Wednesday, November 25

Blog

குலேபகாவலி படத்திற்காக  பாபிலோன் தொங்கும் தோட்டத்தில் பிரபு தேவா

குலேபகாவலி படத்திற்காக பாபிலோன் தொங்கும் தோட்டத்தில் பிரபு தேவா

News
  கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாக கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரித்து இயக்குனர் S.கல்யாண் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் திரைப்படம் “ குலேபகாவலி ”. இப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவாவும், கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானியும், மேலும் முக்கிய கதாபாத்திரங்களாக ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், ”முனீஸ்காந்த்” ராமதாஸ், ”நான்கடவுள்” ராஜேந்திரன்,சத்யன், யோகிபாபு மற்றும் பல நகைச்சுவை நடிகர்கள் நடித்துவருகின்றனர். பரபரப்பாக இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் இப்படத்திற்காக இயக்குனர் கல்யாண் ஒரு பிரம்மாண்டமான பாடல்காட்சியை அமைக்க வேண்டும் என்று எண்ணிய பொழுது தொங்கும் தோட்டமான பாபிலோன் தோட்டத்தை போல வடிவமைக்க திட்டம் தீட்டினார். அதில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கலை இயக்குனர் கதிரிடம் ஆலோசித்த பொழுது, கதிர் ஒரு கார்கள் தொங்கும் தோட்டத்தை மினியேச்சர் அமைத்து கொடுத்து அனைவரையும் வியப...
‘பார்ட்டி’யில் பிரச்னை பண்ணும் ஷாம்!

‘பார்ட்டி’யில் பிரச்னை பண்ணும் ஷாம்!

News
அழகு ஹீரோ , ”தென்னிந்தியாவின் சல்மான்கான்” என நடிகர்  சத்யராஜால் ​புகழாரம் சூட்டப்பட்டவர். கமல், விக்ரமிற்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க அதிகமாக மெனக்கிட்டவர், ரிஸ்க் எடுத்தவர்.  ’6 மெழுகுவர்த்திகள்’ படத்தில் மெலிந்தார். கண்களை வீங்கச் செய்தார்.  தனது மெனக்கிடலை அற்புதமான நடிப்பால் படத்தை மெருகேற்றியவர். ’புறம்போக்கு’ படத்தில் மெக்காலேவாக அசத்தியவர். ஆனால் எந்த விருதுகளாலும் கண்டுகொள்ளப்படவில்லை இதுவரை. இப்படி புறக்கணிக்கப்பட்டதாக நீங்கள் வருத்தப்பட்டதில்லையா? என்றால் மெல்ல சிரிக்கிறார். இல்லை. வருத்தம் விருது கிடைக்காததில் இல்லை. ஒரு தோல்வியில் இருக்கும் நடிகன் நல்ல படம் கொடுக்க முடியாது என்ற மக்களின் நம்பிக்கைதான் வருத்தமளித்தது. 6 படத்தில்  அதிக உழைப்பை போட்டேன். ஷாமால் இதுவும் செய்ய முடியும் என நிருபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக்கொண்டேன்.  மக்கள் தங்கள் பிள்ளைகளை எப்ப...
ஹன்சிகா கொண்டாடும் அர்த்தமுள்ள பிறந்த நாள்

ஹன்சிகா கொண்டாடும் அர்த்தமுள்ள பிறந்த நாள்

News
தமிழ் சினிமா ரசிகர்களின் 'டார்லிங்' என அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி இன்று தனது பிறந்தநாளை, விமர்சையாக இல்லாமல் , தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடவுள்ளார். காலையில் தன் தாயார்  ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பிறகு தான் தத்தேடுத்து  வளர்க்கும் ஆதரவற்ற குழந்தைகளோடு தனது பிறந்தநாள் பரிசுகளையும் கேக்குகளையும் பகிரவுள்ளார். ''பகிருதலில் இருக்கும் சந்தோஷம் எதிலும் இல்லை. சின்ன வயதிலிருந்தே பகிரும் எண்ணத்தையும் பழக்கத்தையும் எனது தாயார்  எனது மனதில் பதித்தார். எனக்கு கிடைத்துள்ள பரிகளையும் கேக்குகளையும் இந்த குழந்தைகளுடன் பகிர்வதில் எனக்கு கிடைக்கும் அளவற்ற சந்தோஷம் எனது பிறந்த நாளை மேலும் சிறப்பிக்கும். ''சந்தோஷமாய் இருப்பது, எளியோர்க்கு உதவுவது மற்றும் ஒழுக்கம் கடைபிடிப்பது'' என்ற எனது வாழ்க்கை தீர்மானத்தை இந்த வருடமும் பிறந்தநாள் தீர்மானமாக  பின்பற்றவுள்ளேன்'...
மருந்து தயாரிப்பை ஆபரேஷன் செய்யும் ஒளடதம்

