Sunday, November 29

Blog

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கும் புகழ்!

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கும் புகழ்!

News
லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பான புரோடக்ஷன் நம்பர் 27 இன்று இனிதே துவங்கியது! தமிழக மக்களின் இதயங்களை தனது நகைச்சுவையால் கொள்ளை கொண்ட "புகழ்" கதாநாயகனாக நடிக்க எதிர் நாயகனாக முரட்டு நகைச்சுவை மன்னன் ரவி மரியா நடிக்கிறார். அறிமுக நாயகி பிரக்யா நயன், வின்சென்ட் அசோகன், கும்கி அஸ்வின், திடியன் இந்திரன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார் கையாள, இசையை சுபாஷ் முனிரத்தினம் அமைக்க, கலையை மு. து. பிரபாகரன் கவனிக்க, படத்தொகுப்பை ஃபாசில் தொகுக்க, கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார் புதுமுக இயக்குனர் சஜோ சுந்தர். தயாரிப்பு மேற்பார்வை ச. அருணாச்சலம். காமெடி திரில்லர் ஜானரில் உருவாகும் இத்திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பை பிரபல தயாரிப்பாளர் எச். முரளி, ஒளிப்பதிவாளர் சிவா இணைந்து கேமராவை சுவிட்ச் ஆன் செ...
பெண் சுதந்திரத்தை மையப்படுத்தி உருவான சுயாதீன ‘பட்டர்பிளை’ பாடல்!

பெண் சுதந்திரத்தை மையப்படுத்தி உருவான சுயாதீன ‘பட்டர்பிளை’ பாடல்!

News
காந்தாரா ஸ்டுடியோ தயாரிப்பில் பிரபல இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையில் சாமானியன் திரைப்படத்தின் கதாசிரியர் ppppவி கார்த்திக் குமாரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உணர்வுபூர்வமாக உருவாகி இருக்கும் BUTTERFLY என்ற பாடலை குறித்து இயக்குனர் கூறியதாவது. பெண் சுதந்திரம் என்பது அவர்களுக்கு நாம் கொடுப்பது அல்ல அவர்களே எடுத்துக் கொள்வது. ஒரு பெண் மனது வைத்தால் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சமுதாய கட்டமைப்புக்குள் சென்றாலும், செல்லாவிட்டாலும் அந்த சுதந்திரத்தை அவர்களால் உணரவும் முடியும், அடையவும் முடியும். என்ற கருத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இந்த BUTTERFLY ALBUM SONG. சமீப காலங்களாக இளைஞர்களை குறிவைத்து நடனத்தை மையப்படுத்தி வரும் ஆல்பம் பாடல்களுக்கு இடையே BUTTERFLY ALBUM SONG பெண் சுதந்திரத்தையும் பெண் திருமண வாழ்வில் ஏற்படும் நேர்மறை எண்ணங்களையும் மையப்படுத்தி உருவாகியுள்ளது ஒரு வித்தி...
பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”!

பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”!

News
பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை ஊரில் உள்ளவர்களின் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் எளிதாக தீர்த்து வைக்கக்கூடிய ஆற்றல் உள்ள ராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே. பாக்யராஜ் தன் குடும்பத்தில் உள்ளவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாமல் தவிக்கிறார் . அப்போது தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆழியார் அறிவு திருக்கோயில் பற்றி கேள்விப்பட்டு தன் குடும்பத்தினரை அங்கு அழைத்துச் செல்கிறார். அங்கு மகரிஷி அவர்கள் உருவாக்கிய மனவளக்கலை என்ற எளிய முறை யோகப் பயிற்சிகளை கற்று, அதன் மூலம் எது உண்மையான ஆனந்த வாழ்க்கை என்ற சூட்சமத்தை உணர்ந்து அனைவரும் மகிழ்ச்சியான, மன அமைதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். இதுவே இந்த திரைப்படத்தின் கதை. இத்திரைப்படத்தில், கே. பாக்யராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி ...
பேரன்பும் பெருங்கோபமும் _ விமர்சனம்

