Wednesday, November 25

Blog

ஸ்ருதி ஹரிஹரன்

ஸ்ருதி ஹரிஹரன்

News
மக்களால் ஏற்கப்பட்டு வெற்றி பெற்ற படங்கள் அதில் பணிபுரிந்த நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பல வாய்ப்புகளை பெற்று தரும். சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுனின் 150வது படமான 'நிபுணன்' படத்தில் அவருடன் பிரசன்னா, வரலக்ஷ்மி மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பெரும் பாராட்டு பெற்றுள்ளனர். அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹரிஹரன்.  'நிபுணன்' குறித்து ஸ்ருதி ஹரிஹரன் பேசுகையில், '''நிபுணன்' படத்தில் நடித்தது ஒரு அற்புதமான அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் அருண் வைத்தியநாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அர்ஜுன் சாருடன் பணிபுரிந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் பெண்ணான எனக்கு 'நிபுணன்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு வெற்றியை கண்டதில் எனக்கு பெருமை. இப்படத்தில் ஒரு போலீஸ்...
மூன்று கதாநாயகர்கள் நடிக்கும் “ உன்னால் என்னால் “

மூன்று கதாநாயகர்கள் நடிக்கும் “ உன்னால் என்னால் “

News
ஸ்ரீ ஸ்ரீ கணேஷ் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் “ உன்னால் என்னால் “ இந்த படத்தில் A.R.ஜெயகிருஷ்ணா, ஜெகா, உமேஷ் ஆகிய மூவரும் கதாநாயகர்களாக  நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ராமசந்திரன், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவு  -  கிச்சாஸ் /  இசை  - முகமது ரிஸ்வான் பாடல்கள்  -  தமிழமுதன், கருணாகரன், பொன்சீமான். எடிட்டிங்   -  M.R.ரெஜிஷ் /  கலை  -  விஜய்ராஜன் நடனம்   -  கௌசல்யா / ஸ்டன்ட்  -  பில்லா ஜெகன். தயாரிப்பு நிர்வாகம் -  மணிகண்டன். தயாரிப்பு  -  ராஜேந்திரன் சுப்பையா. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -   A.R.ஜெயகிருஷ்ணா.                                       படம் பற்றி இயக...
அமானுஷ்ய கதை சொல்லி மிரட்ட வருகிறார் கேபிள் சங்கர்..!

அமானுஷ்ய கதை சொல்லி மிரட்ட வருகிறார் கேபிள் சங்கர்..!

News
நான்கைந்து குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாகும் 'அந்தாலஜி' வகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். அதில் இடம்பெறும் குறும்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக்களத்தில் இருக்கும். வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியிருப்பார்கள்.. அந்தந்த குறும்படங்களின் க்ளைமாக்ஸ் அந்தந்த குறும்படங்களின் இறுதியிலேயே இடம்பெற்றிருக்கும்.. இதுதான் உலக சினிமாவிலும் வழக்கமாக இருந்து வருகிறது. ஆறு அத்தியாயங்களின் முடிவும், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் ஆனால் ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், மு தல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படு...
வர்த்கமும் வித்தகமும் ஒன்றிணையும் ஒளடதம்

வர்த்கமும் வித்தகமும் ஒன்றிணையும் ஒளடதம்

News
சினிமாவை வெறும் பொழுது போக்கு சாதனமாக மட்டும் கருதாமல், அதன் மூலம் சமுதாயத்துக்கு நல்ல கருத்துக்களை சொல்ல முயற்சிக்கும் கலைஞர்களை மட்டுமே வரலாறு வாழ்த்தி வரவேற்கும். இந்தப் பட்டியலில் இடம் பெறப்போகும் அறிமுக இயக்குநர் ரமணி. மலையாளப் படவுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி.வி.சந்திரனிடம் சினிமா கற்றுத் தேர்ந்த இவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ஒளடதம். ஒளடதம் என்றால் மருந்து என்று பொருள். சமீபத்தில் ரமணியை சந்தித்தபோது இந்தப் படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். மகாகவி பாரதியாரே ஒளடதம் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். மருந்து மாத்திரைகளை சாப்பிடத்தேவையில்லாமல், சத்தான உணவு, முறையான உடற்பயிற்சி என்று ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருள். உலகெங்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டிக் கொடுக்கும் ராட்...
CLOSE
CLOSE