Wednesday, November 25

Blog

பள்ளிப் பருவத்திலே

பள்ளிப் பருவத்திலே

News
நட்சத்திர அந்தஸ்த்துள்ள நடிகர் நடிகைகள் நடித்த பல படங்களே திரைக்கு வந்த பிறகும், தொலைக்காட்சி ஒளிபரப்பு விற்பனையாகாமல் திணறிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், புதுமுகங்களை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு படத்தின் கதையை சொல்லியே,  அந்தப் படத்தின் இயக்குநர் தொலைக்காட்சி உரிமத்தை விற்றிருக்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை. இந்த சாதனையை நிகழ்த்திய இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர். படத்தின் பெயர்  பள்ளிப்பருவத்திலே. அரசு பள்ளிகள் அருகிவரும் சூழலில், தனியார் பள்ளிகள் செழித்தோங்கி வளர்ந்து வருகின்றன. ஆனால் தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரத்த நாடு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்த அரசு பள்ளியில் ஆசிிரியராக இருந்த சாரங்கன் என்ற ஆசிரியர் தனது புனிதப் பணியில் எப்படி பல மாணவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கினார் என்ற உண்மைக் கதையை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகியிருக்கிறது. ஆசிரியர் சாரங்கன் வேடத்...

மூன்று மாதங்களில் நான்கு படங்கள் – பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்

News
இந்த 2017 ஆம் ஆண்டை மிக பெரிய வெற்றியோடு துவக்கி இருக்கிறது, இந்தியாவின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான 'பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்'. ஹிந்தியில் வெளியாகி, 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும்  ஜாலி LLB 2, பத்ரிநாத் கி துல்ஹனியா திரைப்படங்களும், லோகன் மற்றும் தி பாஸ் பேபி போன்ற ஆங்கில வெற்றி படங்களுமே அதற்கு சிறந்த உதாரணம். 'ராஜா ராணி', 'காக்கா முட்டை', 'எங்கேயும் எப்போதும்', 'குக்கூ' மற்றும் 'முண்டாசுப்பட்டி' போன்ற தரமான படங்களை தமிழ் திரையுலகிற்கு வழங்கிய 'பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்', இந்த 2017 ஆம் ஆண்டில் நான்கு படங்களை வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.  ஏ ஆர் முருகதாஸ், வெற்றிமாறன் அட்லீ போன்ற பிரபல இயக்குநர்கள் - தயாரிப்பாளர்கள் ஆகியரோடு மீண்டும் கை கோர்த்து இருப்பது மட்டுமின்றி நடிகர் விஷ்ணுவுடனும் தற்போது இணைந்து பணியாற்ற இருக்கின்றது . மேலும் வர இருக்கும் மூன்று மாதங்க...
SAKHAVU

SAKHAVU

News
Sakhavu, the much-awaited Nivin Pauly starrer, is all set to release on April 15. The trailer of the political drama which is directed by actor turned National award-winning director Sidhartha Siva, has already become a rage ever since it was launched on April 1.    The audio launch of the movie was held with much fanfare on Wednesday in front of thousands of fans at Alappuzha beach.    Early last week, Nivin also held a roadshow in Thalassery as part of promoting the film. “There response has been overwhelming ever since the launch of the film’s trailer. We received a grand welcome from the people of Thalassery and Alappuzha,” Nivin said.   The movie, which will be the first release of Nivin Pauly in 2017, is one of the highly anticipated upcoming Malayalam projects of the year.  ...
“சினிமா என் குடுமபம் என்றால், திரையுலக  பிண்ணனி கலைஞர்கள் என் குடும்பத்தினர்”  என்று கூறுகிறர் விஜய் சேதுபதி

“சினிமா என் குடுமபம் என்றால், திரையுலக பிண்ணனி கலைஞர்கள் என் குடும்பத்தினர்” என்று கூறுகிறர் விஜய் சேதுபதி

News
சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருபவர்கள்   திரையுலக பிண்ணனி கலைஞர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அத்தகைய பல திறமையான பல  திரையுலக பிண்ணனி கலைஞர்கள் இன்று திரையுலகில் இருந்தே வெளியேற்றப்பட்டுவிட்டனர். அதற்கு முக்கியமான காரணம், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம். தமிழ் திரையுலகின் அப்படிப்பட்ட மூத்த  திரையுலக பிண்ணனி கலைஞர்களை கௌரவ படுத்த, வருகின்ற மே 1 ஆம் தேதி அன்று பிரம்மாண்ட விழாவை 'உலகாயுதா' நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்து இருக்கிறார் இயக்குநர் எஸ் பி ஜனநாதன். தமிழ் திரையுலகின் 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் என மொத்தம் நூறு சவரன் தங்க பதக்கங்கங்களின் செலவை முழுவதுமாக ஏற்று  வழங்க இருப்பவர் விஜய் சேதபதி என்பது குறிப்பிடத்தக்கது. " நம் தமிழ் சினிமாவில் பல திறமையான திரையுலக பிண்ணனி கலைஞர்களும், அவர்கள...
CLOSE
CLOSE