Movie Buff -First Clap-குறும் படங்களுக்கான போட்டியில்-இறுதி வெற்றியாளர்கள்!
Movie Buff இன் ஓர் அங்கமான First Clap, இந்தியாவிலேயே முதல்முறையாக, அறிமுக திரை படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதத்தில், மூன்றே நிமிட ஓட்ட் நேரத்தில் ஒரு குறும் படத்தை எடுத்து போட்டிக்கு சமர்பிக்கும் ஒரு போட்டியை அறிவித்திருந்தது அறிந்ததே!
கடந்த ஆண்டு December ம்மதம் தொடங்கிய இந்த போட்டியில் மொத்தம் 250 குறும்படங்கள் பங்குக்கொண்டன. அவற்றில் இருந்து, 5 சிறந்த குறும்படங்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. March மாதமும் April மாதாமுமாக 150 திரையரங்குகளில் அவை திரையிடப்பட உள்ளன. Qube Cinema Network இல் இவை திரையிடபடும்.
முதல் மூன்று சிறந்த குறும்படங்களுக்கு பரிசாக பணம் வழங்கப்படும்; அது தவிர, அதன் இயக்குநர்கள் நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனத்திற்காக கதை சொல்ல அழைக்கப்படுவார்கள். அந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்பும் கிடைக்க வாய்ப்பு...







