Wednesday, November 25

Blog

NIT, Trichy’s Alumni donate Rs.1 Crore to the institute development activities

NIT, Trichy’s Alumni donate Rs.1 Crore to the institute development activities

News
NIT Trichy’s alumni association (RECAL) celebrated their annual alumni get-together in Chennai on Saturday, March 18th 2017 at Hotel Turyaa, OMR, Chennai. It was also their occasion to welcome the new director of the institute Dr. Mini Shaji Thomas and the recently graduated class of NIT, Trichy in to RECAL. As part of the occasion, a round table discussion was organized by the alumni association inviting distinguished alumni from the field of academia, entrepreneurship and corporate to discuss with the Director on strengthening the alumni-institute interaction and leveraging the alumni strength for student and institute development. Welcoming the initiative by the alumni, Dr. Thomas said “NIT Trichy is very fortunate to have leading luminaries as its alumni and is very keen to utilize the...
“மக்கள் என்னை நிஜ போலீஸ் என்று நம்பிவிட்டனர்” – ‘ராஜா ரங்குஸ்கி’  படத்தின் கதாநாயகன் ஷிரிஷ்

“மக்கள் என்னை நிஜ போலீஸ் என்று நம்பிவிட்டனர்” – ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் கதாநாயகன் ஷிரிஷ்

News
பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' புகழ் தரணிதரன் இயக்கத்தில், 'மெட்ரோ' படப்புகழ் ஷிரிஷ் மற்றும்  சாந்தினி தமிழரசன்  முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும்  திரைப்படம் 'ராஜா ரங்குஸ்கி'.  சக்தி வாசன் மற்றும் 'பர்மா டாக்கீஸ்' இணைந்து தயாரித்து வரும் இந்த ''ராஜா ரங்குஸ்கி' திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. கிரைம் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின்  படத்தின் படப்பிடிப்பு தற்போது வட  சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும், 'ராஜா ரங்குஸ்கி'  படத்தின் முதல் போஸ்டர் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. "ராஜா என்கின்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நான் இந்த ராஜா ரங்குஸ்கி படத்தில் நடித்து வருகின்றேன். வட சென்னையில் உள்ள ஒரு பகுதியில் நாங்கள் படப்பிடிப்பை நடத்தி வரும் போது, அந்த பகுதியில் வசிக்கும்  மக்களிடையே சிறிய சண்டை ஏற்பட்டது. நானோ போலீஸ் உடையில், அதுவும்...
“அடர்ந்த காடுகளின் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பை, எங்களின் ‘வனமகன்’ படம்  இரட்டிப்பாக்கும்” – இயக்குநர் விஜய்

“அடர்ந்த காடுகளின் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பை, எங்களின் ‘வனமகன்’ படம் இரட்டிப்பாக்கும்” – இயக்குநர் விஜய்

News
தமிழ் திரையுலகில்,  சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை தங்களின் திரைப்படங்களில் உள்ளடக்கி இயக்குகின்ற இயக்குநர்கள் ஒரு சிலர் தான். அந்த ஒரு சிலரில் இயக்குநர்  விஜயும் அடங்குவார் என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். கலை நயத்தோடு ஒரு படத்தை உருவாக்கும் இயக்குநர் விஜய், தற்போது அடர்ந்த  'வனமகன்' படத்தை உருவாக்கி வருகிறார். அடர்ந்த வன பகுதியை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த வனமகன் படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. "இயற்கையை விரும்பி நேசிக்கும்  ஒவ்வொருவருக்கும், எங்கள் 'வனமகன்' படக்குழுவினரின் சார்பில் சர்வதேச வன நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன். இயற்க்கையின் கொடையான வன பகுதிக்கு, சாந்தமான முகமும் இருக்கின்றது, அதே சமயத்தில் ஆக்ரோஷமான முகமும் இருக்கின்றது. அந்த இரண்டு முகங்களும் தான் வன பகுதியை பாதுக்காக்கும் எங்கள் ...
திரைப்பட கல்வி நிலையம் துவங்கும் இயக்குனர் இமயம்

