Thursday, November 26

Blog

மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கா..? ; மிரளும் கஞ்சா கருப்பு..!

மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கா..? ; மிரளும் கஞ்சா கருப்பு..!

News
இன்று எத்தனை நகைச்சுவை நடிகர்கள் புதிது புதிதாக வந்தாலும் கூட நமக்கே தெரியாமல் நமக்குள் ஒளிந்திரும் கிராமத்தானை தன்னில் பிரதிபலிப்பவர் தான் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு.  சில கேரக்டர்களை நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு பண்ணினால் மட்டுமே எடுபடும் என்கிற அளவுக்கு மதுரை மாவட்ட கிராமத்து பாஷையில் வெள்ளந்தியாக பேச கஞ்சா கருப்புவை விட்டால் ஆளில்லை என்றே சொல்லலாம். கொஞ்ச நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்ததில் விழுந்துவிட்ட இடைவெளியை மீண்டும் நிரப்ப ஆரம்பித்துள்ளார் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு.. அதிலும் சமீபத்தில், 2009 ஆம் வருடத்தின், தமிழக அரசின் சிறந்த காமெடியனுக்கான விருது வழங்கப்பட்டதில், கூடுதல் உற்சாகமாகி உள்ளார் கஞ்சா கருப்பு. தற்போது சந்தன தேவன், அருவா சண்ட, கிடா விருந்து உட்பட சில படங்களில் நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு.. இவர் நடித்துள்ள ‘குரங்கு பொம்மை’ படம் இதோ இப்போது ரி...
குரங்கு பொம்மை –  விமர்சனம்

குரங்கு பொம்மை – விமர்சனம்

Reviews
அரைத்த மாவையே அரைக்கும் அதிபயங்கரமான புளிப்பு வாடை வீசும் மட்டமான படங்களுக்குக்கூட எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான படம் என்று விளம்பரம் செய்பவர்களுக்கு மத்தியில், உண்மையிலேயே ஒரு புதுமாதிரியான அற்புதப்படைப்பாக வந்திருக்கும் படம்தான் குரங்கு பொம்மை. மரக்கடை நடத்திவிரும் தேனப்பன் கோவில் சிலைகளை கடத்தி விற்கும் நிழலான வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார். தன்னிடம் வேலைபார்க்கும் மிக மிக நம்பகான பாரதிராஜாவிடம் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலையைக் கொடுத்து அதை சென்னையில் உள்ள ஏஜண்ட் குமரவேலிடம் சேர்க்கச் சொல்லி அனுப்பி வைக்கிறார் தேனப்பன். ஆனால் குமரவேலு ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பாரதிராஜாவை கொன்றுவிட்டு அந்த சிலையை தானே விற்பனை செய்து பணத்தை அபகரிக்கிறார். சென்னையில் வேலை பார்க்கும் பாரதிராவின் மகனான விதார்த் சென்னை வந்த தன் தந்தை எங்கு சென்றார், என்ன ஆனார் என்று தெரியாமல்...
விஜய் சேதுபதியிடம் நிறைய கற்றுக் கொண்டேன் –  இயக்குனர் பன்னீர் செல்வம்

விஜய் சேதுபதியிடம் நிறைய கற்றுக் கொண்டேன் – இயக்குனர் பன்னீர் செல்வம்

News
ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க, ரேணுகுண்டா பன்னீர் செல்வம் இயக்கியிருக்கும் படம் 'கருப்பன்'. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை இன்று மாலை வெளியாகிறது. "இதற்கு முன்பே ஒரு படத்தில் பன்னீர் செல்வமும் நானும் வேலை செய்தோம். அது வெளிவரவில்லை. முதலில் கருப்பன் தான் வெளி வந்திருக்கிறது. மக்கள் செல்வன் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு நபர் விஜய் சேதுபதி தான். அவர் மற்றவர்களுடன் பழகும் விதமே வியக்க வைக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி என்னை மிகவும் கவர்ந்து விட்டார். ஒன் மேன் ஷோவாக இந்த படம் இருக்கும். ஒரு சில ஹீரோக்களின் படம் வெற்றி தோல்வி தாண்டி நமக்கு பிடிக்கும் படமாக இருக்கும். அந்த வகையில் விஜய் சேதுபதியின் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம். நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உடல் எடையை குறைத்து வருக...
‘களவாணி-2’வுக்காக ஒன்றுகூடும் சற்குணம் – விமல் கூட்டணி..!

‘களவாணி-2’வுக்காக ஒன்றுகூடும் சற்குணம் – விமல் கூட்டணி..!

News
வெள்ளந்தியான வேடங்களில் யதார்த்தமாக நடிப்பவர் யாரென்று கேட்டால் சட்டென நினைவுக்கு வருவது நடிகர் விமலின் முகம் தான். சமீபகாலமாக விமல் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் ‘புலி பதுங்குவது பாய்வதற்குத்தான்’ என்கிற விதமாக உற்சாகமாகவே  இருக்கிறார் விமல்.. இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்துள்ள ‘மன்னர் வகையறா’ படம் மிகச்சிறப்பாக உருவாகியுள்ளதே அதற்கு காரணம். இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது என்பது இன்னொரு ஸ்பெஷல்.. இந்தநிலையில் விமல் நேற்று விமரிசையாக தனது பிறந்தநாளை கொண்டாடினார்.. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரபல  நடிகர்கள் மற்றும்  இயக்குனர்கள்  பலர் கலந்துகொண்டனர்  அத்துடன் தனது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது தான் தயாரித்து நடித்துவரும் ‘மன்னர் வகையறா’ படத்தை தொடர்ந்து தான் தயாரித்து நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பையும் வெள...
சீனாவின் சாதனையே முறியடித்தார் நடிகர் ஆரி

சீனாவின் சாதனையே முறியடித்தார் நடிகர் ஆரி

News
வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இயற்கை வேளாண்மையையை ஊக்குவிக்கவும் நடிகர் ஆரி மாறுவோம் மாற்றுவோம் என்ற அறக்கட்டளை தொடங்கி பல்வேறு பணிகளை சிறப்பாகச் செய்து வருகிறார். இந்த அறக்கட்டளை சார்பாக நானும் ஒரு விவசாயி என்ற கின்னஸ் சாதனை நிகழ்வு , திண்டிவனம் அருகில் உள்ள அவனிபூர் - நல்லநிலம் என்ற ஊரில்  நடைபெற்றது . இதில் சத்யபாமா யூனிவெர்சிட்டி மற்ற ஜேபிஆர் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மொத்தம் 2683 பேர் ஒரே நேரத்தில் கலந்துகொண்டு, ஒருவருக்கு தலா இரண்டு நாற்றுகள் வீதம் நடப்பட்டது. இந்த நிகழ்வின் போது மாணவர்களை உற்சாகப்படுத்த கிராமிய பாடகி சின்ன பொண்ணு கலந்து கொண்டு நாட்டுபுற பாடல்களை பாடினார். மேலும் நண்பர்கள் குழுவினர் பறை இசைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.மேலும் ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் குழுவினர் சிலம்பாட்டம் நிகழ்த்தினர் . இந்த நிகழ்வு...
CLOSE
CLOSE