Wednesday, November 25

Blog

பிிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படம்

பிிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படம்

News
மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற "மகேஷிண்டே பிரதிகரம்"  தற்போது தமிழில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் , உதயநிதி ஸ்டாலின் கதா நாயகனாக  நடிக்க, மூன் ஷாட் என்டேர்டைன்மெண்ட் என்கிற புதிய பட நிறுவனத்தின் சார்பில்  தயாராகிறது. இரண்டு தேசிய விருதுகள், ஐந்து மாநில விருதுகள், இரண்டு film fare விருதுகள் மற்றும் பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் விருதுகள் வென்ற "மகேஷிண்டே பிரதிகாரம்' படத்துக்கு தமிழில் இன்னும் பெயர் சூட்டவில்லை என்பதுக் குறிப்பிட தக்கது. உதயநிதியுடன் பார்வதி நாயர் மற்றும் பிரபல மலையாள நடிகை நமீதா பிரமோத் ஆகியோர் நாயகிகளாக  நடிக்க இவர்களுடன் சமுத்திரகனி, எம் எஸ்  பாஸ்கர், மற்றும் கருணாகரன் நடிக்க உள்ளனர். சமுத்திர கனி வசனம் இயற்ற, டர்புக சிவா இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய உருவாகும் இந்தப் படத்தின் துவக்க விழா, சென்னையில் four frames ஒலிப்பதிவு கூடத்தில் நடந்தது. ...
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான “பண்டிகை”

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான “பண்டிகை”

News
தமிழ் திரை உலகை சேர்ந்த இளம் நடிகர்கள் இடையே நிதானமாக, ஆனால் நிச்சயமாக முன்னேற்ற பாதையில்  செல்பவர் நடிகர் கிருஷ்ணா.இவரது நடிப்பில், அறிமுக இயக்குனர் பெரோஸ் இயக்கத்தில், வருகின்ற 14 ஆம் தேதி வெளி வர இருக்கின்ற "பண்டிகை" இவரை இன்னமும் உச்சத்துக்கு கொண்டு போகும் என கணிக்கிறது திரை உலக வட்டாரம் . " கழுகு, யாமிருக்க பயமே போன்ற படங்கள் படம் வெளி வருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வை தந்ததோ, அதே உணர்வை பண்டிகை படமும் தருகிறது. இயக்குனர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். எங்களுக்குள் உள்ள பரஸ்பர தோழமையும், புரிதலும் இந்தப் படத்தில் தெளிவாக தெரியும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர் காட்டும் கவனம் அவரது இலக்கு வெற்றி மட்டுமே என்பதை சொல்லும். சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கோர்க்கப் பட்ட இந்த கதை என் திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என்பதை தீர்மானமாக சொல்ல முடியும்.அன்பு- அறிவு இரட்டையர் அமைத்து ...
நிவின் பாலி  நயன்தாரா ஜோடி நடிக்கும்  ‘லவ்,ஆக்ஷன், ரொமான்ஸ் ‘

நிவின் பாலி நயன்தாரா ஜோடி நடிக்கும் ‘லவ்,ஆக்ஷன், ரொமான்ஸ் ‘

News
மலையாள சினிமாவின் ஜாம்பவானான ஸ்ரீனிவாசனின் மூத்த மகன் வினீத் ஏற்கனவே இயக்குனராகி மாபெரும் வெற்றிகளை கொடுத்து வருகிறார். ஸ்ரீனிவாசனின் அடுத்த மகனான தியன் ஸ்ரீநிவாசன் தற்பொழுது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். ஸ்ரீனிவாசனின்மா, பெரும் வெற்றி பெற்று இன்று வரை கொண்டாடப்படும் படமான 'வடக்குநோக்கியந்த்ரம்' படத்தை இந்த தலைமுறைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து இயக்க உள்ளார் தியன் ஸ்ரீனிவாசன். இப்படத்திற்கு 'லவ்,ஆக்ஷன், ரொமான்ஸ் ' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும் , அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இது குறித்து தியன் ஸ்ரீனிவாசன் பேசுகையில், '' காலங்களை தாண்டி  இன்று வரை ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் படம் 'வடக்குநோக்கியந்த்ரம்'. அதில் அப்பா நடித்திருந்த 'தினேசன்' கதாபாத்திரம் யாராலும்  மறக்க முடியாதது.அந்த கதையையும்  , தினேசன் கதாபாத்திரத்தையும் எனது முதல் படத்திலேயே...
இயக்குனர் அருண் வைத்தியநாதன் பாராட்டும் மதன் கார்க்கி

