Wednesday, November 25

Blog

எல்லாம் அவன் செயல் படத்தை விட பத்து மடங்கு விறுவிறுப்பாக இருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் – நடிகர் ஆர்கே

எல்லாம் அவன் செயல் படத்தை விட பத்து மடங்கு விறுவிறுப்பாக இருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் – நடிகர் ஆர்கே

News
எல்லாம் அவன் செயல் படத்தை தினமும் ஏதாவது ஒரு சேனலில் வடிவேலு காமெடி மூலம் நினைவுபடுத்திக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் வடிவேலு காமெடி மட்டுமே அந்த படத்தைக் காப்பாற்றவில்லை.     படத்தின் அனல் பறக்கும் வசனங்களும் ஆர்கேவின் அதிரடி சண்டைக் காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையும் அந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கியது. இப்போது அதே ஆர்கே - ஷாஜி கைலாஷ் கூட்டணியில் வைகை எக்ஸ்பிரஸ் படம் ரிலீஸ் ஆகிறது. முந்தைய படத்தை விட இந்த படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்கிறார் ஆர்கே. ‘இந்த கதையே ஒரு ரயிலில் நடப்பது போல் அமைந்துள்ளது. படம் ஆரம்பித்த உடனேயே வேகமெடுக்கும். அந்த வேகம் இறுதிக்காட்சியில் ரசிகர்களை சீட்டு நுனிக்கே கொண்டுவிடும். எல்லாம் அவன் செயலை விட பத்து மடங்கு விறுவிறுப்பைப் படத்தில் அனுபவிக்கலாம்’ என்றார்.ஏன் அடிக்கடி பார்க்க முடியவில்லை? என்று கேட்டதற்கு ‘எனக்கு சினிமா என்பது பேஷன...
இசைஞானி இளையராஜாவின் மெய் சிலிர்க்கும் இசையில் உருவாகி இருக்கின்றது ‘களத்தூர் கிராமம்’

இசைஞானி இளையராஜாவின் மெய் சிலிர்க்கும் இசையில் உருவாகி இருக்கின்றது ‘களத்தூர் கிராமம்’

News
ஒரு திரைப்படத்தின் கதைக்கு உயிர் கொடுப்பது இசை தான் என்பதை ஒவ்வொரு இளையராஜாவின் படங்கள் மூலமாக அனைவரும் உணர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது இணைய இருக்கும் திரைப்படம், இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் 'களத்தூர் கிராமம்'.  இந்த படத்தை  'ஏ ஆர் மூவி பாரடைஸ்' சார்பில்  ஆவுடைத்தாய் ராமமூர்த்தி  தயாரித்து இருக்கிறார். இயக்குநர் சரண் கே அத்வைத்தன்  இயக்கி இருக்கும் இந்த களத்தூர் கிராமம் திரைப்படத்தில்  கிஷோர் குமார்  மற்றும்  யக்னா ஷெட்டி (அறிமுகம்) முன்னணி கதாபாத்திரங்களிலும்,  சுலீல் குமார், மிதுன் குமார், ரஜினி மகாதேவய்யா, அஜய் ரத்னம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  அதுமட்டுமின்றி ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷ், படத்தொகுப்பாளர் சுரேஷ் உர்ஸ், பாடலாசிரியர்கள் இசைஞானி இளையராஜா - கண்மணி சுப்பு, ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் மகேஷ் மற்றும் ஓம் ப...
DSP Announces The Schedule Of His AUSTRALIA & NEW ZEALAND TOUR

DSP Announces The Schedule Of His AUSTRALIA & NEW ZEALAND TOUR

News
'Rockstar' Devi Sri Prasad, who had recently announced that he's going to perform live in concert in AUSTRALIA and NEW ZEALAND for the first time ever, has unveiled a truly innovative poster for his upcoming tour. The poster showcases Devi Sri Prasad, who's about to set out on a musical journey, all geared up to enthrall his fans in four different cities across Australia and New Zealand organised by KK PRODUCTIONS. Apart from Devi Sri Prasad, the concert will also feature a great lineup of musicians and singers from India who will be travelling with him to various cities. The music director has always looked forward to collaborate with talented artistes and musicians from various countries to entertain the audiences and just like what he did during his US tour, several promising musicia...
ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில்  ‘நிபுணன்’

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ‘நிபுணன்’

News
எந்த ஒரு துறையிலும் வெற்றி காண்பதற்கு 'நிபுணத்துவம்' மிக அவசியம். அந்த வகையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில், 'PASSION STUDIOS' சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராமன் மற்றும் அருண் வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும்  'நிபுணன்' திரைப்படம், திரை வர்த்தக  உலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. நிபுணன் என்ற தலைப்பிற்குள் கன கச்சிதமாக பொருந்தியுள்ளார் அர்ஜுன் சார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரத்திலும், பிரசன்னா, வரலக்ஷ்மி, ஸ்ருதி ஹரிஹரன், சுமன், சுஹாசினி மற்றும் வைபவ் முக்கிய கதாபாத்திரத்திலும் இந்த  நிபுணன் படத்தில் நடித்துள்ளனர்.  மிகவும் வித்தியாசமான முறையில்  நிபுணன் படத்தை விளம்பரம் செய்வதில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றோம். ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்க வேண்டும் என்று எண்ணி, நிபுணன் படத்தின் தலைப்புக்கு என்றே டீசரை நாங்கள் வெள...
CLOSE
CLOSE