Wednesday, November 25

Blog

ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி

ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி

News
ரசிகர்களின் கண்ணோட்டத்தில் இருந்து ஒரு  கதையை தேர்வு செய்யும் சிறப்பம்சம்  கொண்டவர், கார் பந்தய வீரரும்,  நடிகருமான  ஜெய். இவர் தற்போது அஞ்சலி - ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் பலூன் படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். பலூன் படத்திற்கு பிறகு தன்னுடைய வர்த்தக அந்தஸ்து உயரும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் ஜெய், தனது பிறந்த நாளை, நேற்று பலூன் படக்குழுவினரோடு கொண்டாடினார். சினிஷ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் பலூன் படத்தை,   '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில்  டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்  திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து  தயாரிக்கின்றனர். பலூன் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. பலூன் படப்பிடிப்பு தளத்தில்,  ...
சமுதாய பிரச்சனையை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் அறம்

சமுதாய பிரச்சனையை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் அறம்

News
ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட  'THE PKF - PRAGUE PHILHARMONIA' இசை குழு, நயன்தாரா நடித்திருக்கும் 'அறம்' படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கின்றது. மிகவும் பழமை வாய்ந்த இந்த PRAGUE PHILHARMONIA இசை குழு,  ஒவ்வொரு வருடமும் 250 ற்கும் அதிகமான இசை பதிவுகளை நடத்தி, உலகின் மதிப்பிற்குரிய இசை குழுக்களில் ஒன்றாக திகழ்கின்றது.  மேலும் 'பாரமௌன்ட்', 'சோனி', 'லூகாஸ் பிலிம்' போன்ற தலைச் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களுடனும், ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட 'லார்ட் ஆப் தி ரிங்ஸ்', 'ஹாரி பார்ட்டர்' மற்றும் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' போன்ற படங்களிலும் இணைந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. தலை சிறந்த நடிகர் கமல் ஹாசனை போலவே விடா முயற்சியை பின்பற்றி வரும் ஜிப்ரான் தான், அவர் இசையமைத்து வரும்  அறம் படத்திற்கு இந்த இசை குழுவையை தேர்வு செய்தார். சமுதாயத்தில் நிலவி வரும் முக்கிய பிரச்சனையை...
Sunny Leone to scintillate in Rajasekhar’s ‘PSV Garuda Vega’

Sunny Leone to scintillate in Rajasekhar’s ‘PSV Garuda Vega’

News
'Garuda Vega', the up-and-coming cop drama featuring the versatile Dr. Rajasekhar, is directed by Praveen Sattaru.  A stylish comeback film of the angry actor, this is a high-voltage, sleek action thriller. Days after the release of the First Look, the makers are now set to shoot a special song on the voluptuous Sunny Leone.  The sizzling number will be shot in an expensive set designed for the number, at Mumbai Film City. To be choreographed by the famous Bollywood choreographer Vishnu Deva, who has earlier worked on such Telugu hits as 'Nuvvosthanante Nenoddhantana' and who is famous for such acclaimed numbers as 'Ram chahe..' from 'Ram Leela', the special song will have racy, signature dance moves that the choreographer is reputed for.  And what is more, the producers are not stop...
From the Desk of Music Director Ghibran

From the Desk of Music Director Ghibran

News
  We feel proud and honoured to share this significant news to media, press members that we are conducting complete Music Scoring for our upcoming movie Aramm in The PKF – Prague Philharmonia, an Oscar nominated orchestra ! The City of Prague Philharmonic Orchestra is a classical orchestra, predominantly composed of Czech classical, jazz and guest musicians. The orchestra plays more than 250 recording sessions every year and that makes it one of the most recorded and respected orchestras in the world. Scores have been made for film production companies such as Paramount, Sony, Lucasfilm and for Oscar nominated movies like Lord of the rings, Harry Potter and Game of thrones ! Ghibran, known for his perseverance and high caliber on the footsteps of legendary actor kamal ...
‘ராஜா ரங்குஸ்கி’ படப்பிடிப்பு நிறைவு பெற்றது

‘ராஜா ரங்குஸ்கி’ படப்பிடிப்பு நிறைவு பெற்றது

News
'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' புகழ் தரணிதரன் இயக்கத்தில், 'மெட்ரோ' படப்புகழ் ஷிரிஷ் மற்றும் 'வில் அம்பு' புகழ் சாந்தினி தமிழரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும்  திரைப்படம் 'ராஜா ரங்குஸ்கி'.  சக்தி வாசன் மற்றும் 'பர்மா டாக்கீஸ்' இணைந்து தயாரித்து வரும் இந்த ''ராஜா ரங்குஸ்கி' திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. கிரைம் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின்  படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக மிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து தொழில் நுட்ப ரீதியாக படத்தை மேலும் மெருகேற்றும் பணிகளில், படக்குழுவினர் விரைவில் ஈடுபட உள்ளனர்.  "என்னுடைய இயக்குநர்,  தயாரிப்பாளர், ஏனைய நடிகர் - நடிகைகள் மற்றும் முக்கியமாக ராஜா ரங்குஸ்கி படத்திற்கு பக்கபலமாய் இருந்து வரும் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளி தெரிவித்து கொள்கின்றேன்.  ராஜா ரங்குஸ்கி படத்தின் படப்பி...
நட்சத்திரங்களின் பாராட்டுகளை பெறுகிறது – ‘8 தோட்டாக்கள்’

நட்சத்திரங்களின் பாராட்டுகளை பெறுகிறது – ‘8 தோட்டாக்கள்’

News
8 தோட்டாக்கள் படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்கு  பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைத்து நட்சத்திரங்களும், 8 தோட்டாக்கள் படத்தின் தரமான கதையையையும், அசத்தலான நடிப்பையும், திறமையான தொழில் நுட்ப வேலைகளையும் பாராட்டி வருகின்றனர். 'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  'பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்'  -  ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும்    '8  தோட்டாக்கள்'  திரைப்படத்தை,  இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில்  புதுமுகம் வெற்றி - அபர்ணா பாலமுரளி - எம் எஸ் பாஸ்கர் - நாசர் ஆகியோர் முன்னணி கதாபாத்திங்களில் நடித்துள்ளனர்.  ஒட்டுமொத்த தமிழக  ரசிகர்களின்  எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கும் '8 தோட்டாக்கள்' படத்தை, வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று 'சக்திவேல் பிலிம் பேக்டரி' ...
CLOSE
CLOSE