Blog
Threat and Bribe to prescribe trash?
Should money be more important than human health???
As a clinical nutritionist I meet with a lot of medical representatives at my clinic after I am done with consultation. I do not prescribe medicines as I am not a doctor but I prescribe vitamins, health drinks (complan, ensure, pediasure) and other supplements for health and nutrition. A couple of days ago manufacturers from the US (2 men and a lady) walked into my clinic, 2 of them were from the US and one of them was Indian, from the minute they walked in they kept talking about their political connections in India after which they started talking to me about their multivitamin and fat burner which could bring about dramatic improvements in overall health. When I told them that I do not prescribe anything that does not...
லிப்ரா புரடக்சன்ஸ் நடத்தும் பிரமாண்ட குறும்பட போட்டி..!
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றுதான் லிப்ரா புரடக்சன்ஸ்.. நளனும் நந்தினியும், சுட்ட கதை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள இந்த நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காவும் அவர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறந்துவிடும் ஒரு முயற்சியாகவும் குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.
மிகச்சிறந்த குறும்படம் என்கிற ஒரு பிரிவில் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த குறும்பட இயக்குனர், நடிகர், நடிகை, நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என திரைப்படங்ளை போன்றே பல பிரிவுகளிலும் போட்டியாளர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்..
வரும் ஜூலை-15 தான் போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்பவதற்கான கடைசி நாளாகும். ஒவ்வொரு குறும்படமும் 17 நிமிடங்களுக்கு அதிகமான கால அளவி...
உடல் தானம் செய்த பத்திரிகையாளர் – நடிகர் ‘கயல்’ தேவராஜூக்கு கமல்ஹாஸன் வாழ்த்து
நடிகரும் பத்திரிகையாளருமான 'கயல்' தேவராஜ் தனது 50 வது பிறந்த நாளையொட்டி உடல் தானம் செய்துள்ளார். அவருக்கு நடிகர் கமல்ஹாஸன் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் முதல் முறையாக உடல் தானம் செய்தவர் நடிகர் கமல்ஹாசன். தன்னைப் போலவே கண் தானம் மற்றும் உடல் தானம் செய்பவர்களை வாழ்த்தியும், ஊக்குவித்தும் வருகிறார்.
நடிகரும் மூத்த பத்திரிகையாளருமான 'கயல்' தேவராஜ் தனது 50 வது பிறந்தநாளை முன்னிட்டு உடல் தானம் செய்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியான 'யோகி' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று (ஜூன் 18) தனது 50 வது பிறந்தநாள் கொண்டாடும் தேவராஜ், தனது உடல் மற்றும் கண்களை தானம் செய்துள்ளார்.
...
Musical video feature “THIRI”, composed & produced by C.GIRINANDH
https://www.doopaadoo.com/ta/thiri/video
முனைவர். டாக்டர். ஜேப்பியார் அருங்காட்சியகம்
1970 களிலே 15-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை உருவாக்கி, முதன்மை வகித்து தன்னிகரற்று திலகமாய் திகழ்ந்தவர், கலைத்தலைவர், எங்கள் கதாநாயகர், அனைவரின் அன்பிற்கும் பரிசாய் “கல்வித்தந்தை” என போற்றப்படுபவர், மறைந்த “முனைவர். டாக்டர். ஜேப்பியார்” அவர்கள்.
அவரை சிறப்பிக்கும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக ஓர் கல்வியாளருக்காக ஓர் பிரம்மாண்டமான அருங்காட்சியகம், ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில், எங்கள் கதாநாயகர் ஈன்றெடுத்த பொன்மகளும், ஜேப்பியார் கல்லூரியின் வேந்தருமான டாக்டர். மு. ரெஜினா ஜேப்பியார் அவர்களால் நிறுவப்பட்டது.
எங்கள் கதாநாயகரின் பல்துறை சாதனைகளையும, வாழ்வியலையும், தோற்றம் முதல் மறைவு வரை எம் கண்ணெதிரே தத்ரூபமாய், சீரும் சிறப்புமாய், சித்தரித்த கலை வல்லுனல் திரு. A. P. ஸ்ரீதர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
இன்று காலை 10.30 மணியளவில் இவ்வருங்காட்சியகத்தின் திறப்...
பிச்சைக்காரனாக மாறிய பத்திரிகையாளர்!
கங்காரு, அமைதிப்படை 2 படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் முதன் முறையாக இயக்கும் படம் மிக மிக அவசரம். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத பெண் காவலர்களின் பிரச்னைகள் குறித்து பேசும் படமாக உருவாகி இருக்கிறது மிக மிக அவசரம்.
இந்தப் படத்தில் பத்திரிகையாளர் காவேரி மாணிக்கத்தையும் நடிக்க வைத்துள்ளார் சுரேஷ் காமாட்சி.
மேலை நாட்டு சினிமா இயக்குநர் ஒருவர் தன்னிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நபர்களை பிச்சையெடுக்க செல்ல சொல்லுவாராம். யார் அதிகமாக பிச்சையெடுத்து வருகிறார்களோ அவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பாராம். தன்னை கீழே இறக்கி கொள்பவனே சிறந்த நடிகனாக முடியும் என்பதை உணர்த்தும் சம்பவம் இது. காவேரி மாணிக்கம் மிக மிக அவசரம் படத்தில் ஒரு பிச்சைக்காரன் வேடத்தில்தான் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் நடத்த சுவாரஸ்யமான அந்த சம்பவத்தை பகிர்ந்துகொள்கிறார் சுரேஷ் காமாட்சி.
‘முதல...
தங்க ரதம் – விமர்சனம்
ஒட்டன்சத்திரம் சந்தைக்கு காய்கனிகளை ஏற்றிச் செல்லும் இரண்டு டெம்போ ஓட்டுநர்களுக்கு இடையே நடக்கும் தொழில் போட்டியின் நடுவே ஒரு யதார்த்தமான காதலையும் நுழைத்து பின்னப்பட்ட கதைதான் தங்கரதம்.
பதின்பருவத்திலிருக்கும் வெற்றிக்கு டெம்போ ஓட்டக் கற்றுக் கொடுத்து அவரை ஆளாக்குகிறார் அவரது சித்தப்பாவான ஆடுகளம் நரேன்.
மார்க்கெட்டுக்கு யாருடைய டெம்போவில் வரும் காய்கனிகள் முதலில் வந்து சேர்கிறது என்ற போட்டி நாயகன் வெற்றிக்கும் இணை நாயகன் செளந்தர்ராஜாவுக்கும் எப்போதும் இருக்கிறது.
இதற்கிடையே செளந்தராஜாவின் தங்கை அதிதி கிருஷ்ணாவும் வெற்றியும் காதலிக்கிறார்கள்.
ஒரு சந்தர்பத்தில் செளந்தர்ராஜாவின் டெம்போ தாமதமாக வந்ததால் பாதிக்கப்படும் வியாபாரி, தொடர்ந்து தனது சரக்குகளை அவரது வண்டியில் ஏற்ற மறுக்கிறார். இதனால் வெற்றிமீது செளந்தர்ராஜா கொண்டிருக்கும் கோபம் குரோதமாக மாறுகிறது. எனவே வெற்றியை கொல்லத் திட்ட...




