Wednesday, November 25

Blog

குணச்சித்திர நடிகராக சாதிக்கஆசை – ‘பண்டிகை ‘ மற்றும் ‘திரி’ படங்களின் வில்லன்  அர்ஜெய்

குணச்சித்திர நடிகராக சாதிக்கஆசை – ‘பண்டிகை ‘ மற்றும் ‘திரி’ படங்களின் வில்லன் அர்ஜெய்

News
'பண்டிகை ' மற்றும் 'திரி' படங்களில் வில்லனாக நடித்துள்ளவர் நடிகர் அர்ஜெய். இப்படங்களை பார்த்தவர்கள்  இவரது உழைப்பையும் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்  .பழனி மாவட்டத்தை சேர்ந்தவர் இவரது இவ்விரண்டு படங்களும் ஜூலை 14 ஆம் தேடி ரிலீஸ் ஆகவுள்ளது. ஆக்ஷன் த்ரில்லரான  பண்டிகையில்  கிருஷ்ணா மற்றும் அனந்தியும் ,அரசியல்- குடும்ப  படமான  திரியில் அஸ்வின் காகமனு,மற்றும் ஸ்வாதியும் நடித்துள்ளனர். இது குறித்து அர்ஜெய் பேசுகையில் , '' நடிப்பதிற்கான திறமைகளை வளர்த்துக்கொண்டு 2009 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தேன். எனது பெயர் 'அர்ஜெய்' என்பதற்கு குறிக்கோள், சமாதானம் என்று பொருள். எனது பெயரின் அர்த்தங்களே எனக்கு முன்னேற்றத்தியும் பொறுமையும் தருவதாக நம்புகிறேன் .  'நான் சிகப்பு மனிதன்', 'நாய்கள் ஜாக்கிரதை' போன்ற படங்களில் சின்ன சின்ன வில்லன் வேடங்கள்  செய்தேன். பிறகு 'யமன்' படத்தில் ஒரு ந...
ஜூலை 21 ம் தேதி வெளியாகும் “ 88 “

ஜூலை 21 ம் தேதி வெளியாகும் “ 88 “

News
  A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "88" என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மதன் கதானாயகனாக நடிக்கிறார். கதானாயகியாக உபாஷ்னாராய் நடிக்கிறார். மற்றும் டேனியல் பாலாஜி  ஜெயப்பிரகாஷ் ஜி.எம். குமார்  பவர் ஸ்டார், அப்புகுட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா ,கடம் கிஷன் ,மீராகிருஷ்ணன் இவர்களுடன் ஜான் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவு.          :         வெற்றிமாறன் இசை.                   :         தயாரத்னம் கலை.                   :         ஆரோக்கியராஜ் பாடல்கள்.            :         அறிவுமதி மதன்கார்க்கி நடனம்.                 :         காதல் கந்தாஸ் எடிட்டிங்.              :         அவினாஷ் ஸ்டண்ட்.              :         சக்தி சரவணன்  தயாரிப்பு மேற்பார்வை :         ராம் பூபால் இனை தயாரிப்பு   :         வினோத் தயாரிப்பு -    A.ஜெயக்...
30 லொகேசன்களில் 96 படத்தின் படப்பிடிப்பு

30 லொகேசன்களில் 96 படத்தின் படப்பிடிப்பு

News
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற  வெற்றிப்படங்களை  தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும்  ‘96 என்ற படத்தை தயாரிக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள்.  மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   ஒளிப்பதிவு           -       சண்முகசுந்தரம் இசை                    -        கோவிந்த் மேனன்   எடிட்டிங்               -        கோவிந்தராஜ் கலை                              -        வினோத் ராஜ்குமார் பாடல்கள்             -        உமாதேவி, கார்த்திக் நேத்தா. எழுத்து, இயக்கம்            -        C.பிரேம்குமார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்....
ஜூ லை 21 ம் தேதி வெளியாகும்  “ சவரிக்காடு “

ஜூ லை 21 ம் தேதி வெளியாகும் “ சவரிக்காடு “

News
ஆன்னை தெரசா பிலிம்ஸ் சார்பில் M.N.கிருஷ்ணகுமார் தயாரிப்பில் G.முரளி இணை தயாரிப்பில் உருவாகி உள்ள படம்            " சவரிக்காடு "  இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி,கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, ரோபோ சங்கர், சுவாதி, சண்முகராஜன், அல்வா வாசு, அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.                                                                                                                                                    ஒளிப்பதிவு   -  கே.கோகுல்                                                                                                            இசை  -  A.T.இந்ரவர்மன்                                                                                                          பாடல்கள் ...
பண்டிகை படத்தின் இசையமைப்பாளர் ஆர்.எச்.விக்ரமின் அனுபவங்கள்…

