Wednesday, November 25

Blog

காஜல் அகர்வால் முதன் முறையாக மேடையேறும் கலைத் திருவிழா

காஜல் அகர்வால் முதன் முறையாக மேடையேறும் கலைத் திருவிழா

News
சௌத் இந்தியன் சினி & டிவி ஸ்டன்ட் டைரக்டர்ஸ்  & ஆர்டிஸ்ட் யூனியனின் பொன் விழா சென்னையில் வருகிற  26 ம் தேதியன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. சுமார் 6.30 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் மேடையேறுகிறார்கள். இதுவரை எந்த கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத காஜல் அகர்வால் முதன் முறையாக நடன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதைத் தவிர 10 கதாநாயகர்கள் மற்றும் காமெடி நடிகர்கள், 12 நடிகைகள் நிகழ்ச்சியில் மேடையேறுகிறார்கள். மற்றும் மொட்டை ராஜேந்திரன் உட்பட ஸ்டன்ட் கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். வழக்கமாக பாட்டு, டான்ஸ் என்று நடைபெறும் நிகழ்ச்சியாக இல்லாமல், மேடையில் ஸ்டன்ட் நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக டான்ஸ் மாஸ்டர் கலா செயல்படுகிறார். இந்த நிகழ்ச்சி மாறுபட்ட நிகழ்ச்சியாக இருக்கும் என்று யூனியன் ...
‘விவேகம்’ குறித்து இயக்குனர் சிவா சொல்வது என்ன…

‘விவேகம்’ குறித்து இயக்குனர் சிவா சொல்வது என்ன…

News
தென்னிந்தியா சினிமாவில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் முக்கியமான படங்களிலொன்று அஜித் குமார், காஜல் அகர்வால் , விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிப்பில், சிவாவின் இயக்கத்தில் , சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உலகமெங்கும் நாளை கோலாகலமாய் ரிலீஸாகவுள்ள 'விவேகம்'. அஜித்துடன் சேர்ந்து 'வீரம்' மற்றும் 'வேதாளம்' போன்ற வெற்றி படங்களை தந்த இயக்குனர் சிவா 'விவேகம்' படத்தை பற்றி மிகுந்த நம்பிக்கையோடும்  துள்ளலோடும்  உள்ளார். 'விவேகம்' குறித்து இயக்குனர் சிவா பேசுகையில், '' தமிழ் சினிமாவின் முதல் சர்வதேச  உளவு திரில்லர் 'விவேகம்'. கிராமப்புற பின்னணியில் 'வீரம்', நகர பின்னணியில்  'வேதாளம்' படத்திற்கு பிறகு ஒரு சர்வதேச படம் ஒன்று பண்ணலாம் என்ற யோசனையை அஜித் சார் தான் கொடுத்தார். இந்த கதையை நான்கு மாதங்களில் தயார் செய்தோம். 'விவேகம்' படத்தில் ஆக்ஷனுடன் சேர்ந்து சரியான கலவையில்...
‘விவேகம்’ – சர்வதேச தரத்தில் ஒரு தமிழ்ப் படம்

‘விவேகம்’ – சர்வதேச தரத்தில் ஒரு தமிழ்ப் படம்

News
  ஒரு  சர்வதேச உளவாளி திரைப்படம் உண்மையிலே சர்வதேச தரமாவது அதன் கதையம்சத்தில் மட்டுமல்லாமல் , அதன் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பிலும். தான்.'விவேகம்' போன்ற ஒரு  பிரம்மாண்ட சர்வதேச தர  தமிழ்  படத்திற்கு சரியான தளத்தை அமைப்பதில் கலை இயக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கும். 'விவேகம்' படத்தின் கலை இயக்குனர் திரு.மிலன், இப்படத்திற்காக இதுவரை அவர் கையாளாத சில நுணுக்கங்களை கையாண்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்திய சினிமாவின் முதல் உளவு த்ரில்லரான இப்படத்தில் அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிப்பில், சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. 'விவேகம்' குறித்து இப்படத்தின் கலைஇயக்குனர் மிலன் பேசுகையில், '' 'விவேகம்' படத்தில் பணிபுரிந்து ஒரு அற்புதமான அனுபவம். நாம் இதுவரை பார்த்த படங்களிலிருந்து இப்படத்தின் கதையும் உருவாக்கப்பட்ட விதமும் மிகவும் வ...
CLOSE
CLOSE