Blog
இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் “பிஸ்தா” படம்
நூற்றுக்கணக்கில் வரும் இளம் இசை அமைப்பாளர்கள் , ஏற்கனவே இங்கு நிலைத்து இருக்கும் பிரபல இசை அமைப்பாளர்கள் ஆகியோர் இடையே தாக்கு பிடித்து சில ஆண்டுகளிலே 25 படங்கள் பணி புரிந்து சாதனை செய்வது சுலபமல்ல. அந்த வகையில் குறைந்த காலத்தில் 25 படங்களுக்கு இசை அமைத்த பெருமையை இளம் இசை அமைப்பாளர் தரன் "பிஸ்தா" படம் மூலம் அடைகிறார். பலவேறு ஹிட் பாடல்களை வழங்கிய தரன் பிரபல மாடல் தீக்ஷிதாவுடன் விரைவில் திருமண பந்தம் மூலம் இணையவிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.புதிய இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கத்தில், "மெட்ரோ" சிரிஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ஜோடியாக மிருதுளா முரளி நடிக்க இருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் பாஹாத் பாசில் உடன் நடித்த படம் பெரும் வெற்றி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் அருந்ததி நாயர், சதீஷ்,நமோ நாராயணா, யோகி பாபு, சென்டராயன், மற்றும் சுவாமிநாதன், நடிக்கும் இந்த படத்தை One Ma...
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்திற்கு சான்றிதழ் தர தணிக்கைக் குழு மறுப்பு?!
எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர். ரம்யா தயாரித்திருக்கும் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன' படத்திற்கு சென்ஸார் மறுக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் 'திலகர்' படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், இரண்டு பேர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஒருவர் ஐஸ்வர்யா தத்தா. இன்னொருவர் அஞ்சனா.
இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்'கோபி, ‘சதுரங்க வேட்டை' புகழ் வளவன், 'நான் மகான் அல்ல'ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் இன்று சென்ஸார் அதிகாரிகளால் தணிக்கை செய்ய பார்க்கப்பட்டது.
இதுகுறித்து இயக்குநர் ராகேஷ் கூறியதாவது,
'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன' இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்திய கதையாகும். ஒவ்வொரு நாளும் பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் சமூக விரோத சம்பவங்கள் நிறைய ...
அர்ஜுனின் 150ஆவது படத்தை இயக்கியதில் பெருமைப்படுகிறேன் -அருண் வைத்தியநாதன்
நன்றி சொல்லுதல் என்பது நம் கலாச்சாரத்தின் இன்றி அமையாத அம்சமாகும்."நிபுணன்" திரைப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய இயக்குனர் அருண் வைத்தியநாதன் " நிபுணன் கதையின் மீது எழுதும் போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்து வந்தது. அர்ஜுன் சாரின் 150ஆவது படத்தை இயக்கியது எனக்கு மிக மிக பெருமை.இந்த படத்தில் என்னுடன் பணி புரிந்த அனைத்து நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்றார். தயாரிப்பாளர் உமேஷ் பேசும் போது" ஊடகங்களின் கருத்தும் , மக்களின் கருத்தும் ஒன்றி போனது இந்த படத்தின் வெற்றிக்கு மிக பெரிய அடித்தளமாகும்" என்றார்.
"நன்றி அறிவிப்புக்கு என்று ஒரு விழாவை நடத்தி இருப்பதற்காக இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.இந்த 150 பட பயணத்தில் என்னுடன் பணிபுரிந்த அத்தனை திரை கலை...
ஸ்பைடர்
ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்களே பிரதானம்.அதுவும் ஸ்பைடர் போன்ற நாடே எதிர்பார்க்கும் ஒரு படத்துக்கு நல்ல பாடல்கள் மிக மிக முக்கியம்.மகேஷ் பாபு , ராகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா, மற்றும் பரத் ஆகியோர் நடிக்க ,முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் ஸ்பைடர் படத்தின் இசைக்கு இசை பிரியர்கள் இடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கூடி வருகிறது என்றால் மிகை ஆகாது.இன்றைய தேதியில் இளைஞர்களின் மத்தியில் மிக பிரபலமாக உள்ள "பூம் பூம்" பாடலின் டீசர் ஆகஸ்ட் 2ஆம் தேதி பாடலாக வெளி வர உள்ளது. நிகிதா காந்தியின் தேனிசை குரலில் உருவாகி உள்ள இந்த பாடல் இந்த வருடத்தின் மிக சிறந்த பாடலாக வரும் என்பதில் ஐயமே இல்லை....
