Wednesday, November 25

Blog

மகிழ் திருமேனி இயக்கத்தில் மீண்டும் அருண் விஜய்

மகிழ் திருமேனி இயக்கத்தில் மீண்டும் அருண் விஜய்

News
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "குற்றம் 23" திரைப்படத்தை தயாரித்த ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் அருண் விஜய் நடிக்கின்றார். முன் தினம் பார்த்தேனே, தடையறத்தாக்க, மீகாமன் போன்ற தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகின்றார். என்னை அறிந்தால், குற்றம் 23 போன்ற படங்களில் தனது தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களை கவர்ந்த அருண் விஜய் இப்படத்தில் புதிய பரிநாமத்தில் தோன்றவுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் இவர் நடித்த தடையறத்தாக்க திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்படத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என த...
‘பொம்மீஸ்’ கடந்து வந்த வெற்றிப்பாதை

‘பொம்மீஸ்’ கடந்து வந்த வெற்றிப்பாதை

News
பொம்மீஸ் நிறுவனத்தின் புதிய பேமிலி ஷோரூமான பொம்மீஸ் சில்க்ஸ் சென்னையில் 2 இடங்களில் திறக்கப்படுகிறது. அம்பத்தூரில் வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதியும், தாம்பரத்தில் ஏப்ரல் 16-ந்தேதியும் திறக்கப்பட உள்ளன. இந்த புதிய ஷோரூம்களை நடிகை தேவயானி திறந்து வைக்கிறார். ‘பொம்மீஸ்’ நைட்டி அணிந்தபிறகு தான் நான் குடும்பத்தலைவியாக உணர்கிறேன்” என தேவயானி பெருமிதம் பொங்க டிவி விளம்பரங்களில் சொல்வாரே.. அது உண்மையான  வார்த்தைகளே.. இன்று இல்லத்தரசிகள் பலரும் இதே வாக்கியத்தை தங்களுக்கு தோன்றும் விதமாக தங்களது நட்பு வட்டாரத்தில் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு பெண்களின் வாழ்வில் ஒரு அங்கமாக ‘பொம்மீஸ்’ ஆகிவிட்டது. 1998ல் ராஜபாளையம் பக்கம் ஒரு கிராமத்தில் 300 சதுர அடி அளவுகொண்ட ஒரு அறையில் உள்ளாடை தயாரிக்கும் நிறுவனமாக ஒரு சிறிய செடியாக துவங்கிய இந்த நிறுவனம் இன்று தமிழகமெங்கும் ஒரு ஆலமரமாக வளர்ந்து சுமார் 52 ரீடெய்ல...
‘காதல் பொய்.. காமம் நிஜம்’ ; அதிரவைக்கும் ‘பூம் பூம் காளை’..!

‘காதல் பொய்.. காமம் நிஜம்’ ; அதிரவைக்கும் ‘பூம் பூம் காளை’..!

News
ஒளிமார் சினிமாஸ் சார்பாக J.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘பூம் பூம் காளை’.. இந்தப்படத்தை R.D.குஷால் குமார் இயக்கியுள்ளார். காதல் பொய்.. காமம் தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்கள்.. ஆனால் நிதானமாக யோசித்து பார்த்தால் இதில் உண்மையின் சதவீதம் தான் அதிகம் என்பது புரியும் என்கிறார்  இயக்குனர் R.D.குஷால் குமார்.. ‘பூம் பூம் காளை’ படத்தின் மையக்கருத்தாக இவர் முன் வைத்திருப்பதும் இந்த விஷயத்தை தான்.. நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள்.. நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன்பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபடவே விரும்புகிறாள்.. நாயகனோ திருமணம் முடிந்தபின் இனி அடுத்தது அந்த விஷயம் தானே.. அது நடப்பது எப்போது என ‘பூம் பூம் காளை’யாக அலைபாய்கிறான். இப்படி எதிர்கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா  இல்லையா என்பதை  நகைச்சுவ...
‘கடுகு’ படத்தில் நடித்த பாரத் சீனிக்கு சூர்யா, லிங்குசாமி பாராட்டு

