Thursday, November 26

Blog

‘மெர்சல்’ சர்ச்சை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கருத்து !

‘மெர்சல்’ சர்ச்சை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கருத்து !

News
   தற்போது”மெர்சல்” திரைப்படத்தில்   வரும் கருத்துக்கள்  வசனங்கள் அனைத்தும்  சில அரசியல்  அமைப்புகள்  பத்திரிகைகள் ஊடகங்கள், இணைய தளங்கள்,சமூக வலை தளங்கள் மூலமாகவும் விமர்சித்து வருபவை தான்.     ஒரே நாட்டில் அவர்களுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம்  சினிமா ஊடகத்திற்கும் கலைஞர்களுக்கும் கிடையாதா? மத்திய அரசால் நிர்வாகிக்கப்படும் தணிக்கைக்குழு அதற்கான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு  அனுமதியளித்த பின் வெளியிடப்படும் திரைப்படங்களை தனி நபர்களின் விமர்சனங்களுக்காக மாற்றியமைப்பதோ அல்லது திரையிடாமல் தடுப்பதோ கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குகிறது. தணிக்கை செய்யப்பட்டு வெளி  வந்த மெர்சல் திரைப்படத்தில் உள்ளவைகளை யாருக்காகவும் நீக்க கூடாது என்பதும் இது போன்ற செயல்கள் பிற்காலத்தில் பல பெரிய பிரச்சனைகள் உருவாக காரணமாகும் என்பதே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கருத்து.  நன்றி. - தென்னிந்திய...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

News
சமீபத்தில் வெளிவந்துள்ள 'மெர்சல்' திரைப்படம் தொடர்பாக பல விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களிலும், தேசிய அளவிலும் வந்திருப்பது அனைவரும் அறிந்ததே. ஒரு திரைப்படம் கற்பனை கதையாக வரும் போதே, அக்கதைச் சார்ந்த DISCLAIMER போடப்படுகிறது. அதுமட்டுமன்றி, மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தணிக்கை குழுவால் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லாத ஒரு படம் என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள். அந்த சான்றிதழ் முன்வைத்து மட்டுமே ஒரு திரைப்படத்தை வெளியிடுகிறோம். அச்சான்றிதழ் வாங்கும் பணிகள் எவ்வளவு கடினமானது என்பதை அதே படத்தின் மூலமாகவே மக்களுக்கு தெரியவந்ததுள்ளது.         இவ்வளவு விஷயங்களைத் தாண்டி, பல கோடி ரூபாய் முதலீடு, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் கடின உழைப்போடு ஒரு படத்தை தயாரித்து வெளியிடுகிறோம். அப்படத்தின் தணிக்கை முடிந்த பிறகும், காட்சியை நீக்க வேண்டும் என்பது ஜனநாயக முறைப்படி தவறான விஷயமாகும். ...
டிஜிட்டலில்  மகளிர் மட்டும் மற்றும் துப்பறிவாளன்

டிஜிட்டலில் மகளிர் மட்டும் மற்றும் துப்பறிவாளன்

News
2D Entertainment நிறுவனத்தின்  மகளிர் மட்டும் மற்றும் Vishal Film Factory  நிறுவனத்தின் துப்பறிவாளன் டிஜிட்டலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .              தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பைரசியை ஒழிக்க நிறைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு இந்த டிஜிட்டல் Platform  அதிக அளவில் உதவி வருகிறது. இப்போது நிறைய படங்கள் டிஜிட்டலில் வெளியாகி வெற்றிபெற்றும் உள்ளது.              மக்களுக்கு பைரசியாக படம் பார்ப்பது பிடிப்பதில்லை. வெளிநாடு மற்றும் உள்நாட்டில் உள்ள அனைவரும் டிஜிட்டல் வடிவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் படங்களை பார்க்க விரும்புகிறார்கள் என்பதே உன்மை.               திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற  2D Entertainment நிறுவனத்தின்  மகளிர்மட்டும் மற்றும் Vishal Film Factory  நிறுவனத்தின் துப்பறிவாளன் திரைப்படங்கள் Hero Talkies மற்றும் Amazon Prime – ல் வெளியாகி நல்ல வர...
எம்.ஜி.ஆரின் பேரன் ஹீரோவாக நடிக்கும் ‘வாட்ஸ் அப்’..!

எம்.ஜி.ஆரின் பேரன் ஹீரோவாக நடிக்கும் ‘வாட்ஸ் அப்’..!

News
ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் SPK Films ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் & செல்வ குமார்  இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’.. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன் தான் இந்த வி.ராமச்சந்திரன்.. இவருக்கு தன்னுடைய பெயரையே சூட்டியதும் கூட எம்.ஜி.ஆர் தான். இந்தப்படத்தில் ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தீப்தி நடிக்கிறார். இவர்கள் தவிர 'அஞ்சல்' மோகன் - ஜீவிதா, அர்ஜுன் – சாட்ரியா , சங்கர் விஜய்  - ரக்ஷிதா, காதல் சுகுமார் - லாலித்தியா  என இன்னும் நான்கு ஜோடிகள் நடிக்கின்றனர். இயக்குனர் ரஷீத் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் JV இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த வருட துவக்கத்தில் தமிழகத்தை மட்டுமல்லாமல் உ...
CLOSE
CLOSE