மருந்து தயாரிப்பை ஆபரேஷன் செய்யும் ஒளடதம்

News
முற்றிலும் புதிய கலைஞர்களின் பங்களிப்புடன் உருவான ஔடதம் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அறிமுக நாயகன் நேதாஜி பிரபு கதை எழுதித் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரமணி. ஔடதம் என்றால் மருந்து என்று அர்த்தம். மருத்துவத் துறையில் நடக்கும் ஊழல்களை விவரி்க்கும் இந்தப் படத்தின் கதை பலருக்கும் கசப்பு மருந்தாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றாலும், திரைப்பட ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான ஒரு படத்தைப் பார்த்த திருப்தியையும், மருந்து மாத்திரைகள் பற்றய சரியான விழிப்புணர்ச்சியையும் தரும் என்கிறார்கள் இந்தப் படக்குழுவினர். கீழக்கரையைச் சேர்ந்த தொழிலதிபரும் அரசியல் பிரமுகருமான எஸ். அஜ்மல்கான் இந்தப் படத்தை தன்னுடைய ரிஃபா அசோசியேட் என்ற நிறுவனத்தின் மூலம் உலகெங்கும் வெளியிடுகிறார். படத்தைத் தயாரிப்பதைவிட திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து அதை மக்கள் ...
ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின் ஒன் ஹார்ட்

ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின் ஒன் ஹார்ட்

News
இந்த தலைமுறையின் ஒப்பற்ற இசை மேதை ஏஆர் ரஹ்மான். தமிழைத் தவிர வேறு மொழிகளை பேசும் இந்த உலகில் உள்ள அனைவர்களுக்கும் தமிழிசையின் இனிய சாற்றினையும், இந்திய இசையின் இனிமையையும் ஒரே சேர அளித்து தனித்துவமான அடையாளத்துடன் வலம் வருபவர். ஆஸ்கார் விருதை இந்திய திரையிசை அமைப்பாளர்களாலும் பெற முடியும் என்பதை தன்னுடைய திறமையால் நிரூபித்தவர். இவரின் சிந்தனையில் உருவான படம் தான் ‘ஒன் ஹார்ட் ’ ஒன் ஹார்ட்..! தமிழ் சினிமா ரசிகர்கள் என்றைக்கும் புதுமையை ஆராதித்து கொண்டாடுபவர்கள். அவர்களுக்கு கான்சர்ட் ஜேனர் என்ற புதுவகையான சினிமாவை ‘ஒன்ஹார்ட் ’படத்தின் மூலமாக அறிமுகப்படுத்துகிறார் ஏஆர் ரஹ்மான். கான்சர்ட் ஜேனர் என்றால், ஒரு இசைகலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிக்கரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் படமே தான் கான்சர்ட் ஃபிலிம். ஹாலிவுட்டில் இதற்கு ம...
மாட்டுக்காகவே உயிர்வாழ்ந்த மனிதனின் கதை – ‘மாட்டுக்கு நான் அடிமை’

மாட்டுக்காகவே உயிர்வாழ்ந்த மனிதனின் கதை – ‘மாட்டுக்கு நான் அடிமை’

News
சினிமாவில் தாங்கள் செய்த சாதனைகளுக்காக மற்றவர்கள் கொடுக்கும் பட்டங்களை பெற்றுக்கொண்டவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.. அதைபார்த்து நாமும் ஏன் பட்டம் போட்டுக்கொள்ள கூடாது என திடீரென பட்டம் போட்டுக்கொண்டவர்களையும் பார்த்துவிட்டோம்.. ஆனால் சூப்பர்ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் மாதிரி நாமும் பெரிய ஸ்டார் தான் என நினைத்துக்கொண்டு வரும்போதே பட்டத்துடன் வந்து, கோடம்பக்கத்தில் குதித்த பவர்ஸ்டாரை தொடர்ந்து அடுத்ததாக 'அனிமல் ஸ்டார்' என்கிற அடைமொழியுடன் களமிறங்கியிருக்கிறார் 'அனிமல் ஸ்டார்' சாம்பார் ராசன். இவர் தயாரித்து நடிக்கும் படம் தான் ‘மாட்டுக்கு நான் அடிமை’. மாட்டுக்காகவே வாழ்ந்து மாட்டுக்காகவே உயிரை விட தயாரான ஒருவனின் கதை தான் இந்தப்படம். அந்த கேரக்டரில் தான் சாம்பார் ராசன் நடித்துள்ளார். இந்தப்படத்தில் இரண்டு  நாயகிகள்.. அதில் கோலிசோடா சீதா ஒருவர்.. இன்னொரு நாயகியாக சௌந்தர்யா என்பவர் நடித்துள்ளார்...
CLOSE
CLOSE