Wednesday, November 25

Blog

பெஞ்ச் பிலிக்ஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பு – ‘கயித’

பெஞ்ச் பிலிக்ஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பு – ‘கயித’

News
குறும்படங்களும், குறும்பட படைப்பாளிகளும், தமிழ் திரையுலகில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் திறமையை கண்டறிந்து, அவர்களையும், அவர்களது குறும்படங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை, இணையத்தளம் மற்றும் ஊடகம் மூலமாக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது, இந்தியாவில்  குறும்படங்களை விளம்பரப்படுத்துவதில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு கொண்டிருக்கும் 'பெஞ்ச் பிலிக்ஸ்'. தரமான  குறும்படங்களை சரியான விதத்தில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும், 'பெஞ்ச் பிலிக்ஸ்' நிறுவனத்தின் அடுத்த படைப்பு, இயக்குநர் சதீஷ் விஜயன் இயக்கி இருக்கும் 'கயித'. ஒரு தந்தையும், அவரது மகனும், இந்த உலகில் பொதுவாக இருக்கும் ஒன்றை காண  ஒரு நாள் முழுவதும்  அலைந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்து கொண்டிருக்கிறது என்பதை இறுதியில் தான் உணர்கிறார்கள். இது தான் இந்த 15 நிமிடங்...

வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது – தயாரிப்பாளர் ‘ஜே.எஸ்.கே’ சதீஷ் குமார்

News
வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது என்று ஒரு திரைப்பட விழாவில்  தயாரிப்பாளர் 'ஜே.எஸ்.கே' சதீஷ் குமார்தயாரிப்பாளர் 'ஜே.எஸ்.கே' சதீஷ் குமார்  பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு: மாப்பனார் புரொடக்ஷன் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் 'யாகன்'. அறிமுகநாயகன் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். வினோத் தங்கவேல் இயக்கியுள்ளார். நிரோ பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று பிரசாத் ஆய்வுக் கூடம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்கனை தயாரிப்பாளர்கள் 'ஜே.எஸ்.கே' சதீஷ் குமார்  மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் வெளியிட்டனர். நடிகை நமீதா பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் 'ஜே.எஸ்.கே'   சதீஷ்குமார்  பேசும் போது,   "  தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த பரபரப்பான சூழலில் என்னை விழாவுக்கு அழைத்த போது தயாரிப்பாளர் யார் என்று கேட்டே...
மேடை நாடகத்திலிருந்து  ஒரு கதாநாயகன் ஜெகதீஸ்:

மேடை நாடகத்திலிருந்து ஒரு கதாநாயகன் ஜெகதீஸ்:

News
ஜெகதீஸ், மார்ச் 31,ஆம் தேதி வெளியாகி இருக்கும் “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” திரைப்படத்தில் நான்கு கதா நாயகர்களில் ஒருவராக அறிமுகம் ஆன ஜெகதீஸ் “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” பட வாய்ப்பு குறித்து கூறுகையில், “ஓர் நாள் மணிரத்னம் அவர்களின் இணை இயக்குனர் தினேக்ஷ் செல்வராக்ஷ் அவர்களிடமிருந்து ஒரு போன், அவரை சென்று பார்த்தப் பின் தான் தெரிந்தது, திரு.தினேக்ஷ் அவர்கள் தனது படத்திற்கு திறமையான ஒரு புதுமுகம் தேடியபோது வினோதினி வைத்தியனாதன் அதற்கு உதவியதாகவும் தெரிந்தது, மொத்த குழுவும் திறமையான புதுமுகங்கள் எனவே யோசிக்காமல் இயக்குனரிடம் தன்னை ஒப்படைத்ததாக கூறினார். மேலும் இந்த “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” திரைப்படம், தமிழில் உருவாகும் முதல் “கிரவுட் பண்டட்” திரைப்படம் ஆகும். 75க்கும் மேற்பட்ட புது தயாரிப்பாளர்கள் உதவியுடன் உருவாகும் திரைப்படம். ஜெகதீஸ் தனத...
நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’

நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’

News
வட இந்திய திரையுலகில், குறிப்பாக ஹிந்தி திரையுலகின் தயாரிப்பு துறையில் மிக பெரிய ஜாம்பவனாக திகழ்ந்து கொண்டிருக்கும் வாசு பக்னானியின் 'பூஜா என்டர்டைன்மெண்ட்  & பிலிம்ஸ் லிமிடெட்' நிறுவனம், தற்போது நயன்தாரா நடிப்பில், சக்ரி டோலெட்டி இயக்கும் 'கொலையுதிர் காலம்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கின்றது. கடந்த 1995 ஆம் ஆண்டு,  தமிழில் உன்னை போல் ஒருவன் மற்றும் பில்லா 2 ஆகிய படங்களை இயக்கியவர் சக்ரி டோலெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தியில் வெளியான  'கூலி நம்பர் 1' திரைப்படம் மூலம் தயாரிப்பு துறையில் நுழைந்த 'பூஜா என்டர்டைன்மெண்ட்  & பிலிம்ஸ் லிமிடெட்' நிறுவனத்திற்கு இந்த 'கொலையுதிர் காலம் 31 வது படம். "சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட முக்கிய காரணம், தமிழில் வெளியான சின்ன மாப்பிள்ளை திரைப்படம் தான். அந்த படத்தை ஹிந்தியில் நான் 'கூலி நம்பர் 1' என்ற தலைப்பில்  ரீமே...

Music Director Thaman’s Sister Yamini’s New Cover #Sakhiya

News
Fine Arts and Music in particular break all the barriers of language, creed and region thereby bringing people together for a good reason. It is one of those influential mediums which makes us realize that we all are part of one family- Vasudhaika Kutumbam in Sanskrit. Here is one such beautiful number Sakhiya in Telugu sung sweetly by Yamini and composed by Bruce Lee.   On the eve of Telugu New Year Ugadi, DooPaaDoo is launching this amazing cover version of Sakhiya which has swift guitar strums and minimalistic approach towards this universal aspect of Music.   Catch the exclusive song only on DooPaaDoo's YouTube Channel  
CLOSE
CLOSE