Blog
செப்டம்பரில் வெளியாகிறது ” ஒரு கனவு போல “
இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்கிற பட நிறுவனம் சார்பாக C.செல்வகுமார் தயாரிக்கும் படம் “ ஒரு கனவு போல “ இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார். மற்றும் அருள்தாஸ், சார்லி, மயில்சாமி, வெற்றிவேல் ராஜா, கவி பெரியதம்பி, வின்னர் ராமசந்திரன், ஸ்ரீலதா, பாலாம்பிகா ஆகியோர் நடிக்கிறார்கள். கேரளாவில் தேசிய விருது பெற்ற இயக்குனர் மதுபால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவு - அழகப்பன்.N இவர் மலையாளத்தில் 60 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர். அதில் 40 படங்களின் மூலம் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். புலவர் புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன் பாடல்களுக்கு E.S.ராம் இசையமைக்கிறார். ...
நிஜ அண்ணன் தம்பியே திரையிலும் சகோதரர்களாக நடிக்கும் “ திருப்பதிசாமி குடும்பம் “
ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து வழங்கும் படம் “ திருப்பதிசாமி குடும்பம் “
இந்த படத்தில் ஜே.கே,ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - Y.M.முரளி
இசை - சாம் டி.ராஜ் ...
அஜித் பற்றி ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக்
எந்த ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படத்தின் வெற்றிக்கும் பின்னால் அந்த படத்தின் பிரதான நடிகர்கள் முக்கிய பங்களிப்பர். 'விவேகம்' போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த சர்வதேச உளவு படத்திற்கு சக நடிகர்கள் மேலும் முக்கியமாவார்கள் ஆவார்கள் . அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிப்பில், சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள 'விவேகம்' ஆகஸ்ட் 24 அன்று உலகம் முழுவதும் மிக பெரிய அளவில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் அஜித் குமாரின் 'கவுண்டர் டெரரிஸ்ட் ஸ்க்வாட்' அணியின் ஒரு அங்கமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக் [ Amila Terzimehic ] . இது குறித்து அமிலா டெர்ஜிமெஹிக் பேசுகையில், '' 'விவேகம்' போன்ற ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த சர்வதேச படத்தின் மூலம் இந்திய சினிமாவில் நான் கால் பதிப்பது எனக்கு பெரிய பெருமை. இந...
புறக்கணிக்கப்பட்ட கிராமத்தின் கதை – ‘களத்தூர் கிராமம்’
கதை பிடித்துப்
போன
பிறகே இசையமைக்க ஒப்புக் கொண்டு இசைஞானி இளையராஜா 'களத்தூர் கிராமம்' படத்துக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.
கிராமம் அதன் மண் , மக்கள் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம் தான் 'களத்தூர் கிராமம்' . இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர்
சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார்.
டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்.
கிஷோர் கதை நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக வருகிறார் யக்னா ஷெட்டி . இவர் ஏற்கெனவே சில கன்னடப் படங்களில் நடித்திருப்பவர். இவர்கள் தவிர 'தகராறு
'சு
லீ
ல்
குமார்
, அஜய் ரத்னம் , தீரஜ் ரத்னம்ர
,
ஜினி மகா தேவ
ய்
யா ஆகியோரும் ந...





