Thursday, November 26

Blog

ஜெயலலிதா படித்த பள்ளியில் விஷால்

ஜெயலலிதா படித்த பள்ளியில் விஷால்

News
    பள்ளிகளில் கலை விழாக்கள் வருடம்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது நாம் அறிந்த ஒன்றே. இதை போன்ற கலைவிழாக்கள் எல்லா பள்ளிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருவது மகிழ்ச்சியான ஒன்றாகும். வெறும் புத்தக கல்வி மட்டும் நமக்கு நல்ல பலனை கொடுக்காது. இதை போன்ற விஷயங்களில் பங்கேற்கும் போது உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவம் உங்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உதவியாக இருக்கும். நான் பள்ளியில் படிக்கும் போது பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். அதை போல் நீங்கள் அனைவரும் உங்களுக்கும் கிடைக்கும் ஒரு மேடையை கூட தவறவிடாமல் அனைத்து மேடையிலும் பங்கேற்க வேண்டும். அப்படி நான் அனைத்து மேடையிலும் பங்கேற்றது தான் எனக்கு இன்று மிகப்பெரிய உந்துதலாக அமைந்தது. உங்கள் அனைவருக்கும் மிகசிறந்த ஆசிரியர்கள் கிடைத்துள்ளார்கள். அவர்கள் கண்டிப்பாக உங்கள் இந்த நாட்டின் சிறந்த குடிமகனாக உருவா...
சிம்பு பாடிய நூறாவது பாடல்

சிம்பு பாடிய நூறாவது பாடல்

News
மல்ட்டி டேலண்டட் என்ற வார்த்தையை பற்றி விவாதிக்கும் போதும், நினைக்கும் போதும் நம் நினைவுக்கு முதலில் வரும் பெயர் எஸ்டிஆர் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற சிம்பு தான். மற்றவர்களுக்கு பொறாமையூட்டும் ரசிகர் படையை கொண்ட சிம்பு, நடிப்பு மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமைகளையும் கொண்டிருக்கிறார். உண்மையான திறமை இருந்தால் தான் இத்தனை துறைகளிலும் சிம்புவை போல ஜொலிக்க முடியும். பாடகராகவும் தன்னை நிரூபித்த சிம்பு, தான் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாமல் மற்ற சக ஹீரோக்கள், வளரும் நடிகர்களின் படங்களிலும் பாடல்களை பாடியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி, ட்ரெண்டிங் ஆனதே சிம்புவின் இசை அறிவையும், கணிப்பையும் பறை சாற்றுகிறது. "மோனிஷா என் மோனலிஷா" படத்தில் முதல் பாடலை பாடிய சிம்பு, தன் பெருமையான இசை பயணத்தில் "என் ஆளோட செருப்ப ...
சுசீந்திரன் சொன்ன சுவையான தீபாவளி வாழ்த்து….

சுசீந்திரன் சொன்ன சுவையான தீபாவளி வாழ்த்து….

News
  எளிய கிராமத்து மனிதனாக சினிமாவில் நுழைந்து தேசீய விருதுபெற்ற படத்தை இயக்கிய சசீந்திரன் இன்று பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல அவர்களையெல்லாம் பிரசாத் லேபுக்குக்கு அழைத்திருந்தார்.. 1991ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தைப் பார்க்க சைக்கிளில் சென்று காலில் அடிபட்டதற்கான அடையாளம் இன்றும் தன் காலில் தழும்பாகத் தடித்திருக்கிறது..... என்று ஆரம்பித்த இயக்குநர் சுசீந்திரன் அதன் பின்னர் வந்த ஒவ்வொரு தீபாவளியையும் நினைவு கூர்ந்தார். தீபாவளி மற்றும் பொங்கலுக்கு தான் சொந்த ஊருக்குப் போகாததன் காரணம், அங்கே எதிர்கொள்ள வேண்டிய கேள்விகள் குறித்தான பயம் என்பதை விளக்கிவிட்டு,தன் முதல் படம் செய்ததும் அம்மா அப்பா அண்ணன் அண்ணிதங்கை என்று குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் புதுத்துணி எடுத்துக் கொடுத்து தீபாவளியை கொண்டாடியதை நினைவு கூர்ந்தார். தங்கைக்கு திருமணம் செய்து கொடுத...
“EVERY DIWALI HAS BEEN SPECIAL TO ME” – SUSINTHEERAN

“EVERY DIWALI HAS BEEN SPECIAL TO ME” – SUSINTHEERAN

News
  Critically acclaimed filmmaker Susintheeran met journalists, press personnel and photo journalists greeting them for the festive occasion of Diwali. He said, “Diwali has always been something special every year to me. It all started from 1991, where I still remember the nostalgic memory of getting injured while riding cycle to the first day first show of Thalapathy. But after sometime, it all became little ignorant for me to celebrate the occasion. Every time when I had to go for this festive occasion, I would be feeling little hesitant to answer, when people ask me what I am doing. But then the greatest joy occurred only after the release of Vennila Kabadi Kulu. From then, I am so elated to see that the media and journalists together have been a part of my family. In spite of ups and d...
“Manu artz’ 2017 Diwali

“Manu artz’ 2017 Diwali

News
"Manu artz" celebrated 2017 Diwali with 100 special children's at tagore film centre on 11th of Oct by treating the kids with a special screening of the movie jungle book. Many celebs Director jayam raaja, Director Saran,actress  Kasturi, Director Guru Ramesh, Producer Actor Nitin Sathya, Cricketer Abhinav Mukund and Nawashussain from the corporate world were present to support the event. Over a decade Mrs Manu, founder Manu artz has been conducting various programmes under her banner for a cause. As an artist manu feels art is not complete if it can't contribute to the needey part of the world. Art without service remains more of exhibition for Manu. Many more upcoming projects are in pipeline for Manu artz for various charity and service based events...!!
CLOSE
CLOSE