இயக்குனர் அருண் வைத்தியநாதன் பாராட்டும் மதன் கார்க்கி

News
Action king அர்ஜுன் நடிக்கும் 150 ஆவது படம் "நிபுணன்".இதில் இவருடன் பிரசன்னா, வரலக்ஷ்மி உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து உள்ளது. அருண்  வைத்தியநாதன்  இயக்கத்தில் உருவான இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளி ஆனது. "இதுவும் கடந்து போகும்" என்கிற  வரிகளுடன் துவங்கும் இந்தப் பாடல் மிக குறுகிய காலக் கட்டத்தில்  ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று உள்ளது. அறிமுக இசை அமைப்பாளர் நவீணின் இசையில், பிரதீப் பாடி உள்ள இந்த  பாடலை  தனது ட்விட்டர் மூலம் மிகவும் பாராட்டி உள்ளார் பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி.  அந்த பாடலை தான் இயற்ற வில்லை என்றாலும் , அந்த பாடலை இயற்றிய மற்றொரு கவிஞரை மனதார பாராட்டி உள்ளதை திரை உலகம் மனதார  வரவேற்று உள்ளது. இந்த பாடலை எழுதி  உள்ளவர் இயக்குனர் அருண் வைத்தியநாதன் என்பது குறிப்பிட தக்கது. "மதன் கார்க்கியின் இந்த நல்ல குணமே அவரை இந்த இளம் வயதில் உச்சத்தில் உட்க...
“MGR Book Launch”

“MGR Book Launch”

News
பெங்குயின் பதிப்பகம், ஆர்.கண்ணன் எழுதியிருக்கும் எம்ஜிஆர் எ லைஃப் என்ற புத்தகத்தை பதிப்பித்திருக்கிறது. மெட்ராஸ் புக் கிளப் மற்றும் பெங்குயின் பதிப்பகம் இணைந்து நடத்திய இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பெற்றுக் கொண்டார். சிறு வயதில் இருந்து திராவிட இயக்கங்களில் இருக்கும் கண்ணன், எம்ஜிஆர் பற்றிய புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஐநா சபையில் இருந்தவர் இந்த கண்ணன். 7 வருடங்கள் உழைத்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். எம்ஜிஆரின் இளம் வயது, சினிமா, அரசியல், ஆட்சி, அவரின் மாமனிதர் இமேஜ், பெரியார், அண்ணா, கலைஞர், சிவாஜி, கலைவாணர், ஜெயலலிதா ஆகியோருடனான உறவு குறித்தும் இந்த புத்தகத்தில் சிறப்பாக எழுதியிருக்கிறார். ஜல்லிக்கட்டு போன்ற ஒரு மாபெரும் இயக்கம் நடந்து முட...
சரத் குமார் நடிக்கும் “ரெண்டாவது ஆட்டம்”  14 ஆம் தேதி துவங்குகிறது

சரத் குமார் நடிக்கும் “ரெண்டாவது ஆட்டம்” 14 ஆம் தேதி துவங்குகிறது

News
  பிக் பிரிண்ட்  pictures என்னும் பட நிறுவனத்தின் சார்பில் பி. கார்த்திகேயன் தயாரிக்கும் "ரெண்டாவது படம்" மூலம் அறிமுகமாகிறார் புதிய இயக்குனர் பிருதிவி ஆதித்யா. இதுவரை ஏற்றிராத கதா பாத்திரத்தில் சரத் குமார் நடிக்க அவருடன் ல்க்ஷ்மி ப்ரியா, mime கோபி,நந்தினி ராய், சுரேஷ்  மேனன், சேதன், நடிக்க  கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில், கே எஸ் சுந்தரமூர்த்தி இசை அமைக்க, பிரவீன் ஆன்டினி படத்தொகுப்பு செய்ய , வைர பாலன் அரங்கமைக்கிறார். "எங்களுடைய இளம் படகுழுவினரின் உற்சாகத்துக்கு அளவே இல்லை என்றுதான் கூற வேண்டும். சரத் சார் போன்ற ஒரு ஜாம்பவானுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு கிட்டிய பாக்கியம். இன்றைய சினிமாவை பற்றிய அவரது புரிதல் போற்றக்கூடியது. அவரது திறமைக்கு சவால் விடும் அளவுக்கு காட்சி  அமைப்புகள் இருக்க வேண்டும் என நாங்கள் உழைக்கிறோம். பூஜையுடன் எங்கள் பணிகளை துவக்கி இருக்கிறோம். படப...
இன்றைய அவலத்தையும் நாளைய பிரச்னையயும் சொல்லப் போகும்  ” வேலை இல்லா விவசாயி “

