தொட்டிலை ஆட்டும் அதே பெண்களின் கைகள் உலகையும் ஆள முடியும் என்பதை பெண்கள் உணர்த்தியே வருகிறார்கள். அந்த வகையில் வீட்டில் இருந்தே சாதனை புரியும் பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் நேச்சுரல்ஸ் வழங்கும் சுயசக்தி விருதுகள். இந்த விருது வழங்கும் விழா சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள முத்தா வெங்கட் சுப்பாராவ் ஹாலில் நடந்தது.
விண்ணப்பித்திருந்த பல ஆயிரம் பெண்களில் இருந்து 150 பெண்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஸ்டெர்லின் நித்யா, உமா சுப்ரமணியம், பிரியா ஆகியோர் இணைந்து விழாவுக்கான தீம் இசையை அமைத்து கொடுத்திருக்கிறார்கள். ஸ்வாதி என்பவர் ட்ராஃபியை வடிவமைத்திருக்கிறார்.
விழா ஸ்டுடியோ 6 நடன குழுவினரின் ஃபியூஷன் நடன நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து இசைக்கலைஞர் அனில் ஸ்ரீநிவாசன், பாடலாசிரியர் மதன் கார்...
மகேஷ் இயக்கத்தில், அஸ்வின் ஜான்ஸன் இசையமைத்துள்ள 'மியா' என்ற மியூசிக் வீடியோவில் இனியா நடித்திருப்பதோடு, உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இந்த மியூசிக் வீடியோவுக்கு கோவர்தன் பழனிச்சாமி பாடல் எழுதியிருக்கிறார், அபி ரெஜி - லாவெல் - ஜெயன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=9IdtgMM72rM...
It’s going to be quite a phenomenal August for the leading distributor of India cinema overseas, CineGalaxy Inc. With three highly anticipated films set to release in August month, under their banner in the North American arena, things are really looking up for them.
While Tamil film VIVEGAM (Vivekam in Telugu) starring Thala Ajith, Kajal Aggarwal and Akshara Haasan is one of them, their Telugu release is the mass director Boyapati Srinu’s Jaya Janaki Nayaka starring the hot favourite of the season, Rakul Preet Singh alongside the young happening actor Bellamkonda Srinivas and the diva Pragya Jaiswal. And the third film they are set to release is VIP 2 which is set to have a multilingual release in Tamil, Telugu and Hindi.
With so much happening on their end, the team is very elated, ...
இயற்கையின் அருட்கொடையான தண்ணீருக்கு கங்கா ஆரத்தி போல திருச்சி கல்லணையில் தக்ஷணா பவுண்டேஷன் சார்பில் ஆரத்தி திருவிழா நடைபெற உள்ளது .திருச்சியில் 6.8.17 அன்று மாலை நடிகர்கள் முக்கிய விருந்தினர்கள் அதிகாரிகளோடு பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒன்று திரண்டு நீருக்கு நன்றி சொல்ல இருக்கிறார்கள். இந்த ஆரத்தி திருவிழா குறித்து குருஜி மித்ரேஷிவா பத்திரிகையாளர்களை சந்தித்து நீரின் அவசியம் பற்றியும் திருச்சியில் நடக்கும் நிகழ்ச்சியின் அவசியத்தையும் தெரிவித்தார். கலந்து கொண்ட அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
--...
புதுமையாக , சுவாரஸ்யமாக எடுக்கப்படும் குறும்படங்கள் தனக்கான ரசிகர்களை நிச்சயம் சென்றடைந்து அதன்மூலம் அதில் பணிபுரிந்த நடிகர்களுக்கும் தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் மேலும் பெரிய வாய்ப்புகளை பெற்று தரும். அவ்வாறு எடுக்கப்பட்டுள்ள 35 நிமிட குறும்படம் தான் 'ஹாப்பி நியூ இயர்'. பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் விஜித், 'ஹாப்பி நியூ இயர்' குறும்படத்தை இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஒரு காதல்-ஆக்ஷன் குறும்படமாகும். இது குறித்து விஜித் பேசுகையில், '' ஒரே காலனியில் வாழ்ந்து, ஒரு ஆபீஸில் வேலை செய்துதுகொண்டு, ஒருவர் மீது மற்றொவருக்கு ஈர்ப்பு இருந்தும் வெளிப்படையாக சொல்லிக்கொள்ள பயப்படும் ஒரு இளஞ்சோடியை பற்றிய கதை தான் 'ஹாப்பி நியூ இயர்'. ஒரு டிசம்பர் மதம் 31 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 12 மணிக்கு முடியும் கதை இது. இந்த இடர்பட்ட 12 மணி நேரத்தில் என்னவெல்லாம் நடந்தத...