விவேகம் குறித்து கபிலன் வைரமுத்து …
ஒரு சினிமா துறை ஜாம்பவானின் வாரிசாக இருப்பதும் அவரது பெயரை காப்பாற்றுவதும் எந்த ஒரு மகனுக்கும் எளிதான காரியமல்ல. தந்தையின் வழியை பின்தொடர்ந்தும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதிப்பது மேலும் கடினமாகும். பல கவிதை தொகுப்புகள், சிறு கதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் வைரமுத்துவிற்கு இதனை அழகாக செய்துவருகிறார். கவண் படம் மூலமாக திரைக்கதை எழுத்தாளரான இவர் அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக இருக்கும் விவேகம் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
விவேகம் குறித்து கபிலன் வைரமுத்து பேசுகையில், '' இப்படத்தில் இரண்டு பாடல்கள் இயற்றியதும் மட்டுமில்லாமல் இப்படத்தின் கதை விவாதத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் பங்கேற்று எனது எனது பங்களித்தேன். சினிமாவின் உயிர் நாடி அதன் திரைக்கதை என்பதை நம்ப...
கிங் பிரதர்ஸ் தயாரிப்பில் பப்ளிக்ஸ்டார் நடிக்கும் “காளியாட்டம்”
ராமர் '' பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ''வருண் ஆதிராஜா '' பப்ளிக்ஸ்டார் நடிக்கும் புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக இயக்கி .வருகிறார்.
கிங் பிரதர்ஸ் சார்பில் R.K..அயோத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு 'காளியாட்டம் ' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பப்ளிக்ஸ்டார் கதாநாயகனாக நடிக்க - நாயகியாக சமீரா நடிக்கிறார். இவர்களுடன் அனைத்து கதாபாத்திரங்களிலும் 50க்கும் மேற்ப்பட்ட புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.
ரவுடிகளின் ஆதிக்கத்தை அடக்கும் போலீஸ்
போலீஸை மிரள வைக்கும் ரவுடிகள் - இவர்களின் போராட்டத்தை முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமான முறையில் உருவாகிறது இப்படம் ...
ஒளிப்பதிவு : E.J.நௌட்ஷா , இசை : பிரசாத் நிக்கி , எடிட்டிங் : சுரேஷ் அர்ஸ் , சண்டைப்பயிற்சி : ஆக்க்ஷன் பிரகாஷ் , நடனம் : ராபர்ட் , மக்கள் தொடர்பு : நிகில் , தயாரிப்பு : அயோத்தி R.K
கதை - திரைக்கதை...
கிங் பிரதர்ஸ் தயாரிப்பில் பப்ளிக்ஸ்டார் நடிக்கும் “காளியாட்டம்”
ராமர் '' பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ''வருண் ஆதிராஜா '' பப்ளிக்ஸ்டார் நடிக்கும் புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக இயக்கி .வருகிறார்.
கிங் பிரதர்ஸ் சார்பில் R.K..அயோத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு 'காளியாட்டம் ' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பப்ளிக்ஸ்டார் கதாநாயகனாக நடிக்க - நாயகியாக சமீரா நடிக்கிறார். இவர்களுடன் அனைத்து கதாபாத்திரங்களிலும் 50க்கும் மேற்ப்பட்ட புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.
ரவுடிகளின் ஆதிக்கத்தை அடக்கும் போலீஸ்
போலீஸை மிரள வைக்கும் ரவுடிகள் - இவர்களின் போராட்டத்தை முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமான முறையில் உருவாகிறது இப்படம் ...
ஒளிப்பதிவு : E.J.நௌட்ஷா , இசை : பிரசாத் நிக்கி , எடிட்டிங் : சுரேஷ் அர்ஸ் , சண்டைப்பயிற்சி : ஆக்க்ஷன் பிரகாஷ் , நடனம் : ராபர்ட் , மக்கள் தொடர்பு : நிகில் , தயாரிப்பு : அயோத்தி R.K
கதை -...