பேரன்பும் பெருங்கோபமும் _ விமர்சனம்

News
பேரன்பும் பெருங்கோபமும் _ விமர்சனம் அரசு மருத்துவமனையில் குழந்தை ஒன்று களவு போக, அந்த மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வரும் விஜித் பச்சானை காவல்துறை கைது செய்கிறது. அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தும் போது சுமார் 25 வருடங்களுக்கு முன்பு நடந்த பல கொடூரமான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. ஆனால் காவல்துறை இந்த விசாரணையை மிக மிக ரகசியமாகவே நடத்துகிறது. ஜாதி வெறியால் ஆட்டம் போடும் அமைச்சர் மைம் கோபி, அவருடைய வலது கரம் அருள் தாஸ்,  இருவரும் ஜாதி தலைவர் ஒருவரின் துணையோடு ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுகின்றனர். காவல்துறையின் புலன் விசாரணை விரிவடைந்து செல்லும்போது விஜித் பச்சான் தானாகவே கைதாகி சிறைச்சாலைக்குள் வந்திருப்பது தெரிய வருகிறது . இப்போது சிறையில் இருக்கும் விஜி தச்சான் தன் தரப்பு ஆட்டத்தை ஆரம்பிக்கும் போது அமைச்சர் மைம் கோபியும் அவரது வலதுகரமான அருள் தாஸும் செய்வதறியாது திகைத...
மெட்ராஸ் மேட்னி _ விமர்சனம்

மெட்ராஸ் மேட்னி _ விமர்சனம்

Reviews
மெட்ராஸ் மேட்னி _ விமர்சனம் எழுத்தாளரான சத்யராஜ் நடுத்தர குடும்பம் ஒன்றின் கதையை எழுத திட்டமிடுகிறார். இதற்காக அவர் ஆட்டோ டிரைவர் காளி வெங்கட்டின் குடும்பத்தை தேர்வு செய்கிறார். காளி வெங்கட்டுக்கு. நடுத்தர வர்க்கத்திற்குறுய சிற்சில இயல்பான பிரச்சனைகள் இருந்தாலும், மனைவி ஷெல்லி, மகள் ரோஷினி மற்றும் மகன் விஷ்வா ஆகியோருடன் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்துகிறார்.  மனைவி, மகள், மகன் மட்டுமே தனது உலகம் என்று வாழும் காளி வெங்கட், தன் குடும்பத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்காதவர். பெங்களூரில் பணியாற்றும் மகள் ரோஷினி திருமணத்துக்காக தன் பெற்றோர் தேர்வு செய்த ஒரு வரனை சந்திக்கச் செல்கிறார். இருவரும் தனியாக சந்தித்து பேசும் முதல் கட்ட பேச்சு வார்த்தை சுமூகமாக இருந்தாலும்,  அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போது ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. ரோஷினி தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை சுட்...
‘ஆஹா’ ஓடிடி தளத்தில் வரவேற்புடன் ஸ்ட்ரீமிங் ஆகும் தேவயானியின் ‘நிழற்குடை’!

‘ஆஹா’ ஓடிடி தளத்தில் வரவேற்புடன் ஸ்ட்ரீமிங் ஆகும் தேவயானியின் ‘நிழற்குடை’!

News
தியேட்டர்களை தொடர்ந்து ஓடிடியிலும் வரவேற்பு குறையாத தேவயானி நடித்துள்ள ‘நிழற்குடை’ சமீபகாலமாக சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுகளையும் பெற்று வருவதுடன் பெரிய படங்களுக்கு வசூல் ரீதியாக கூட சவால் விடத் துவங்கியுள்ளன. இதனால் நல்ல தரமான கதை அம்சம் கொண்ட படங்களை வெளியிடுவதில் தற்போது ஒரு போட்டி நிலவுகிறது என்றே சொல்லலாம். திரையரங்கு உரிமையாளர்களும் ஒடிடி நிறுவனங்களும் கூட இது போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் மீது தங்கள் பார்வையை திருப்ப துவங்கியுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் குடும்பக் கதையம்சத்துடன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் தான் நிழற்குடை. தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வெளியான இப்படத்தை சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார். தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந...

‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தில் அறிமுகமாகும் தங்கர் பச்சனின் மகன்!