திரைப்பட கல்வி நிலையம் துவங்கும் இயக்குனர் இமயம்

News
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், பல திரைப்படங்களை இயக்கி, பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்று தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் தனக்கெனத் தனி பாணியில் கதையுடன் எதார்த்த வாழ்வியலை புகுத்தி தன்னுடைய படைப்புகளினால் தமிழ் சினிமாவிற்கு புதிய திசை ஏற்படுத்தியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. பாக்யராஜ், ராதிகா சரத்குமார், கார்த்திக், ராதா, ரேவதி, கவுண்டமனி, ஜனகராஜ், காஜல் அகர்வால், பிரியா மணி, நெப்போலியன், ரஞ்சிதா, மணிவன்னன், மனோபாலா, NV நிர்மல் குமார், சித்ரா லக்ஷ்மணன் என்று இவரிடம் திரைத்துறையை கற்று வந்தவர்கள் பற்றிய எண்ணிக்கையை கூறிக்கொண்டே போகலாம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், நடிகை ஸ்ரீதேவி போன்றோரின் நடிப்பில் புதிய பரிமானத்தை கொண்டு வந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா என்று சொன்னால் மிகையாகாது. திரைக்கலையின் தன்மையை மீண்டும் விரிவுப்படுத்தி அதன்...
சந்திரஹாசன் நடித்த திரைப்படம் – அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க

சந்திரஹாசன் நடித்த திரைப்படம் – அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க

News
ஒரு முதியோர் இல்லம், முதுமை காலத்தில் காதலை அனுபவிக்க எண்ணும் ஒரு ஜோடி, அவர்களின் காதலை தடுக்க நினைக்கும் உறவுகள், காதலை காப்பாற்ற கைக்கொடுக்கும் நண்பர்கள், இறுதியில் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை திரைக்கதையாய் உறுமாற்றி புதுமுக இயக்குனர் N.ஸ்டிபன் ரங்கராஜ் இயக்கியுள்ள படம் "அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க" GB Studio நிறுவனத்திற்காக பிரான்சிஸ் ஆல்பர்ட் ஆண்டனி மற்றும் Leo Vision நிறுவனத்திற்காக V.S. ராஜ்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனும், கதாநாயகியாக நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் டெல்லிகணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, ஷண்முகசுந்தரம், ஜெயராவ் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பின் போது பல ஆலோசனைகளை தந்து ஆசானாய் விளங்கிய சந்திரஹாசனின் மறைவு, இப்படக்குழுவை...
ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் பாடல்களை நாசர் மற்றும் பிரபு சாலமன் வெளியிட்டனர்

ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் பாடல்களை நாசர் மற்றும் பிரபு சாலமன் வெளியிட்டனர்

News
ஒரு ஆட்டை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் தான் "ஒரு கிடாயின் கருணை மனு". இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், நடிகர் நாசர் மற்றும் இயக்குநர் பிரபு சாலமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட்'  நிறுவனத்தின் சார்பில் சாகர் சத்வானி (மூத்த துணை தலைவர்), சிட்தி பூஜா ராவ் (தலைமை நிர்வாகி), இயக்குநர் சுரேஷ் சங்கையா ('காக்கா முட்டை' மணிகண்டனின் உதவி இயக்குநர்), முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ஆடு, விதார்த் - ரவீனா (பிரபல டப்பிங் கலைஞர்), ஜார்ஜ், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் ஹலோ கந்தசாமி, ஒளிப்பதிவாளர் ஆர் வி சரண், இசையமைப்பாளர்  ரகுராம், படத்தொகுப்பாளர் கே எல் பிரவீன் மற்றும் கலை இயக்குநர்  டி கிராபோர்ட், ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவி...
ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் பிரம்மாண்ட  இசை பயணத்தை தொடங்குகிறார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்

ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் பிரம்மாண்ட இசை பயணத்தை தொடங்குகிறார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்

News
'ராக் ஸ்டார் டி எஸ் பி' என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், தன்னுடைய வெற்றிகரமான  அமெரிக்கா  இசை பயணத்தை தொடர்ந்து, தற்போது  ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் உள்ள பல்வேறு நகரங்களில், மேலும் ஒரு பிரம்மாண்ட இசை பயணத்தை நடத்த இருக்கிறார். வருகின்ற மே மாதம்  இறுதி வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் வரை இந்த இசை பயணம் நடைபெற  உள்ளது.   ஆஸ்திரேலியாவில் உள்ள கே கே புரொடக்ஷன்ஸ் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்காவில் நடைபெற்ற தேவிஸ்ரீ பிரசாத்தின்  நேரலை இசை நிகழ்ச்சியின்  உரிமையை, 'zee telugu' தொலைக்காட்சி நிறுவனம்  வாங்கியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இசை பிரியர்கள் மத்தியில்  டி எஸ் பிக்கு கிடைத்த அமோக வரவேற்பை ரசிகர்களுக்கு தெரியப்படுத்திய ஒரு நிகழ்ச்சி தான் -  "DSP USA Tour World Premiere Event" . சிரஞ்சீவி, பிரபு தேவா, அ...
CLOSE
CLOSE