Wednesday, November 25

Blog

வேலைநிறுத்தம் தொடர வேண்டாம் –  மன்சூர்அலிகான் வேண்டுகோள்

வேலைநிறுத்தம் தொடர வேண்டாம் – மன்சூர்அலிகான் வேண்டுகோள்

News
இன்று தயாரிப்பாளர்களுக்கும் பெப்ஸி தொழிலாளர்களுக்கும் இடையேயானகருத்து வேறுபாடு காரணமாக வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள், விஷால் போன்ற நடிகர்கள் நிறைய பேருக்கு தானம் தர்மம், உதவி செய்து கொண்டிருபவர்கள். உழைக்கும் தொழிளார்களுக்கு அதிகமாக சம்பளமாக கொடுப்பதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நுற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் படம் எடுத்து அனைத்தையும் இழந்தவர்கள். படப்பிடிப்பை தனக்கு கீழ் வேலை செய்யும் ஒரு தொழிலாளி எப்படி படப்பிடிப்பை நிறுத்தலாம் என்று ஆவேசப் படுகிறார்கள், முடிவெடுகிறார்கள் விஷால் என்பவரது தனிப்பட்ட முடிவு அல்ல. ஒவ்வொருத்தரும் இன்னொருத்தரை சார்ந்ததுதான் சினிமா. யாரோ ஒரு தொழிலாளி  செய்த தவறுக்காக 25000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.  நானே ஒரு சில தொழிலாளர்கள் என்ற பெயரில் செய்த தவறினால் தான் நீதி மன்றத்திற்கு சென்று ...
கதிர்  – சிருஷ்டி டாங்கே நடிக்கும்  “ சத்ரு “

கதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ சத்ரு “

News
போங்கு வெற்றிப் படத்தை தொடர்ந்து ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பில்   ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன்  ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “ இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.      ஒளிப்பதிவு   -   மகேஷ் முத்துசாமி இசை  -  அம்ரிஷ் பாடல்கள்   -  கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ எடிட்டிங்   -  பிரசன்னா.ஜி.கே கலை  -  ராஜா மோகன் ஸ்டன்ட்   -  விக்கி தயாரிப்பு   -  ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  நவீன் நஞ்சுண்டான்   இந்த படம் ...
விஜய்சேதுபதி திரிஷா படத்திற்கு  பிரமாண்டமான அரங்குகள்  பாண்டிச்சேரியில் படமாகிறது

விஜய்சேதுபதி திரிஷா படத்திற்கு பிரமாண்டமான அரங்குகள் பாண்டிச்சேரியில் படமாகிறது

News
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற  வெற்றிப்படங்களை  தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும்  ‘96 என்ற படத்தை தயாரிக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள்.  மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு           -       சண்முகசுந்தரம் இசை                    -        கோவிந்த் மேனன்   எடிட்டிங்               -        கோவிந்தராஜ் கலை                    -        வினோத் ராஜ்குமார் பாடல்கள்             -        உமாதேவி, கார்த்திக் நேத்தா. எழுத்து, இயக்கம்            -        C.பிரேம்குமார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் ...
இசையால் எதையும் வெல்ல முடியும்

இசையால் எதையும் வெல்ல முடியும்

News
  பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படம்   “ ஒண்டிக்கட்ட “                                                                                                                         விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.                                                                                                                     ஒளிப்பதிவு   - ஆலிவர் டெனி / இசை   -  பரணி / பாடல்கள்   -  கபிலன்                                                      பரணி, தர்மா / எடிட...
அருவா சண்ட படப்பிடிப்பில் புது ஹீரோவுக்கு அருவா வெட்டு

அருவா சண்ட படப்பிடிப்பில் புது ஹீரோவுக்கு அருவா வெட்டு

News
ஒயிட் ஸ்க்ரீன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாகத் தயாரித்து வரும் படம் “ அருவாசண்ட “ ஆதி ராஜன் எழுதி இயக்கும் இந்த படதின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் வில்லன் ஆடுகளம் நரேனின்  மருமகனாக சொந்தர்ராஜா நடிக்கிறார். படத்தின் நாயகன் ராஜாவும், சொந்தர்ராஜாவும் அருவாவுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக் காட்சி நேற்று சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு தென்னந் தோப்பில் நடைபெற்றது. பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் இந்த சண்டைக் காட்சியை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருந்தார். இதில் எதிர்பாராத விதமாக சௌந்தர்ராஜா வீசிய அரிவாள் ராஜாவின் தாடையில் வெட்டியது. அதில் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. படக்குழுவினர் பதட்டத்துடன் ஓடிச் சென்று ஐஸ்கட்டி வைத்து முதலுதவி செய்தனர். பின்பு ராஜாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அதன் பின்...
‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவி

‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவி

News
எந்த நடிகருக்கும் தனது முதல் படம் கற்று பாடமும் அது கொடுக்கும் அனுபவமும் மறக்கமுடியாதவை . அந்த நடிகனின் உற்சாகமும், பதட்டமும் அப்பட ரிலீஸின் பொழுது உச்சத்தில் இருப்பது சராசரியே. ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாக உள்ள  'தரமணி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவிக்கும் அது பொருந்தும். இது குறித்து அவர் பேசுகையில், '' என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அனுபவம் 'தரமணி'. இயக்குனர் ராம் சார் எனக்கு பல வருடங்களாக பழக்கம். 'தரமணி' படக்கதையை என்னிடம் கூறி இக்கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என அவர் கூறியபொழுது சந்தோஷத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்துவிட்டேன். அதன் பிறகு நான் இந்த கதாபாத்திரத்திற்கு எந்த மாதிரியான பயிற்சிகள் எடுக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் , எந்த பயிற்சியும் இல்லாமல் திறந்த புத்தகம் போல படப்பிடிப்புக்கு வந்தால் போதும் என்றார். இப்படத்தின் மூலம் சினிமா பற்றியும் நடிப்பு ப...
“நிபுணன்”  படம்  வெற்றி

“நிபுணன்” படம் வெற்றி

Uncategorized
ரசிகர்களை யூகிக்க விட முடியாத திருப்பங்கள், திறமையான நடிப்பு என்று ஒரு  திரில்லர் படம் வெற்றி பெற பல்வேறு அடிப்படை தகுதிகள் உண்டு. அவற்றில் ஒன்று கூட குறையாமல் ஒருங்கிணைந்து தயாரிக்க பட்ட படம் "நிபுணன்" . அர்ஜுன், பிரசன்னா, வரலக்ஷ்மி, வைபவ, ஸ்ருதி ஹரிஹரன் என பல்வேறு நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்த படத்தை இயக்கி இருப்பவர் அருண் வைத்தியநாதன்.வித்தியாசமான விளம்பர யுத்தி, ரசிகர்களின் ஏகோமித பாராட்டு,  ஊடகங்களின் சிறப்பான விமர்சனம் என்ற கூட்டணி இப்போது படத்தின் வெற்றியை உறுதியாகி உள்ளது. 285 காட்சிகளில் கடந்த வெள்ளி அன்று துவங்கிய " நிபுணன்" இன்று திங்கட்கிழமை அன்று மேலும் 30 காட்சிகள் கூட  பெற்று உள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.அக்ஷன் கிங் அர்ஜுனின் 150ஆவது படம் இது என்பதால் ரசிகர்கள் இடையே.படத்துக்கு ஒரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. அஜீத் குமாருடன் அர்ஜுன் நடித்து இருந்த "மங்காத்தா" திரைப...
CLOSE
CLOSE