News
வணக்கம். சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் ஒரு முக்கியமான திரைப்படம் உருவாகி இருக்கிறது. உழவுக் குடும்பத்தில் பிறந்து திரைத்துறையில் அறிமுகமாகி நாற்பது ஆண்டுகளாக இத்துறையில் எதிர் நீச்சல் போட்டுக்கொண்டு இருக்கிறேன். தமிழ் சமூகம் குறித்து இலக்கியம் ,திரைப்படம் மற்றும் சமூகப் பணி மூலம் நான் ஆற்றி வரும் செயல் பாடுகளை நீங்கள் நன்கு அறிவீர்கள். "பேரன்பும் பெருங்கோபமும்" திரைப்படத்தில் எனது மகன் 'விஜித் பச்சான்' கதை நாயகனாக அறிமுகமாகிறார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்! பாலுமகேந்திரா சீடர் சிவ பிரகாஷ் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை இதுவரை கண்ட தமிழக ஆளுமைகளின் கருத்துக்களால் இப்படம் குறித்த எதிர் பார்ப்பு உருவாகியிருக்கிறது . சென்ற தீபாவளியிலிருந்து எட்டு மாதங்களுக்கு மேலாக ஒவ்வொரு வாரமும் காத்திருந்து வெளியிட முயற்சி செய்து இயலாத நிலையில் தான் இத்திரைப்படம் இன்று (ஜூன் 5 ஆம் தேதி) தி...
விஜய் டிவியின் சின்ன மருமகள் நெடுந்தொடர் !

விஜய் டிவியின் சின்ன மருமகள் நெடுந்தொடர் !

News
கணவனும் வேண்டாம், தகப்பனும் வேண்டாம் அதிரடி காட்டிய தமிழ்செல்வி ! பரபரக்கும் விஜய் டிவியின் சின்ன மருமகள் நெடுந்தொடர் ! தமிழ் சின்னத்திரை உலகில், மக்களின் பேராதரவைப் பெற்ற, தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் "சின்ன மருமகள்". மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாகவே தமிழில் நெடுந்தொடருக்கு, தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப கதைகள், குடும்பத்தில் சிக்கி உழலும் பெண்களின் வலிகளைச் சொல்லும் கதைகளுக்கு, நம் தமிழ்ப்பெண்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் உழலும், தமிழ்செல்வியின் கதையை சொல்லும், "சின்ன மருமகள்" தொடர், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்தொடரின் கதை, இப்போது உச்சகட்ட...
ஆர்.எம்.வி – தி கிங் மேக்கர் ” ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது!

ஆர்.எம்.வி – தி கிங் மேக்கர் ” ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது!

News
"ஆர்.எம்.வி - தி கிங் மேக்கர் " ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. உலகத்தரத்திற்கு இணையாக மிக பிரம்மாண்டாமாக உருவாகி வரும் , அருளாளர் ஐயா திரு.இராம வீரப்பன் அவர்களின் ‘ king maker ‘ என்னும் ஆவணப்படத்தை சத்யா மூவிஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும் , சத்யா மூவிஸின் நிறுவனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.இராம வீரப்பன் ஐயா அவர்கள் குறித்த  ஆவணப்படம் மிக  பிரம்மாண்டமாகவும் வரலாற்றில் நாம் கவனிக்க தவறிய முக்கிய நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்தும் விதமாக மிக நேர்த்தியாகவும் தயாராகி வருகிறது . தமிழகத்தின் அரசியல் மற்றும் திரையுலக  வரலாற்றில்  முக்கிய ஆளுமையாக இருந்த ஐயா அவர்களின் ஆவணப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், சத்யராஜ், சரத்குமார், இயக்குனர்கள் S.P. முத்துராமன், P.வாசு, சுரேஷ் கிருஷ்ணா போன்ற திரையுலகத...
தொல்.திருமாவளவன் வெளியிட்ட ‘குயிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்!

தொல்.திருமாவளவன் வெளியிட்ட ‘குயிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்!

News
நடிகை லிசி ஆண்டனி நடிக்கும் 'குயிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியீடு! B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குயிலி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள 'குயிலி' திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு ச...
CLOSE
CLOSE