Wednesday, November 25

Blog

ஆதிராஜன் இயக்கத்தில்  ”சிலந்தி-2”

ஆதிராஜன் இயக்கத்தில் ”சிலந்தி-2”

News
             தென்னிந்திய திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான சிலந்தி படத்தை எழுதி இயக்கி வெற்றிபெற்ற ஆதிராஜன் தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனம் மூலம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ”சிலந்தி-2”               கை நிறைய சம்பாதிக்கும் வேகத்தில் நாகரீக மோகத்தில் நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காற்றில் பறக்கவிட்டு..சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறி சிறகடிக்கத் துடிக்கும் பெண்களால் ஏற்படும் விபரீத விளைவுகளும் அதனால் அந்த பெண்களுக்கு உருவாகும் ஆபத்துக்களையும் மையப்படுத்தி பரபரப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது..                                           ரசனையான காதல்.. நாகரீகமான நகைச்சுவை.. அதிரடி சண்டைக்  காட்சிகளுடன்.. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் இந்த த்ரில்லர் படத்தில் ​ ​ விஜய ​ ​ ரா கவேந...
எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய ‘பீச்சாங்கை’

எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய ‘பீச்சாங்கை’

News
வித்தியாசமான கதை களங்கள் கொண்ட திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் தற்போது இணைய தயாராக இருக்கின்றது, அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி இருக்கும்  'பீச்சாங்கை' திரைப்படம். இந்த படத்தை 'கர்ஸா என்டர்டைன்மெண்ட்' சார்பில் ஆர் எஸ்  கார்த்திக் மற்றும் 'பி ஜி மீடியா ஒர்க்ஸ்' சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். புதுமுகங்கள்  கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த 'பீச்சாங்கை' படத்தில் எம் எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, பையா பொன்முடி, ஜோசப், கிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒளிப்பதிவாளர் கெளதம் ராஜேந்திரன் (அறிமுகம்), இசையமைப்பாளர் பால முரளி பாலு (அறிமுகம்) மற்றும் படத்தொகுப்பாளர் (அறிமுகம்)  ஜோமின் மேதில்  என பல திறமையான தொழில் நுட்ப...
‘பாம்பு சட்டை’ படத்தை தொடர்ந்து ‘திரி’ படத்திற்கு இசையமைக்கிறார்  அஜீஷ்

‘பாம்பு சட்டை’ படத்தை தொடர்ந்து ‘திரி’ படத்திற்கு இசையமைக்கிறார் அஜீஷ்

News
'கோவா'  படத்தின் 'இதுவரை இல்லாத' என்ற பாடல் மூலம் இசை பிரியர்களின் உள்ளங்களை கவர்ந்து சென்ற பாடகர் அஜீஷ், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்ற பாம்பு சட்டை திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இவரின் இசையில் அடுத்ததாக வெளியாக இருக்கின்ற திரைப்படம், அஸ்வின் காக்கமனு - சுவாதி ரெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'திரி'. திரி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. "என்னை முதல் முதலாக ஒரு பாடகராக  திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய யுவன் சாருக்கு நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.  பாம்பு சட்டை போன்ற இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தில் நான் பணியாற்றியது, எனக்கு கிடைத்த பாக்கியம் என்று தான் நான் சொல்லுவேன். எனக்கு எப்போதுமே வயோலின், வயோலா போன்ற இசை கருவிகள் மீது...
வெற்றிக்கு காரணம் கதை –  பி கே பிலிம் பேக்டரி ஜி விட்டல் குமார்

வெற்றிக்கு காரணம் கதை – பி கே பிலிம் பேக்டரி ஜி விட்டல் குமார்

News
'திருடன் போலீஸ்' வெற்றி  திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் ராஜூ - தினேஷ் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் 'உள்குத்து'. முழுக்க முழுக்க நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த 'உள்குத்து' படம் வர்த்தக உலகினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மாபெரும் வெற்றி பெற்ற  'அட்டக்கத்தி' திரைப்படத்திற்கு பிறகு தினேஷ் மற்றும் நந்திதா ஆகியோர் இந்த உள்குத்து படத்தில் மீண்டும்  இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. "ஒரு முதன்மை தயாரிப்பாளராக நான் தயாரிக்கும் முதல் படம் - உள்குத்து. இதற்கு முன் என்னுடைய நண்பர் 'கெனன்யா பிலிம்ஸ்' ஜெ செல்வகுமாரோடு இணைந்து நான் 'ஒரு நாள் கூத்து'  படத்தை இணை தயாரிப்பு செய்தேன்.  ஒரு படத்தை தயாரிப்பது சவாலான காரியம் என்றால், தரமான கதையம்சம் கொண்ட படத்தை தயாரிப்பது உணர்வுபூர்வமான காரியம். அப்படி ஒரு தரமான...
CLOSE
CLOSE