Thursday, November 26

Blog

Chennai District Masters Athletic Association District Meet 3rd September, 2017

Chennai District Masters Athletic Association District Meet 3rd September, 2017

News
The Chennai District Masters Athletic Association is conducting the XV District Masters Athletic Meet on 3rd September,2017 at Jawaharlal Stadium from 6.30am to 5.30pm.   This meet is for all men and women above the age of 35years. The senior most athlete in mens  is 90+ and woman is 85+.  Most of the Chennai athletes have represented Tamil Nadu in Nationals, Asian Meets and World Meets.   The events are conducted at par with youth .We have the following events for all categories . The grouping for competition is done as 35to 40yrs , 40to 45 yrs, 45to 50yrs and so on  upto 95+.(every 5 yrs is one age group).   Walking:     5 km Runs      :    100m,200 ,400, 800, 1500, 5000, 10000m Jumps   :     High Jump, Long Jump, Triple Jump, Pole Vault Throws :     Shot Put, Discuss Throw, Ham...
தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி மற்றும் விஷால் செய்தி

தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி மற்றும் விஷால் செய்தி

News
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது நினைத்து மிகவும் மனவேதனை அடைகிறோம். தமிழகம் ஒரு நல்ல மருத்துவரை இழந்து வாடுகிறது. சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமென்றால் உடனடியாக அதனை செயல்படுத்துவது அனைவரையும் பாதிக்கும். அதற்கான உதாரணம் தான் அனிதாவின் மரணம். இனி வரும் காலங்களில் சமூகத்தில் எந்தவொரு முக்கியமான மாற்றம் என்றாலும், மாற்றம் சார்ந்த அனைவரது நலன்களையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.   மேலும், தற்கொலை மட்டுமே ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக இருக்காது. இதனை அனைவரும் உணர வேண்டும். இந்த சமூகத்தில் அனைத்து வலிகளையும் கடந்தால் மட்டுமே வெற்றியை நிலைநாட்ட முடியும். வெற்றி என்ற மூன்று எழுத்தை சாதாரணமாக அடைந்துவிட இயலாது. ஆகவே, இனி வரும் காலங்களில் தற்கொலை என்ற சோக முடிவுக்கு யாரும் வர வேண்டாம் என்றும் வேண்டுகிறோ...
294 திரையரங்குகளில் வெளியாகும்  ‘புரியாத புதிர்’

294 திரையரங்குகளில் வெளியாகும் ‘புரியாத புதிர்’

News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, காயத்ரி, மஹிமா நம்பியார் நடிப்பில் அறிமுக இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகி இருக்கும் படம் 'புரியாத புதிர்'. ரெபெல் ஸ்டுடியோ உடன் இணைந்து ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் ஜே சதீஷ்குமார் படத்தை தயாரித்திருக்கிறார். பல தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்தை பற்றி பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர் படக்குழுவினர். இயக்குனர் ராம் சாரிடம் உதவியாளராக பணி புரிந்தேன்.  2009ல் வாட்ஸாப் வருவதற்கு முன்பே இந்த கதையை எழுதி விட்டேன். 60 நாட்களில் படத்தை முடித்து விட்டோம். ஆனாலும் பணம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தொழிலிலும் தாமதம் என்பது தவிர்க்க முடியாதது. விஜய் சேதுபதி பெரிய ஹீரோவாக ஆவதற்கு முன்பே ஆரம்பித்ததால் அவரின் இப்போதைய இமேஜுக்கு ஏற்ற மாதிரி படமாக கொடுக்க முடியவில்லை. இப்போது என்னிடம் இருக்கும் ...
செப்டம்பர் 29ஆம் தேதி சர்வர் சுந்தரம் !

செப்டம்பர் 29ஆம் தேதி சர்வர் சுந்தரம் !

News
இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும்  படங்களில் ஒன்றாக உள்ளது 'சர்வர் சுந்தரம்'. இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அனைவரையும் கவர்ந்து, பின்னர் வெளிவந்த டீசரும் டிரைலரும் பல மில்லியன் வியூஸ் பெற்று ரசிகர்களின் மாபெரும்  வரவேற்பை பெற்றது. தற்பொழுது, 'சர்வர் சுந்தரம்' வரும் செப்டம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவது ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில்  'சர்வர்' கதாபாத்திரத்திற்காக கதாநாயகன் சந்தானம் பிரத்யேக பயிற்சி மேற்கொண்டுள்ளார். இடை விடா  சிரிப்பு வெள்ளமாக  இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது முக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில், 'கெனன்யா பிலிம்ஸ்' தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். நடிகர் ராதா ரவி இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நட...
CLOSE
CLOSE