Wednesday, November 25

Blog

‘சோலோ படத்தின் சோலோ நாயகன்  துல்கர் சல்மானுக்கு நான்கு கதாநாயகிகள்.

‘சோலோ படத்தின் சோலோ நாயகன் துல்கர் சல்மானுக்கு நான்கு கதாநாயகிகள்.

News
  'சோலோ' படத்தில் 11 இசையமைப்பாளர்கள், 15 பாடல்கள் மற்றும் மூன்று ஒளிப்பதிவாளர்கள் என்ற  அறிவிப்பு எல்லோரின் கவனத்தையும் சட்டென்று ஈர்த்தது.பெஜாய் நம்பியார் இயக்கத்தில், துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் கதாநாயகிகள் பற்றிய அறிவிப்பு தற்பொழுது வெளிவந்து ரசிகர்களிடையே உள்ள ஆர்வத்தை மேலும் கூடியுள்ளது. நான்கு கதாபாத்திரங்களில் துல்கர் தோன்றவுள்ள 'சோலோ' படத்தில் நேஹா  சர்மா, சாய் தன்ஷிகா, சுருதி ஹரிஹரன் மற்றும் ஆர்த்தி வெங்கடேஷ் ஆகியோர்  அவருக்கு  ஜோடியாக நடித்துள்ளனர் என்ற செய்தியை  துல்கரே அவரது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். கதாநாயகிகளுடனான  காதல் காட்சிகளில் ஜொலிப்பதில் பெயர் போன துல்கர் சல்மானுக்கு இப்படத்தில் நான்கு கதாநாயகிகள் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. 'The Refex Group' சார்பில் 'Refex Entertainment' இப்படத்தை...
பிரியதர்ஷன்  இயக்கத்தில் உதயநிதி

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி

News
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன்  இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வரும் பெயரிடபடாத படத்தின் படப்பிடிப்பு துரித வேகத்தில் தென் காசி அருகே நடந்து வருகிறது.. மலையாளத்தில் பிரபலமான நமிதா பிரமோத், மற்றும் பார்வதி நாயர் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர்.தர்பூகா சிவா இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவில் மூன்லைட்  என்டெர்டைன்மெண்ட் என்கிற புதிய நிறுவனத்தின் சார்பில்  சந்தோஷ் டி குருவில்லா தயாரிக்கிறார். தயாரிக்கும் இந்த படத்தில் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே அறிந்ததே.  அத்துடன் இந்தப் படத்துக்கு அவரே வசனம் இயற்றுகிறார் என்பது அறிந்ததே. இப்பொழுது இந்த  படத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் விதத்தில் இயக்குனர்  மகேந்திரன் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை கூட வைக்கிறது. "தெறி" படத்தில் வில்லனாக நடித்த மகேந்திரன் , அதற்க...
“Priya Anand”is now back in KOOTATHIL ORUTHAN .

“Priya Anand”is now back in KOOTATHIL ORUTHAN .

Photos
வணக்கம் சென்னை, வைராஜா வை, எதிர் நீச்சல் புகழ் பிரியா ஆனந்த் அவர்கள்  நடிப்பில்  "Dream Warrior Pictures"தயாரிப்பில் தற்போது வெளிவந்து இருக்கும்  "கூட்டத்தில் ஒருத்தன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளள்ளது. இந்த படத்தில் இயக்குனர் T.S ஞானவேல் மற்றும் நடிகர் அஷோக் செல்வன் உடன் பணியாற்றியதால் மிகவும்   திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும்  உள்ளது என்றும் , இதற்கு காரணமான பத்திரிகை இணையதள பண்பலை நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளகிறேன்  மற்றும் இது  போன்ற சமூக கருத்துக்களை மக்களுக்கு சொல்லும் படங்களில் நடிக்க தயாராக உள்ளேன் என பிரியா ஆனந்த் கூறியுள்ளார் ....
காதல் மற்றும் காமெடி கலந்த  ‘பிஸ்தா ‘

காதல் மற்றும் காமெடி கலந்த ‘பிஸ்தா ‘

News
கதைக்கு தகுந்த சரியான நடிகர்களை கொண்ட கிராமப்புற படங்களுக்கு  என்றுமே தமிழ் சினிமா ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்துள்ளனர். 'சுப்ரமணியபுரம்' , 'பருத்திவீரன்', 'களவாணி' போன்ற படங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். 'மெட்ரோ' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த நடிகர் சிரிஷ், தற்பொழுது கிராமப்புறம் சார்ந்த காமெடி படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ''ஒரு அருமையான கிராமப்புற காமெடி படத்தில் நடிக்கவுள்ளேன் என்ற செய்தியை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி. 'மெட்ரோ' படத்தின் எடிட்டர் ரமேஷ் பாரதி இந்த படத்தை இயக்கவுள்ளார். இயக்கத்தில் ஆர்வமுள்ள அவர், 'மெட்ரோ' படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருந்த போதே ஒரு கதையை தயார் செய்துகொண்டிருந்தார். அந்த கதையை என்னிடம் கூறியபொழுது அது என்னை மிகவும் ஈர்த்தது. இக்கதையின் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை எ...
தெலுங்கிலும் அறிமுகமாகும் ‘மீசைய முறுக்(கு)’கிய நடிகர்

தெலுங்கிலும் அறிமுகமாகும் ‘மீசைய முறுக்(கு)’கிய நடிகர்

News
‘மீசைய முறுக்கு ’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராம். படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த இவரின் நடிப்பைக் கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.  இவர் பேசுகையில்,‘ நடிகனாகவேண்டும் என்று சிறுவயதிலேயே ஆசைப்பட்டேன். லயோலாவில் விஸ்காம் படித்து முடிக்கும் போது கூத்துப்பட்டறை, அல்கமி, லண்டன் டிரினிட்டி நடிப்பு பயிற்சி பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சிப் பெற்று என்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு, கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக நல்லதொரு வாய்ப்பிற்கான தேடலில் இருந்தேன்.  பிறகு நண்பர்களின் உதவியுடன் ‘மீசைய முறுக்கு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் ஆதியின் தம்பியாக நடித்தேன். படபிடிப்பு முழுவதும் இளைஞர் பட்டாளம் என்பதால் ஜாலியாக இருந்தது. சீனியரான விவேக் அவர்கள் பல இடங்களில் எங்களுக்கு பேருதவி செய்திருக்கிறார். இயக்குநர் சொன்னதற்காக பாக்ஸிங் கூட கற்றுக்கொண...
CLOSE
CLOSE