Thursday, November 26

Blog

மெர்சல்” படத்தை இனிதே வரவேற்கிறது “விசிறி” படக்குழு.

News
தலைமுறை தலைமுறையாக நடைபெறும் ரசிகர்களின் மோதல். ஆம்! தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் “தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா” இவர்களின் ரசிகர்களிடம் ஏற்பட்ட மோதல்… “எம்.ஜி.ஆர். – சிவாஜி” , “ரஜினி – கமல்” என்று தொடர்ந்தது. இன்றைய சூப்பர் ஸ்டார்களாகிய “தல – தளபதி”  ரசிர்களின்  மோதலை மையக்கருவாக கொண்டு விரைவில் வெளிவரவிருக்கும் படம் “விசிறி” “J Sa Productions” மூலமாக A.ஜமால் சாகிப்-A.ஜாபர் சாதிக் பெருமையுடன் வழங்க… நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை கருவாக கொண்டு வெளிவந்த “வெண்நிலா வீடு” திரைப்படத்தின் இயக்குனர் “வெற்றி மகாலிங்கம்” “மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ்” சார்பில் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “விசிறி” படத்தை வெளியிட தயாராக இருக்கும் படக்குழு... உலகத்தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் “இளைய தளபதி” விஜய் அவர்களின் “மெர்சல்”படத்தை வரவேற்று ஒரு காணொளியை இன்று வெளி...
“அருவி”-யை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

“அருவி”-யை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

News
டிரீம் வாரியர் பிச்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு தயாரிப்பில் அருண்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் "அருவி". இத்திரைப்படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சியை கண்டுகளித்த எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள், ஊடகத்துறையினர்,அரசியல் பிரமுகர்கள்,இயக்குநர்கள்,நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.சமீபத்தில் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படத்தையும்,படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் அருண்பிரபுவையும்,படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த கதையின் நாயகி அதீதி பாலனையும்,மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களையும் டிவிட்டரில் பாராட்டி இருந்தார். இப்படி படத்தை பார்த்த அனைவரும் படத்தை பற்றி தங்களுடைய சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்....

‘கர்ஜனை’

News
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்து, சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடித்து வெளிவர இருக்கும் படம் 'கர்ஜனை' காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் கதை ஆக்‌ஷன் திரில்லராக படமாக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை 'பருத்தி வீரன்' புகழ் கார்த்தி இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டார். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது....
CLOSE
CLOSE