வெளியிட இருக்கிறார்கள். 60 சதவிகிதம் புது டெக்னாலஜிகளால் பார்ப்பவர்கள் வியக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரை இயக்குனர் சீமான் அவர்கள் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார். விரைவில் "உயில் ஒன்று" ட்ரைலர் வெளியிட்டு விழா நடைபெறும். [6:19 PM, 10/13/2017] Rajkumar...
தணிக்கை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் செய்த தயாரிப்பாளர்

தணிக்கை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் செய்த தயாரிப்பாளர்

News
சேலத்தைச் சேர்ந்த கே.எம். ஆனந்தன் தயாரித்திருக்கும் படம் மேச்சேரி வனபத்ரகாளி. இந்தப் படம் பார்த்து 80 நாட்கள் ஆகியும் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்படாததால், இன்று தணிக்கை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் செய்தார் கே.எம்.ஆனந்தன்   நடிகை சீதா, டெல்லிகணேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்தப் படம் 2014 இல் ஆரம்பிக்கப்பட்டு  ஒருவழியாகப் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி இணையதள சேவை வழியாக சென்சாருக்கு விண்ணப்பிக்கப்பட்டு அதே மாதம் 24 ஆம் தேதி தணிக்கை அதிகாரிகளால் பார்க்கப்பட்டுள்ளது.   அதன் பின் நடந்தவற்றை ஆனந்தனே விளக்குகிறார், “ 24/08/2017 இல்  என்னுடைய திரைப்படத்தை பார்த்துவிட்டு, தணிக்கை அதிகாரி  மதியழகன் என்னை அழைத்து, உங்களின் திரைப்படத்தில் ஒரே ஒரு கட் கூட கிடையாது, ரெண்டே ரெண்டு மியூட் மட்டும்தான். U சான்றிதழ் என்று ஏழு நபர்கள் முன்னிலையில்...
U1 ரெகார்டஸ் வெளியிடும் ‘செல்வோம் வா’

U1 ரெகார்டஸ் வெளியிடும் ‘செல்வோம் வா’

News
மலேசியாவை சேர்ந்த  தனி நபர் இசை கலைஞர் ஈஸ்வர் ராகவன் உருவாகியுள்ள பாடல் தான் 'செல்வோம் வா'. விடுமுறையில் தனிமையில் நெடும் பயணம் மேற்கொள்ளும் ஒரு மனிதன் தனக்கும் இயற்க்கை மற்றும் மனிதத்துக்கும் உண்டான தொடர்பை உணர்வதே 'செல்வோம் வா' வீடியோ பாடல். இந்த விடியோவை கார்த்திகேயன் இயக்கியுள்ளார்.ஓவியா ஓமாபதியின் வரிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது. 'ராசாளி' பாடல் புகழ் சாத்தியபிரகாஷ் மற்றும் சுதர்ஷன் அசோக் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். அக்டோபர் 20 ஆம் தேதியன்று இப்பாடலை U1 ரெகார்டஸ் ரிலீஸ் செய்துள்ளது. நிறைய திறமையான  இசை கலைஞர்களை வெளிக்கொண்டு வருவதே U1 நிறுவனத்தின் நோக்கமாகும். அவ்வாறான திறமையாக ஈஸ்வர் ராகவனை யுவன் கண்டுள்ளார். 'செல்வோம் வா' பாடல் ஏற்கனவே ''Agni Showdown 2016'' விழாவில் சிறந்த தனி நபர் இசை விடியோ விருதையும், 'Global Music Award Festival' விழாவில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளது. 'TM...
. ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு இணையான  ‘அவள்’

. ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு இணையான ‘அவள்’

News
உறையவைக்கும் திகில் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை என்றுமே கவர்ந்துள்ளன. சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில், மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் படம் தான் 'அவள்'. 'Viacom18 Motion Pictures' நிறுவனமும் 'Etaki Entertainment' நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின்  ட்ரைலர் வெளியான நாளிலிருந்தே இப்படத்திற்கான ஆவலும்  பெரும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. ட்ரைலரின் காட்சியமைப்பு, இசை ஆகியவை பார்ப்பவர்களை பயத்தில் உறைய வைக்கும் அளவிற்கு உள்ளதாக பார்த்தவர்களால் கூறப்படுகிறது . இப்படம் வரும் நவம்பர் 3 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல படங்களை ரிலீஸ் செய்து ஹிட் மேல் ஹிட் கொடுத்து சமீபத்தில் 'விக்ரம் வேதா' என்ற மாபெரும் வெற்றி படத்தை தந்த 'Trident Arts' நிறுவனம் 'அவள்' படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. இது குறித்து 'Trident Arts' ரவீந்திரன்...
கெளதம் வாசுதேவ் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் கோலி சோடா 2

கெளதம் வாசுதேவ் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் கோலி சோடா 2

News
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் 'கோலி சோடா 2' படத்தின் இறுதிக்கட்ட  படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் ''ஸ்டைலிஷ் ' இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு சிறப்பு தோற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதே தற்போதய  சுவாரஸ்யமான செய்தி. இது குறித்து இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் பேசுகையில் , '' இந்த கதையை நான் எழுதும் பொழுதே இக்கதாபாத்திரத்தில் கவுதம் வாசுதேவ மேனன் அவர்கள் நடித்தால் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என நினைத்தேன். இது  ஒரு கௌரவ கதாபாத்திரமாக இருந்தாலும்  கதையை முன்னோக்கி கொண்டு செல்லும்  கதாபாத்திரமாகும். இக்கதையையும் கதாபாத்திரத்தையும் கவுதம் வாசுதேவ மேனனிடம்   நான் சொன்னபொழுது சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது நிஜ வாழ்க்கை இயல்பிற்கும்  குணாதிசயங்களிற்கும் மிகவும் ஒத்துப்போகும் கதாபாத்திரம் இது என்பதாலேயே அவரை நான் அணுகினேன். அவர் நடிக்க ஒப்புக்கொண்டதில...
Prabhas’ look in the first poster of Saaho raises massive curiosity!

Prabhas’ look in the first poster of Saaho raises massive curiosity!

News
Makers of 'Saaho' unveil first look poster of the film on Prabhas' birthday. Encashing the actors pan India appeal, the makers have launched the first poster from the film as a treat to Prabhas' fans across the country. Earlier, makers of Baahubali too had presented the first look poster of Baahubali : The Conclusion on the occasion of Prabhas' birthday, and the makers of Saaho further this tradition. Saaho's first look poster showcases a mysterious Prabhas donning a mask covering his face that serves as a perfect tease to the masses. Against the backdrop of skyscrapers and a crime scene like set up, Prabhas is seen leading a poised walk. The mystique poster further raises anticipation levels by keeping the viewer guessing about Prabhas' character and the genre of the film. ...
CLOSE
CLOSE