பண்டிகை படத்தின் இசையமைப்பாளர் ஆர்.எச்.விக்ரமின் அனுபவங்கள்…

News
ரங்கூன் மூலமாக தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த  இசையமைப்பாளர் R.H.விக்ரமின் அடுத்த படம் 'பண்டிகை '. இந்த படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக  உள்ளது. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாகும். கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார். விஜயலக்ஷ்மி தயாரித்துள்ளார். இப்படம் குறித்து இசையமைப்பாளர் R.H. விக்ரம்  பேசுகையில் , ''பெரோஸ் எனது நீண்ட நாள் நண்பர் என்பதால் அவருடன் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சியாகவும் சுலபமாகவும் இருந்தது. இப்படத்தில் 3 பாடல்கள் மட்டுமே என தெளிவாக கூறிவிட்டார். அதனால் ஒவ்வொரு பாடலும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் நானும் பெரோஸும் உறுதியாக இருந்தோம். இப்படத்தின் முதல் பாடல் 'காங்ஸ்டர் ராப் ' வகையை சேரும்.இப்படத்தின் கதைக்களத்தை தெளிவாக சித்தரிக்கும் பாட்டு இது. கதாநாயகன் , வில்லன் மற்றும் மக்கள்  கோணத்தில் எழுதப்பட்ட பாட்டு இது. இந்த சூழ்...
பாலகிருஷ்ணா கலந்துகொண்ட முதல் விழா கெளதமி புத்ர சாதகர்ணி இசை வெளியீட்டு விழா

பாலகிருஷ்ணா கலந்துகொண்ட முதல் விழா கெளதமி புத்ர சாதகர்ணி இசை வெளியீட்டு விழா

News
  ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் முக்கிய வேடத்தில் இந்தி நடிகை ஹேமாமாலினி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர்  நடித்திருக்கிறார்கள் . நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது.   ஒளிப்பதிவு           :         சரஸ்வதி புத்ர ஞானசேகர் இசை                    :         பாரதி புத்ர சிரஞ்சன் நடனம்                  :         பாரதி புத்ரி பிருந்தா / சுசிலா புத்ரி ஸ்வர்ணா ஸ்டண்ட்               :         மனோவரம்மா புத்ர ராம்லஷ்மண்.. பாடல்கள்             :         வைரமுத்து,தனக்கோடி புத்ர மருதபரணி வசனத்துடன் தமிழாக்கப் பொருப்பேற்றிருப்பவர் தனக்கோடி புத்ர மருதபரணி. இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் அஞ்சனா ...
உச்சத்துக்கு கொண்டு போகும் “பண்டிகை” – கிருஷ்ணா நம்பிக்கை

உச்சத்துக்கு கொண்டு போகும் “பண்டிகை” – கிருஷ்ணா நம்பிக்கை

News
தமிழ் திரை உலகை சேர்ந்த இளம் நடிகர்கள் இடையே நிதானமாக, ஆனால் நிச்சயமாக முன்னேற்ற பாதையில்  செல்பவர் நடிகர் கிருஷ்ணா.இவரது நடிப்பில், அறிமுக இயக்குனர் பெரோஸ் இயக்கத்தில், வருகின்ற 14 ஆம் தேதி வெளி வர இருக்கின்ற "பண்டிகை" இவரை இன்னமும் உச்சத்துக்கு கொண்டு போகும் என கணிக்கிறது திரை உலக வட்டாரம் . " கழுகு, யாமிருக்க பயமே போன்ற படங்கள் படம் வெளி வருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வை தந்ததோ, அதே உணர்வை பண்டிகை படமும் தருகிறது. இயக்குனர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். எங்களுக்குள் உள்ள பரஸ்பர தோழமையும், புரிதலும் இந்தப் படத்தில் தெளிவாக தெரியும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர் காட்டும் கவனம் அவரது இலக்கு வெற்றி மட்டுமே என்பதை சொல்லும். சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கோர்க்கப் பட்ட இந்த கதை என் திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என்பதை தீர்மானமாக சொல்ல முடியும்.அன்பு- அறிவு இரட்டையர் அமைத்து ...
CLOSE
CLOSE