Wednesday, November 25

Blog

திலிபன் காட்டில் மழை

திலிபன் காட்டில் மழை

News
போராளி, அப்பா பட புகழ் திலிபன் தற்போது ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டு இருக்கிறார். இயக்குநர் சமுத்திரக்கனி நடித்து இயக்கும் "தொண்டன்", சுசீந்திரன் இயக்கத்தில் "அறம் செய்து பழகு", தாமிரா இயக்கத்தில் "ஆண் தேவதை", ராஜசேகர் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு 2, ஸ்டுடியோ கிரின் தயாரிப்பில் சந்தோஷ் இயக்கத்தில் "ஹர ஹர மகாதேவகி" படத்திற்கு படம் வித்தியாசமாக நடிப்பதால்  நிறைய பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து கொண்டு இருக்கிறன. வெற்றிப் படங்களில் நான் இருப்பது சந்தோசம் என்கிறார் திலிபன். எண்ணம் போல் எல்லாம் நடக்கும்.  ...
சர்வதேச விருதுக்கு பாடலாசிரியர் ஏக்நாத்தின் ‘நூறு சாமிகள்…’ பாட்டு பரிந்துரை!

சர்வதேச விருதுக்கு பாடலாசிரியர் ஏக்நாத்தின் ‘நூறு சாமிகள்…’ பாட்டு பரிந்துரை!

News
விஜய் ஆன்டனியின் பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாட்டு 'நூறு சாமிகள் இருந்தாலும்....' பாடல் இன்னமும் கூட பலரது காலர் ட்யூனாக மனதை இதமாக்கிக் கொண்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இப்போது மேலும் ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2017-ம்இ ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகளுக்கான (IIFA Awards 2017) பரிந்துரைகளில் இந்தப் பாடலும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுடன் போட்டியிடும் மற்ற பாடல்கள்: நெருப்புடா நெருங்குடா... (அருண்ராஜா காமராஜ் - கபாலி) இது கதையா... (பார்த்தி பாஸ்கர் - சென்னை 28 II) தள்ளிப் போகாதே (அச்சம் என்பது மடமையடா), நீயும் நானும்.. (நானும் ரவுடிதான்) - கவிஞர் தாமரை. பாடலாசிரியர் ஏக்நாத் இதற்கு முன் ஏராளமான பாடல்களை, பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எழுதியுள்ளார். நீயும் நானும்... (மைனா) கண்ணிரெண்டில் மோதி நான் விழுந்தேனே... (உத்தம...
‘பெஞ்ச் பிலிக்ஸ்’ வெளியிட்டிருக்கும்  ‘சாத்தான்’

‘பெஞ்ச் பிலிக்ஸ்’ வெளியிட்டிருக்கும் ‘சாத்தான்’

News
பல தரமான குறும்படங்களை ரசிகர்களுக்கு வழங்கி, தென் இந்தியாவில் குறும்படங்களை விளம்பரம் செய்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் 'பெஞ்ச் பிலிக்ஸ்', தற்போது 'சாத்தான்' என்ற குறும்படத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் விஜய் சுப்பிரமணியன் இயக்கி இருக்கின்றார். உலகமெங்கும்  தொழில் நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகும் இந்த காலக் கட்டத்தில், கை பேசி மிகவும் அவசியமாகிவிட்டது. அந்த கை பேசி நல்லவர்கள் கையில் கிடைத்தால் நல்லது மட்டும் தான் நடக்கும், ஆனால் அதுவே தீயவர்கள் கிடைத்தால்???? இது தான் இந்த சாத்தான் குறும்படத்தின் ஒரு வரி கதை. Link - https://youtu.be/Pil6XPSiXj4  ...
இயக்குனர் யுரேகாவிற்கு “செவாலியர்” விருது

இயக்குனர் யுரேகாவிற்கு “செவாலியர்” விருது

News
மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் யுரோகாவிற்கு "செவாலியர்" விருது வழங்கப்பட்டுள்ளது. நைட்ஸ் ஆப் மால்டா - ஜெருசலேம், இயக்குனர் யுரோகாவிற்கு 32 வருட காலமாக இலக்கிய மற்றும் ஊடக பணி சேவைக்காக இந்த விருது அளித்து கௌரவித்துள்ளது. இயக்குனர் யுரோகாவின் இயற்பெயர் ஜோசப் மோகன் குமார்.  ...
Movie Buff -First Clap-குறும் படங்களுக்கான போட்டியில்-இறுதி வெற்றியாளர்கள்!

Movie Buff -First Clap-குறும் படங்களுக்கான போட்டியில்-இறுதி வெற்றியாளர்கள்!

News
Movie Buff இன் ஓர் அங்கமான First Clap, இந்தியாவிலேயே முதல்முறையாக, அறிமுக திரை படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதத்தில், மூன்றே நிமிட ஓட்ட் நேரத்தில் ஒரு குறும் படத்தை எடுத்து போட்டிக்கு சமர்பிக்கும் ஒரு போட்டியை அறிவித்திருந்தது அறிந்ததே!   கடந்த ஆண்டு December ம்மதம் தொடங்கிய இந்த போட்டியில் மொத்தம் 250 குறும்படங்கள் பங்குக்கொண்டன. அவற்றில் இருந்து, 5 சிறந்த குறும்படங்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. March மாதமும் April மாதாமுமாக 150 திரையரங்குகளில் அவை திரையிடப்பட உள்ளன. Qube Cinema Network இல் இவை திரையிடபடும்.   முதல் மூன்று சிறந்த குறும்படங்களுக்கு பரிசாக பணம் வழங்கப்படும்; அது தவிர, அதன் இயக்குநர்கள் நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனத்திற்காக கதை சொல்ல அழைக்கப்படுவார்கள். அந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்பும் கிடைக்க வாய்ப்புண்டு! &...
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் “ஒன் ஹார்ட்” திரைப்படம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் “ஒன் ஹார்ட்” திரைப்படம்

News
"ஒன் ஹார்ட் முயுசிஷியன்ஸ் பவுண்டேஷன்" தூதரானார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. இசையில் புதுமை வெளிகொண்டுவருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைப்படமாக. ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி "தி இஸ் இட்" என்ற பெயரில் இசைத்திரைப்படமாக வெளியானது. அதை போன்று இந்தியாவில் முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமேரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை முதன்முறையாக உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. YM மூவிஸுடன் இணைந்து கிரேப் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ள "ஒன் ஹார்ட்" இசைத்திர...
CLOSE
CLOSE