Blog
குடிச்சு சாவாதீங்கடா! குறும்படத்தால் கவர்ந்த இளசுகள்!
“ஐயோ வவுத்துக்குள்ள போக வேண்டிய அம்புட்டு சரக்கும், இப்படி வேஸ்ட்டா பூமிக்குப் போகுதே. பின்னே ஏண்டா பூமி சுத்தாது...?” என்று குடிகாரர்கள் நாக்கில் ஜலம் வழிய அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்பது ஒரே ஒரு காட்சியைதான். அது? நாடெங்கிலும் பெண்களே கிளர்ந்தெழுந்து மதுக்கடைகளை அடித்து நொறுக்கும் அற்புதமான காட்சி.
ஒவ்வொரு வீடுமே குடியின் விஷத்தன்மை பற்றி நன்கு அறிந்திருக்கிறது. காரணம்... அவரவர் வீட்டு செல்லங்கள்தான்! கணவன் குடித்தால் கூட கண்ணீருடன் மன்னித்துவிடலாம். ஸ்கூலுக்கு போற பசங்கள்லாம் குடிக்குதே என்கிற ஆத்திரம்தான் இந்த ஆவேச டாஸ்மாக் தாக்குதலுக்கு காரணம். மக்கள் விழித்துக் கொண்ட இந்த அருமையான நேரத்தில், குடியின் தீவிரத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கிறது ஒரு ஷார்ட் பிலிம். சுமார் 30 நிமிடங்கள் ஓடும் இந்தப்படத்தின் பெயர் ‘இன்பம் என்ற போதையாலே’.
அப்சல் ஹமீது குடிகார இளைஞனாக நடி...
குறும்பட இயக்குனர்களுக்கு ஊக்கம் தரும் லிப்ரா புரடக்சன்ஸ்..!
சினிமாவில் நாளுக்கு நாள் குறும்படங்களின் தாக்கம் அதிகமாகிக்கொண்டுதான் போகிறது.. ஒரு காலத்தில் உதவி இயக்குனர் வாய்ப்புக்காக கால்கடுக்க சுற்றியலைந்தவர்கள், பத்து வருடம் உதவி இயக்குனர்களாகவே காலத்தை கழித்துவிட்டு பின் வாய்ப்பு தேடுபவர்கள் என வழக்கமான பாதையில் செல்லாமல் குறும்படம் மூலமாக தனது திறமை இதுதான் என வெளிச்சம்போட்டு காட்டி அதையே தனது விசிட்டிங் கார்டாக மாற்றி படம் பண்ணும் இளைஞர் கூட்டம் ஒன்று சினிமாவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்துகொண்டு இருக்கிறது..
அப்படி நுழைபவர்களுக்கான வாசல் குறுகியதாகவே இருக்கிறது. அந்த வாசலை விரியத்திறந்து வைத்து படைப்பாளிகளுக்கு ஒரு அற்புதமான மேடை அமைத்து கொடுக்கும் வேலையை கையில் எடுத்துள்ளது லிப்ரா புரடக்சன்ஸ். தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றுதான் லிப்ரா புரடக்சன்ஸ்..
நளனும் நந்தினியும், ச...
‘விருச்சககாந்த்’ திற்கு உதவிய நடிகர் அபி சரவணன்!
கடந்த ஒரு வாரமாக காதல் படத்தில் நடித்த 'விருச்சககாந்த்' சென்னையில் உள்ள ஒரு கோவிலில் மனநலம் பாதித்தவர் போல் உள்ளார், திரையுலகம் அவரை கண்டு கொள்ளுமா என செய்திகள் வந்து கொண்டிருந்தது..
கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த 'வேகத்தடை ' குறும்பட நிகழ்ச்சி திரையிடலுக்கு சிறப்பு விருந்தினராக வந்த அபி சரவணன் கூடவே நடிகர் 'விருச்சககாந்த்' அவர்களையும் அழைத்து வந்து அவருக்கு தேவையான சில உதவிகளை செய்தார்..நேற்றும் 'உறுதிகொள்' ஆடியோ விழாவில் 'விருச்சககாந்த்' அவர்களுக்கு ஒரு காசோலையை அளித்தார்.
நிகழ்ச்சி முடிந்து சென்ற வரை.. சில மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் உங்களை பார்க்க முடிந்தது .. இன்னைக்கு 'விருச்சககாந்த்' அவர்களுக்கு உதவி .. சொல்லுங்க.. இவரை எப்படி தொடர்பு கொண்டீங்க என்ற போது...
அவரின் பதில் அப்படியே..
முதலில் இதற்கு காரணமான அண்ணன் சாய் தீனா & மோகன் அவர்களுக்கு ந...
புதுமுகங்கள் நடிக்கும் ” நான் யாரென்று நீ சொல் “
ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக P.மணிமேகலை தயாரிக்கும் படத்திற்கு " நான் யாரென்று நீ சொல்" என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் கீர்த்திதரன் கதானாயகனாக நடிக்கிறார்.
கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கஜேஷ். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமானா இவர் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார்.
அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
எடிட்டிங் : பிரேம்
பாடல்கள் : இளையகம்பன்
ஸ்டண்ட் : பம்மல் ரவி
இசை : ஜான் பீட்டர்
ஒளிப்பதிவு : பாஸ்கர்
நடனம் : ரவிதேவ்
தயாரிப்பு : R.மணிமேகலை
எழுதி இயக்கி ...
கோலிசோடா கிஷோர் நாயகனாக நடிக்கும் ” உறுதி கொள் “
APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு " உறுதி கொள்" என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு : பாண்டி அருணாசலம்
இசை : ஜூட் வினிகர்
எடிட்டிங் : எம்.ஜேபி
பாடல்கள் : மணிஅமுதன்
ஸ்டண்ட் : டேஞ்சர் மணி
தயாரிப்பு மேற்பார்வை : எஸ்.எஸ்.ஸ்ரீதர்
தயாரிப்பு : பி.அய்யப்பன் சி.பழனி
எழுதி இயக்கி இருப்பவர் - R.அய்யனார்.
இவர் இயக்குனர் கிருஷ்ணாவிடம் நெடுஞ்சாலை படத்தில் உதவியாளராக பணியாற்றியவர்.
அவரிடம்...
ஸ்பைடர் மேன்
ஸ்பைடர் மேன்- கதைகள்
Stan Lee மற்றும் Steve Ditco ஆகிய இருவரும், ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை உருவாக்கிய தருணத்தில் இருந்து, காமிக் கதை புத்தகங்கள், Animation தொடர்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் என பல ரூபங்களிலும் ஸ்பைடர் மேன் உலா வந்துள்ளார்.
1962 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக Amazing Fantasy என்கிற காமிக் கதை புத்தகம் வெளியானது. Amazing Spiderman என்கிற தலைப்பில் 1973 மற்றும் 1988 ஆண்டுகளில் இரு புத்தகங்கள் வெளியாகின.
1990 இல் Avengers மற்றும் 2012 இல், The Amazing Spiderman ஆகியவையும் வெளிவந்தன.
Animation தொடர்களை பொறுத்தமட்டில், 1967 இல் முதல் தடவையும், 1981 இல் இரு முறையும் வெளிவந்தன.
மீண்டும், 1994, 1999, 2003, 2008, 2012 ஆகிய ஆண்டுகளிலும் அடுத்தடுத்து வெளியாகின.
திரைப்படங்களை பொறுத்தமட்டில், 1977 ஆம் ஆண்டு, Spiderman தி...