இன்றைய அவலத்தையும் நாளைய பிரச்னையயும் சொல்லப் போகும் ” வேலை இல்லா விவசாயி “

News
  பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் “ வேலையில்லா விவசாயி “                                                                                               கதாநாயகியாக பிஸ்மயா நடிக்கிறார். மற்றும் வாகை சந்திரசேகர்  ஆகியோர் நடிக்கிறார்கள்.                                                                                                            ஒளிப்பதிவு      -        ராசாமதி – குணசேகரன்.கே   கலை               -        சகு                                                                                        எடிட்டிங்         -         N.கணேஷ்குமார் – ராமர்.R  நடனம்            -        பாபி ஆண்டனி                                                                                                                                    ...
தயாரிப்பாளர் ஆனார் நான் கடவுள் ராஜேந்திரன்

தயாரிப்பாளர் ஆனார் நான் கடவுள் ராஜேந்திரன்

News
                             “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “ TN 75 KK.கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் திருமுருகன், பாலகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “ கதாநாயகனாக அகில் நடிக்கிறார். சதுரங்கவேட்டை இஷாரா நாயர், கமர்கட்டு படத்தில் நடித்த ரஹானா, சஹானா, கிருஷ்ணபிரியா என்ற புதுமுகம் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, பாலாசிங், சிவசங்கர், சூப்பர் சுப்பராயன், கௌசல்யா, ஷகீலா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  -  ரஹீம்பாபு இசை   -  சு.வர்ஷன். இவர் புறம்போக்கு படத்தின் இசையமைப்பாளர். எடிட்டிங்   -  சுரேஷ்அர்ஸ் கலை  -  ஜான்பிரிட்டோ நடனம்  -  ரமேஷ் ஸ்டன்ட்   -  சூப்பர் சுப்பராயன் பாடல்கள்  -  விஜய் சாகர், சக்தி செல்லம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கெவின் தயாரிப்பு   -  திரும...
பி.வி.பிரசாத் – பானு நடிக்கும் “ சகுந்தலாவின் காதலன்

பி.வி.பிரசாத் – பானு நடிக்கும் “ சகுந்தலாவின் காதலன்

News
பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் “ சகுந்தலாவின் காதலன்  “                                                                          நாயகியாக பானு நடிக்கிறார். மற்றும் கருணாஸ், சுமன், பசுபதி, நான் கடவுள் ராஜேந்திரன், ஜெகன், ராஜ்கபூர், மனோபாலா, மனோ சித்ரா, ஜார்ஜ், நிப்பு, ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.                                                                                                                ஒளிப்பதிவு  - ராசாமதி / வசனம்  -  ஆ.வெண்ணிலா                                                                                 கலை  -  சகு / நடனம்  -  பாபி ஆண்டனி                                                                                    ஸ்டன்ட்  -  சுப்ரீம் சுந்தர், ஆக்ஷன் பிரகாஷ்                                   ...
பிரபல கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த்  – நிக்கிகல்ராணி நடிக்கும் “ டீம் 5 “

பிரபல கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த் – நிக்கிகல்ராணி நடிக்கும் “ டீம் 5 “

News
ரெட் கார்பட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ராஜ் ஜக்காரியாஸ் மிக பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கும் படத்திற்கு “ டீம் 5 “ என்று பெயரிட்டுள்ளார். பிரபல இந்திய கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த் இந்த படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக கால்பதிக்கிறார். நாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் மலையாளத்தின் முன்னணி நாயகியான பேர்லேமேனி இன்னொரு நாயகியாகவும், மாராட்டியின் முன்னணி நடிகரான தேஷ் பாண்டே முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.                                                ஒளிப்பதிவு   -  சைஜித் / இசை   -  கோபிசுந்தர்                                                                                    வசனம்  -  நந்து கிஷோர்  /  பாடல்கள்  -  வைரபாரதி                                                                      எடிட்டிங்   -  திலீப்  /  டான்ஸ்   -  அமீர்...
CLOSE
CLOSE