‘கடுகு’ படத்தில் நடித்த பாரத் சீனிக்கு சூர்யா, லிங்குசாமி பாராட்டு

News
தன்னை  ஒரு படைப்பாளியாக 'கடுகு'  திரைப்படம் மூலம்  மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார், இயக்குநர் விஜய் மில்டன். வர்த்தக ரீதியான வெற்றி மற்றும்   சினிமா விமர்சகர்கள், ரசிகர்களின்   பாராட்டுகள் என இவை அனைத்தும், விஜய் மில்டனின் குழுவிற்கு மேலும் ஊக்கத்தை தந்து இருக்கின்றது. கடுகு படத்தின் தயாரிப்பாளரான பாரத் சீனி, இந்த படத்தில்  இசையமைப்பாளர் அனிருத்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. "பாரத் சீனியின் 'அனிரூத்' கதாபாத்திரம், நாங்கள் எதிர்பார்த்தததை விட எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கின்றது. அவருடைய யதார்த்தமான நடிப்பு, சூர்யா சாரை வெகுவாக கவர்ந்து இருப்பது மட்டுமின்றி அவரின் பார்ட்டுகளையும் பெற்று இருக்கின்றது. மேலும் பாரத் சீனி இயக்குநர் லிங்குசாமியின் உதவியாளர். அந்த வகையில் அவரை ...
பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தொகுப்பாளினி ரம்யா

பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தொகுப்பாளினி ரம்யா

News
உடற்பயிற்சி மீதும், பளு தூக்கும் போட்டியின் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர்,  தொகுப்பாளினி ரம்யா. கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான ஐந்தாவது பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்ற  ரம்யா, தற்போது மாநில அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார். கோட்டுர்புரத்தில் சமீபத்தில் நடைபெற்ற இந்த பளு தூக்கும் போட்டியில், எல்லா வயது ஆண்களும். பெண்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதில் ரம்யா, 70 கிலோ, 75 கிலோ மற்றும் 80 கிலோ பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாடி, அதில்  தங்கம் பதக்கம் வென்றார்....
Bharatham 5000 Press Meet Stills & Press Release

Bharatham 5000 Press Meet Stills & Press Release

News
வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை ‘’பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக’’ முன்னிலையில் திகழ்வதுமான நமது பரதநாட்டியக் கலையில் ஓர் உலக சாதனை பாரத நாட்டின் பழம் பெரும் கலைகளில் ஒன்றும் தமிழ்த்திருநாட்டில் தோன்றி இன்றளவும் உயிர்ப்புடனும், உலகின் உயரிய கலைகளின் வரிசையில் வளாகத்தில் 5000 பரதக் கலைஞர்கள் ஒன்றிணைந்து புதிய கின்னஸ் உலக சாதனை படைக்க உள்ளார்கள்.   பரதக்கலை தோன்றியது எப்படி   பரதநாட்டியம் :தென்னிந்தியாவில் சிறப்பாக கருதப்படும்பரதநாட்டியம்தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்தநடனமாகும்.  இந்தியாவிலும், உலக நாடுகளிலும் தற்சமயம் பிரபலமாக இருக்கும் பரதக்கலையானது புராணரீதியாகபரத முனிவரால்உருவாக்கப்பட்டு,பரதம்என்றபெயர்தாங்கி வலம் வருவதாகக் கூறப்படுகிறது.   ப: பாவம், ர: ராகம், த: தாளம் என்றமூன்றும் சேர்ந்தகலை வடிவம்பரதநாட்டியம்என்பதையே பரதம...
26 நிமிட பாடலுக்கு 5000 பரத நாட்டியக் கலைஞர்கள்

26 நிமிட பாடலுக்கு 5000 பரத நாட்டியக் கலைஞர்கள்

News, Uncategorized
பாரத நாட்டின் பழம் பெரும் கலைகளில் ஒன்றும் தமிழ்த்திருநாட்டில் தோன்றி இன்றளவும் உயிர்ப்புடனும், உலகின் உயரிய கலைகளின் வரிசையில் முன்னிலையில் திகழ்வதுமான நமது பரதநாட்டியக் கலையில் ஓர் உலக சாதனை படைக்கும் நோக்கில் மாபெரும் நிகழ்வொன்றை ஏற்படுத்தி உள்ளோம்.   வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை ‘’பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக’’ வளாகத்தில் 5000 பரதக் கலைஞர்கள் ஒன்றிணைந்து புதிய கின்னஸ் உலக சாதனை படைக்க உள்ளார்கள்.   பரதக்கலை தோன்றியது எப்படி   பரதநாட்டியம் :தென்னிந்தியாவில் சிறப்பாக கருதப்படும்பரதநாட்டியம்தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்தநடனமாகும்.  இந்தியாவிலும், உலக நாடுகளிலும் தற்சமயம் பிரபலமாக இருக்கும் பரதக்கலையானது புராணரீதியாகபரத முனிவரால்உருவாக்கப்பட்டு,பரதம்என்றபெயர்தாங்கி வலம் வருவதாகக் கூறப்படுகிறது.   ப: பாவம், ர...
CLOSE
CLOSE